3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 01-25


சீவக சிந்தாமணி

தொகு

ஆசிரியர்: திருத்தக்க தேவர்

தொகு

மூன்றாவது காந்தருவதத்தையார் இலம்பகம்

தொகு

(இங்கிவர்)

தொகு
இங்கிவர்க ளிவ்வா றிருந்தினிது வாழச்
சங்குதரு நீணிதியஞ் சாலவுடை நாய்கன்
பொங்குதிரை மீதுபொரு மால்களிறு போன்றோர்
வங்கமொடு போகிநிதி வந்துதர லுற்றான். (01) | ( )
( )
( )
( )
( )
( )


பார்க்க

தொகு