வ. உ. சி. முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி/வ.உ.சி. நூல்கள்

இணைப்பு–1

வ.உ.சி. நூல்கள்

நூல்கள்

1 சுயசரிதை
2 வி.ஒ.சி. கண்ட பாரதி
3 வள்ளியம்மை சரித்திரம்
4 திருக்குறள் விருத்தி உரை
5 திருப்பொய்கையார் இன்னிலை உரை
6 பாடற்றிரட்டு
7 மெய்யறம்
8 மெய்யறிவு

பதிப்பு

9 திருக்குறள் மனக்குடவர் உரை (விளக்கத்துடன்)
10 தொல்காப்பியம்: எழுத்து: இளம்பூரணம்
11 தொல்காப்பியம்: பொருள்: இளம்பூரணம்

மொழிபெயர்ப்பு

12 மனம் போல வாழ்வு
13 சாந்திக்கு மார்க்கம்
14 அகமே புறம்
15 வலிமைக்கு மார்க்கம்.