விக்கிமூலம்:பக்கவழி நெறிப்படுத்தல்

ஒரே தலைப்பில் அமையும் பக்கங்களுக்கு அவற்றின் பின்புலத்தை விளக்கிப் பயனர்களை அவர்களுக்கு வேண்டிய பக்கங்களுக்கு நெறிப்படுத்துவதே பக்கவழி நெறிப்படுத்தல்.

தமிழ் விக்கிமூலத்தில் ஒரே பெயரில் மூன்று அல்லது அதற்கு அதிகமான பக்கங்கள் இருக்கும்போதே பக்கவழி நெறிப்படுத்தல் மேற்கொள்ளப்படும்.

வார்ப்புருக்கள்

தொகு
{{பக்கவழி நெறிப்படுத்தல்}}
{{விக்கித்திட்டம் பக்கவழி நெறிப்படுத்தல்}}

பக்கவழி நெறிப்படுத்தல் பகுப்பு

தொகு