விக்கிமூலம்:கல்லூரியில் நேர்முக பயிலரங்கு 9
ஒரு நாள் விக்கிமூலம் குறித்த பயிலரங்கு
பூ. சா. கோ. கலை அறிவியல் கல்லூரியின் பயிலரங்கு
(23, மார்ச்சு, 2023 )
பூ. சா. கோ. கலை அறிவியல் கல்லூரியின் பயிலரங்கு
(23, மார்ச்சு, 2023 )
நோக்கம்
தொகுஇப்பயிலரங்கின் முக்கிய நோக்கம் விக்கிமூலம் திட்டம் குறித்த அறிமுகமும், தொடக்கநிலைப் பயிற்சிகளைக் கல்லூரி மாணவர்களுக்குத் தருவதும் ஆகும். எனினும், கட்டற்ற விக்கிமீடியத் தரவகத்தில் கல்விக்குத் தேவைப்படும் அடித்தளப்பணிகளைச் செய்யும், விக்கிமீடிய அறக்கட்டளைத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, அதன் முக்கியத்துவம் உணர்த்தப்படுகிறது.
இலக்குகள்
தொகு- விக்கிமீடியத் திட்டங்கள் குறித்த அறிமுகம்
- விக்கிமூலம் குறித்த அறிமுகமும், பிற விக்கிமீடியத்திட்ட வளர்ச்சிக்குப் பயன்படும் வழிமுறைகளும் தெளிவு படுத்தப்படுகின்றன.
- அட்டவணை:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf
உதவி
தொகு- விக்கிமூலத்தில் உள்ள பல்வேறு பங்களிப்புத் தேவைகள்
- File:Wikisource Handbook for Indian Communities (Tamil).pdf -இந்த மின்னூலில் விக்கிமூலம் குறித்து கற்கலாம்.
- விக்கிமூலம்:விக்கி நிரல்கள் என்பதில் மெய்ப்பு காணும் பொழுது, பயனாகும் விக்கிக்குறியீடுகளின் விளக்கம் தரப்பட்டுள்ளன.
விக்கிக்குறியீடுகள்
தொகு-
பயனர் கணக்கினை உருவாக்குக 1.5 நிமி
-
சொல்லை நடுவில் வை
1.5 நிமிடம் {{center}.} -
சொல்லைத் தடிமனாக்கு
1.5 நிமிடம் <bold.> -
சொல்லைப் பெரிதாக்கு
1.5 நிமிடம் <larger.> -
கவிதை முறை 1
2 நிமிடங்கள் <poem.> -
கவிதை முறை 2
1 நிமிடங்கள் <poem.> -
வரி இடைவெளி
1.5 நிமிடம் {{dhr}} -
“தமிழுக்குரிய மேற்கோள் குறிகள்”
2 நிமிடங்கள்
விரிவானவை
தொகு-
விக்கிமீடியருடன் உரையாடுக 4.5 நிமி
-
கவிதைகளை மேம்படுத்துதல்
9.5 நிமிடங்கள்
யூடிப்பு நிகழ்படங்கள்
தொகு- பல பதிவுகள் உள்ளன. [1] [2] குறிப்பாக அடிப்படையான சில பதிவுகள் கீழே தரப்பட்டுள்ளன.
- திட்ட பக்கத்தில் ஒப்பமிடுவது எப்படி?
- மிதக்கும் விக்கிக்குறிகளை அமைப்பது எப்படி?
- படமொன்றை மட்டும் அமைப்பது எப்படி?
பயில்பவர்கள்
தொகு- கல்லூரியின் தமிழ்த்துறை மாணவர்கள் எண்ணிக்கை = 90-100
குறிப்புகள்
தொகு- விக்கிமூலம் குறித்து நீங்கள் அறிய வேண்டியதை, இந்த உரையாடல் பக்கத்தில் தெரிவிக்கவும்.
- இந்த கூகுள் தாளில் உங்கள் தேவைகளைக் கூறலாம்
- விக்கிப்பீடியக் கட்டுரைகள் : w:பகுப்பு:கோயம்புத்தூர் மாவட்டம்
ஒருங்கிணைப்பாளர்
தொகு- Rajendran Nallathambi (பேச்சு) 15:20, 22 மார்ச் 2023 (UTC)