விவிலியமும் குறளும்

குற்றம் காணலும் தீர்ப்பிடலும்

விவிலியம்

தொகு

பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பிடாதீர்கள்.அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டீர்கள்... உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையைப் பார்க்காமல் உங்கள் சகோதர சகோதரிகளின் கண்ணில் இருக்கும் துரும்பை நீங்கள் கூர்ந்து கவனிப்பதேன்?... (காண்க மத்தேயு 7:1-5)

குறள் :

தொகு

'ஏதிலார் குற்றம்போல் தன்குற்றம் காண்கிற்பின்

தீதுண்டோ மன்னும் உயிர்க்கு''''

ஒருவன் பிறர் குற்றங்களைப் பார்ப்பது போல் தன்னுடைய குற்றங்களை எண்ணிப் பார்த்தால் உலகில் எந்தத் தீங்கும் ஏற்படாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=விவிலியமும்_குறளும்&oldid=17413" இலிருந்து மீள்விக்கப்பட்டது