விக்கிமூலம்:ஓலைச்சுவடிகள் திட்டம்
தமிழின் தொன்மை அதன் ஓலைச்சுவடிகளிலும் உள்ளன. அவற்றை நாம் பேணும் போதே ஒரு சொல்லின் தொன்மை, நூல்களில் இருக்கும் படைப்புகளுக்கு உறுதியாக சான்றுகள் அமைக்கப்பட்டு எதிர்காலத்தவர் ஆய்வுக்கும் மிகவும் நம்பகத்தன்மை உடையதாக மாறுகின்றன. ஓலைச்சுவடிகளை படிக்க பயிற்சி தேவை. அப்பயிற்சிகளை அரசு அல்லாத தனியார் அமைப்புகள் மட்டுமே தருகின்றன. இதில் பங்களிப்பு செய்வோர் அப்பயிற்சியை முடித்து பங்களிப்பு செய்தால் சிறப்பாக இருக்கும். மறவாமல் உரையாடல் பக்கத்தில், உங்கள் எண்ணங்களைத் தெரியப்படுத்துங்கள். கலந்துரையாடி வளர்ப்பதே விக்கிமூலத்தின் அடிப்படை நோக்கமாகும்.
பங்களிப்போர்
தொகுஉருவாக்கம்
தொகுகீழ்கண்ட படைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
- முதற்கட்டமாக சிலையெழுபது/ஓலைச்சுவடி என்பதில் 11 ஓலைகள் உருவாக்கப்பட்டுள்ளன.