விக்கிமூலம்:விக்கித்திட்டம் கலைக்களஞ்சியம்

விக்கித்திட்டம் கலைக்களஞ்சியம்
விக்கிபீடியாவில் மேலும் பார்க்க - கலைக்களஞ்சியம்
கலைக்களஞ்சியம், 10 தொகுதிகள்

தமிழ் வளர்ச்சிக் கழகம் வெளியிட்ட கலைக்களஞ்சியத்தை மெய்ப்பு பார்ப்பதற்கான திட்டப்பக்கம்.

தமிழ் வளர்ச்சிக் கழகம் பல ஆண்டுகளில் மொத்தம் 10 தொகுதிகளாக கலைக்களஞ்சியத்தை வெளியிட்டுள்ளது. இப்பத்து தொகுதிகளுக்கும் ஒரு பக்கமாக கலைக்களஞ்சியம் பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

பதிப்புரிமை தொகு

இக்கலைக்களஞ்சியத்தின் பதிப்புரிமையைக் கொண்டுள்ள தமிழ்நாட்டு அரசு 2014இல் இந்நூல்களை படைப்பாக்கப் பொதுமங்கள் குறிப்பிடுதல்-அதேபோல்பகிர் 3.0 உரிமத்தில் வெளியிட்டனர்.

மேலும் பார்க்க தொகு