விக்கிமூலம்:பைத்தான்3நிரல்கள்/முழுப்பக்கத்துப்புரவு

#என்ற இந்த குறியீடு இட்டு எழுதுவது புரிதலுக்காக, இக்குறியீடு இல்லாத வரிகள் மட்டுமே நிரலாக்கமாகும்.
## பைத்தான்3 இயல்பாக, ஒருங்குறி குறியீட்டுமுறையைப் புரிந்து கொள்ளும்.
###வேறு குறியீட்டுமுறையைப் பயன்படுத்தினால் மாற்றிக்கொள்ளவும்.
#-*- coding: utf-8 -*-

## கீழ்வரும் பைத்தான்நூலகக் கட்டகங்களைப் பயன்படுத்துகிறோம்.
import பைவிக்கிமூலம்,time,re

## கீழ்கண்ட பக்கங்களில் மட்டும் இந்த நிரலானாது இயங்கும். அட்டவணைப் பெயரினையும், பக்கங்களையும் சரிபார்.
##மாற்றம் செய்யப்படவுள்ள மின்னூலின் பெயரை, மேற்கோள் குறிகளுக்கு அடுத்து, இடைவெளி இல்லாமல் இடுக. 
அட்டவணை = 'சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்' #  மொத்தம் = 125பக்கங்கள்  https://ta.wikisource.org/s/swv
தொடக்கயெண்   = 48
முடிவெண்       = 49

## ------------------- மாறிலிகளை, அமைத்துக் கொள்கிறேன் ------------------------------
பைவிமூ = பைவிக்கிமூலம் 
விளைவிடு = print
கோடிடு = பைவிமூ.கோடிடு(எண்ணிக்கை=40)
தொடக்கமுடிவெண்நொடி = பைவிமூ.தொடக்கமுடிவெண்நொடி(தொடக்கயெண்,முடிவெண்,60)
விளைவிடு(தொடக்கமுடிவெண்நொடி)
## தேவையானப் பக்கங்களை, பைத்தான் பட்டியலாக மாற்றிக் கொள்கிறேன்.
பக்கப்பட்டி = பைவிமூ.பக்கப்பெயரெழுது(அட்டவணை,தொடக்கயெண்,முடிவெண்,'') 
for பக்கம் in பக்கப்பட்டி: ## பக்கப்பட்டியில் இருந்து, மாற்றம் செய்ய,  ஒவ்வொரு பக்கமாக எடுக்கிறேன்.
	உரலி = பைவிமூ.உரலியிடு(பக்கம்)
	பக்கத்தரவு = உரலி.text
	விளைவிடு (கோடிடு + '\n' + str(உரலி) + '\n' + கோடிடு + '\n')
	if '<center>' in பக்கத்தரவு:
		பக்கத்தரவுபுதிது = பக்கத்தரவு.replace('<center>','{{center|').replace('</center>','}}')
		உரலி.text = பக்கத்தரவுபுதிது
		உரலி.save('<center> என்ற வழக்கொழிந்த குறியீடு மாற்றப்பட்டது.')
	else:
		விளைவிடு('<center> குறியீடு  மாற்றுவதற்கு இல்லை')