விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்க விளைவில் மாற்ற வேண்டியவைகள்

கூகுள் எழுத்துணரியாக்க விளைவானது, மூலநூலின் தரத்திற்கு ஏற்ப தேவையான(70%), தேவையற்ற(30%) மாற்றங்களைத் தருகின்றன. இவைகளின் விளைவு நூலுக்கு நூல் மாறுபடுகின்றன. இவற்றினை நாம் ஒட்டுமொத்தமாக காணும் போது, அடுத்து வரவிருக்கும் நூல்களுக்கு முன்கூட்டியே செய்ய வேண்டிய மாற்றங்களை, நாம் செய்து கொள்ள உதவும் எனலாம்.

  • 2015-2016 ஆம் ஆண்டு, இத்திட்டத்தின் வழியே, எழுத்துணரியாக்கம் செய்த நூற்பட்டியலை இங்கு காணலாம்.
  • கீழ்கண்ட சொற்களில் செய்ய வேண்டிய மாற்றங்கள், அருகருகேத் தரப்பட்டுள்ளன. ஏனெனில், அது எழுத்துணரியாக்கத்தின் தவறான விளைவுகள் ஆகும். அவற்றின் அடைப்புக்குறியினுள் இருப்பவை அவையுள்ள பக்க எண் ஆகும்.
    • பிழையான சொல்~பொருத்தமான சொல். இரண்டுக்கும் நடுவில் இருக்கும் அலைக்குறி, இரண்டு சொற்களையும் பிரிக்கும் குறியீடாக பயன்படுத்தப்படுகிறது. சில சோதனை முயற்சிகளுக்குப் பிறகு, இந்த அலைக்குறியீடு தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.
  • மேகக் கணிமையின் அடிப்படையில், இவை பயன்படுத்தும் போது, மின்தடை, இணைய இணைப்புத் தடை, நமது கணினியின் வாழ்நாளும் இதனால் பாதுகாக்கப்படும் போன்ற எண்ணங்களால், இம்முயற்சி மேற்கெள்ளப்படுகிறது.

மாற்ற வேண்டிய சொற்பட்டியல்

தொகு
விக்கிப்பீடியாவில் பின் வரும் தலைப்புக்கான தகவல் தொகுக்கப்பட்டுள்ளது:

அணித்தரவுக்(csv) கோப்பிற்கு, இவற்றை மாற்றி தானியங்கி மூலம் எளிதாக நமது இலக்கை முடிக்கலாம். இதனை சீனியின் இந்த நிரல் செய்யும்.

அதற்கு வேண்டிய வடிவம் = தவறான சொல் ~ சரியான சொல் (நடுவில் இருப்பது அலைக்குறி)

அனைத்துப் பக்கங்களிலும்

தொகு
  - %~ -ம்
சுil'~சுற்றி
ன்ருர்~ன்றார்
விml க்குகிற 岁~விளங்குகிறது
—O—~\n\n—O—\n\n
ண்ணின்ை.~ண்ணினான்
ஆல்ை~ஆனால்
ன்ரும்-ன்றாம்
கின்ருய்~கின்றாய்
பழ்ைய~பழைய
ன்ருல்~ன்றால்
சென்னே~சென்னை
ஆளுல்~ஆனால்
றர~றா

குறிப்பிட்ட பக்கங்களில்

தொகு

எண்கள்

தொகு

டு~௫ மாற்றிய பக்கம்சரிபார்த்த பக்கம்