விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்க விளைவில் நீக்க வேண்டியவைகள்
கூகுள் எழுத்துணரியாக்க விளைவானது, மூலநூலின் தரத்திற்கு ஏற்ப தேவையான(70%), தேவையற்ற(30%) மாற்றங்களைத் தருகின்றன. இவைகளின் விளைவு நூலுக்கு நூல் மாறுபடுகின்றன. இவற்றினை நாம் ஒட்டுமொத்தமாக காணும் போது, அடுத்து வரவிருக்கும் நூல்களுக்கு முன்கூட்டியே செய்ய வேண்டிய மாற்றங்களை, நாம் செய்து கொள்ள உதவும் எனலாம்.
- 2015-2016 ஆம் ஆண்டு, இத்திட்டத்தின் வழியே, எழுத்துணரியாக்கம் செய்த நூற்பட்டியலை இங்கு காணலாம்.
- மேற்கூறியப்(2015-2016 ஆம் ஆண்டு) பட்டியலில், தட்டசு்சு மின்னூல்களின் விளைவும், எழுத்தாவண நூல்களின் விளைவுகளும் முற்றிலும் நீக்கப்பட வேண்டியன ஆகும்.
- மேலும், கீழ்கண்ட குறியீடுகள் முற்றிலும் நீக்கப்பட வேண்டும். ஏனெனில், அது எழுத்துணரியாக்கத்தின் தவறான விளைவுகள் ஆகும். அவற்றின் அடைப்புக்குறியினுள் இருப்பவை அவையுள்ள பக்க எண் ஆகும்.
- மேகக் கணிமையின் அடிப்படையில், இவை பயன்படுத்தும் போது, மின்தடை, இணைய இணைப்புத் தடை, நமது கணினியின் வாழ்நாளும் இதனால் பாதுகாக்கப்படும் போன்ற எண்ணங்களால், இம்முயற்சி மேற்கெள்ளப்படுகிறது.
நீக்கவேண்டிய குறியீடுகள்
தொகு- এ
- ণ
- ্
- ড
- ক
- ে
- ক
- "
- ি
- ক
- ক
- ্
- ত
- ৮
- $
- ଶ
- ଞ
- ୍
- ଚ
- ି
- ଶ
- ୫
- ଡ
- ଃ
- ଅ
- ନ
- ୍
- ତ
- శ
- ్
- ర
- ీ
- ః
- శ
- ్
- ర
- ీ