A

பொருள் Thing Sache
 I.
வஸ்து Being Wesen
1. வானம் heaven Himmel
பராபரன் God Gott
தூதன் angel Engel
நட்சத்திரம் star Stern
சூரியன் sun Sonne
சந்திரன் moon Mond
காலம் time Zeit
இடம் space Ranm
மேகம் cloud Wolke
காற்று wind Wind
10 ஆவி spirit Geist
மழை rain Regen
வெயில் sunshine Sonnenschein
புசல் storm Sturm
மின்னல் lightning Blitz
இடிமுழக்கம் thunder Donucr
கரங்கை heat Hitze
சீதளம் cold Kelte
பனி dew Thau
வருஷம் year Jahr
20. நாள் day Tag
மாசம் month Monat
தை January Januar
மாசி February Februar
பங்குனி March März
சித்திரை April April
வைகாசி May Mai
ஆனி June Juni
ஆடி July Juli
ஆவணி August August
30 புரட்டாசி September September
ஐப்பசி October October
கார்த்திகை November November
மார்கழி December Dezember
வாரம் week Woche
கிழமை week-day Wochentag
ஞாயிறு Sunday Sonntag
திங்கள் Monday Montag
செவ்வாய் Tuesday Dienstag
புதன் Wednesday Mittwoch
வியாழன் Thursday Donnerstag
40 வெள்ளி Friday Freitag
சனி Saturday Samstag
மணிநேரம் hour Stunde
நிமிஷம் Minute Minute
பர்வம் season Jahreszeit
துளிர்காலம் spring Frühling
கோடைகாலம் summer Sommer
மாரிகாலம் autumn Herbat
குளிர்காலம் winter Winter
50 விடியற்காலம் morning Morgen
மத்தியானம் noon Mittag
சாயந்திரம் evening Abend
இராத்திரி night Nacht
வெளிச்சம் light Licht
இருள் darkness Finsternigs
வடக்கு north Nord
தெற்கு south Süd
கிழக்கு east Ost
மேற்கு west West
2. பூமி earth Erde
60 தரை land Land
நிலம் field Feld
மலை mountain Berg
குன்று hill Hügel
பள்ளதாக்கு valley Thal
சமபூமி plain Ebene
தூசி dust Staub
கல் stone Stein
மணல் sand Sand
உப்பு salt Salz
70 பொன் gold Gold
வெள்ளி silver Silber
பஞ்சலோகம் metal Erz
இரும்பு iron Eisen
ஈயம் lead Blei
செம்பு copper Kupfer
தகரம் tin Zinn
இரத்தினம் gem Edelstein
வைரம் diamond Diamand
களிமண் clay Thon
80 நீர் water Wasser
சமுத்திரம் ocean See
கடல் sea Meer
அலை wave Welle
ஊற்று source Quelle
ஆறு river Flusa
ஏரி lake See
குளம் tank Teich
கரை shore Ufer
3. மனிதன் men Mensch
ஆள் person Person
90 ஆண் male Mann
பெண் female Weib
பிள்ளை child Kind
கிழவன் old man Greis
தகப்பன் father Vater
தாய் mother Mutter
மகன் son Sohn
மகள் daughter Tochter
குடும்பம் family Familie
இனத்தார் relatives Verwandte
100 சனம் people Volk
சாதி tribe Geschlecht
ஆத்துமா soul Seele
சரீரம் body Leib
தலை head Kopf
மார்பு breast Brust
வயிறு belly Bauch
புயம் arm Arm
கால் leg Bein
கை hand Hand
110 பாதம் foot Fuss
விரல் finger Finger
நகம் nail Nagel
தோல் skin Haut
மயிர் hair Haar
நெற்றி forehead Stirn
கண் eye Augo
காது ear Ohr
மூக்கு nose Nase
வாய் mouth Mund
120 உதடு lip Lippe
கழுத்து neck Hals
பல் tooth Zahn
நாவு tongue Zunge
தோள் shoulder Schulter
முழங்கால் knee Knie
மூளை brain Gehirn
இருதயம் heart Herz
ஈரல் liver Leber
மாமிசம் flesh Fleisch
130 இரத்தம் blood Blut
4. சீவசெந்து animal Thier
மிருகம் beast Raubtlner
குதிரை horse Pferd
கழுதை ass Esel
மாடு ox Ochs
பசு cow Kuh
ஆடு sheep Schaf
நாய் dog Hund
பூனை cat Katze
எலி rat Ratte
140 பன்றி swine Schwein
குரங்கு monkey Affe
அணில் squirrel Eichhorn
முயல் hare Hase
மான் stag Hirsch
ஒட்டகம் camel Kameel
யானை elephant Elephant
சிங்கம் lion Löwe
புலி tiger Tiger
நரி fox Fuchs
150 ஓநாய் wolf Wolf
கரடி bear Bär
கொம்பு horn Horn
வால் tale Schwanz
குளம்பு hoof Huf
பால் milk Milch
பட்சி bird Vogel
கோழி fowl Huhn
சாவல் cock Hahn
வாத்து goose Gans
160 குள்ளவாத்து duck Ente
ஊர்க்குருவி sparrow Sperling
காக்கை crow Krähe
கழுகு eagle Adler
கொக்கு crane Kranich
குயில் cuckoo Kuckuk
கிளி parrot Papagei
புறா pigeon Taube
கருடன் kite Weihe
மயில் peacock Pfau
170 ஆந்தை owl Eule
உள்ளான் snipe Schnepfe
முட்டை egg Ei
இறகு feather Feder
செட்டை wing Flügel
கூடு nest Nest
பூச்சி insect Insect
வண்டு beetle Käfer
fly Fliege
தேனி bee Biene
180 தேன் honey Honig
கொசுகு gnat Mücke
புழு worm Wurme
கம்பளிப்பூச்சி caterpillar Raupe
பட்டு silk Seide
வண்ணாத்திபூச்சி butterfly Schmetterling
வௌவால் bat Fledermaus
சிலந்தி spider Spinne
எறும்பு ant Ameise
கரையான் white ant Termito
190 தேள் scorpion Scorpion
பாச்சை cricket Grille
பல்லி lizard Eidechse
வெட்டுக்கிளி locust Heuschrecke
தவளை frog Frosch
பாம்பு snake Schlange
விஷம் poison Gift
விரியன் adder Otter
ஆமை tortoise Schildkröte
முதலை crocodile Crocodil
200 மட்டி oyster Auster
நண்டு crab Krebs
இறால் prawn Seekrebs
மீன் fish Fisch
திமிங்கிலம் whale Wallfish
சுறா shark Haifisch
நத்தை snail Schnecke
சங்கு shell Muschel
முத்து pearl Perle
பவளம் coral Corallo
5. விருட்சம் tree Baum
210 பூண்டு plant Pfanze
செடி shrub Busch
புஷ்பம் flower Blume
புல் grass Gras
அத்தி fig-tree Feigenbaum
இலுப்பை oil-tree Oelbaum
வாதுமை almond Mandelbaum
மாதளை pomegranate Granatenbaum
எலுமிச்சை lime tree Limonenbaum
தென்னை cocoanut tree Cocosbaum
220 பனை palmyra tree Palmyra
வாழை plantain tree Plantane
மாமரம் mango tree Mango
ஆலை banian Baniane
புளி tamarind Tamarinde
மூங்கில் bamboo Bambus
பஞ்சு cotton Baumwolle
மரம் wood Holz
காடு forest Wald
தோப்பு grove Hain
230 அடிமரம் stem Stamm
கிளை branch Ast
இலை leaf Blatt
பழம் fruit Frucht
வேர் root Wurzel
மரப்பட்டை bark Rinde
சாரம் sap Saft
வித்து seed Same
தானியம் corn Getreide
அரிசி rice Reis
 II.
இயல்பு quality Eigenschaft
1. உருவம் form Gestalt
40 பெரிய great gross
சிறிய little klein
தூரமான far fern
சமீபமான near nahe
நீண்ட long lang
சின்ன short kurz
அகலான broad breit
நெருக்கமான narrow eng
கனமான thick dick
மெலிந்த thin dünn
250 உயர்ந்த high hoch
ஆழமான deep tief
நேரான straight gerade
உண்டையான round rund
தெளிவான clear hell
இருளான dark dunkel
துலக்கமான bright klar
மங்கலான dim trübe
வெண்மையான white weiss
கறுப்பான black schwarz
260 சிவந்த red roth
மஞ்சளான yellow gelb
நீலமான blue blau
பச்சையான green grün
நரையான gray grau
மெதுவான smooth glatt
சொறியான rough rauh
கூரான sharp scharf
மொட்டையான blunt stumpf
சுத்தமான pure rein
அழுக்குள்ள dirty schmutzig
அழகுள்ள fair schön
அவலட்சணமான ugly hässlich
2. சுபாவம் Nature Art
நித்திய eternal ewig
நிலையாத changeable veränderlich
நிரம்பிய full voll
வெறுமையான empty leer
ஐசுவரியமுள்ள rich reich
ஏழையான poor arm
சுகமான healthy gesund
280 வியாதியுள்ள sick krank
பலமான strong stark
பலவீன weak schwach
சூடுள்ள hot heiss
குளிர்ந்த cold kalt
தித்திப்பான sweet süss
புளிப்பான sour sauer
சீவனுள்ள living lebendig
செத்த dead todt
பாரமான heavy schwer
290 இலேசான light leicht
புதிய new neu
பழைய old alt
இளைய young jung
முதிர்ந்த aged bejahrt
ஈரமான wet nass
வறண்ட dry trocken
சீக்கிரமுள்ள quick schnell
மந்தமான slow langsam
கடினமான hard hart
300 மெல்லிய soft weich
குருடான blind blind
செவிடான deaf taub
ஊமையான mute stumm
3. குணம் disposition BeschaffenheitGüte
நன்மை goodness Gute
தின்மை evil Uebel
ஞானம் wisdom Weisheit
பைத்தியம் folly Thorheit
மெய் truth Wahrheit
பொய் lie Lüge
310 நீதி righteousness Gerechtigkeit
அநியாயம் wrong Unrecht
பரிசுத்தம் holiness Heiligkeit
பாலம் sin Sünde
உண்மை faithfulness Treue
துரோகம் treason Verrath
சங்கை honor Ehre
வெட்கம் shame Schande
சினேகம் love Liebe
பகை hatred Hass
320 பொறுமை patience Gedula
கோபம் anger Zorn
சுறுசுறுப்பு diligence Fleiss
சோம்பல் idleness Trägheit
கீழ்ப்படிவு obedience Gehorsam
முரட்டாட்டம் obstinacy Widerspenstigkeit
பக்தி piety Frömmigkeit
தூஷணம் blasphemy Frevel
புத்தி prudence Klugheit
பேதமை stupidity Dummheit
330 விசுவாசம் belief Glaube
சந்தேகம் doubt Zweifel
ஊக்கம் courage Muth
பயம் fear Furcht
சந்தோஷம் joy Freude
துக்கம் sorrow Trauer
இன்பம் pleasure Lust
துன்பம் pain Schmerz
பாக்கியம் bliss Seligkeit
நரகம் hell Hölle

III.


வேலை work werk
1. கைவேலை handiwork handdarbeit
340 வஸ்திரம் garment Kleid
சப்பாத்து shoe Schuh
தொப்பி hat Hut
துணி cloth Tuch
நூல் thread Faden
ஊசி needle Nadel
கத்திரிக்கோல் scissors Schere
குடை umbrella Schirın
‫தடி stick Stock
வீடு house Haus
350 அறை room Zimmer
சுவர் wall Wand
அஸ்திவாரம் foundation Grund
திரை floor Bodeu
கூரை roof Dach
கதவு door Thüre
பலகணி window Fenster
பூட்டு lock Schloss
சாவி key Schlüssel
தாழ் bolt Riegel
360 திண்ணை verandah Verandah
ஓடு tile Ziegel
தூண் pillar Säule
வாசற்படி threshold Schwelle
முற்றம் court Hof
மேசை table Tisch
நாற்காலி chair Stuhl
கட்டில் bed Bett
பாய் mat Matte
விளக்கு lamp Lampe
370 திரி wick Docht
கண்ணாடி glass Spiegel
பெட்டி box Kasten
கத்தி knife Messer
முள்ளு fork Gabel
கரண்டி spoon Löffel
தட்டுவட்டி plate Teller
மேசைத்துப் பட்டி table cloth Tischtuch
கடியாரம் clock Uhr
380 கூசா goglet Krug
மூடி cover Deckel
பானை pot Topf
குசினி kitchen Küche
அடுப்பு hearth Herd
நெருப்பு fire Feuer
புகை smoke Rauch
சாம்பல் ashes Asche
கரி coal Kohle
உரல் mortar Mörser
390 உலக்கை pestle Stösser
லாயம் stable Stall
பண்டி cart Wagen
உருளை wheel Rad
ஏர்க்கால் thill Deichsel
அச்சு axle Achse
சவுக்கு whip Peitsche
வாசல் gate Thor
மதில் wall Mauer
கிணறு well Brunnen
தோட்டம் garden Garten
வேலி hedge Hecke
வீதி street Strasse
சந்து lane Gasse
பட்டணம் town Stadt
ஊர் place Ort
கிராமம் village Dorf
கோட்டை fort Burg
கோபுரம் tower Thurm
அகழி ditch Graben
கச்சேரி court Gericht
410 சிறைச்சாலை prison Gefängniss
கடை bazar Markt
மூலை corner Ecke
தபால் post Post
கடிதம் letter Brief
பாலம் bridge Brücke
பயணம் journey Reise
சத்திரம் choultry Herberge
பணம் money Geld
கூலி pay Lohn
420 சம்பளம் salary Gehalt
கப்பல் ship Schiff
படகு boat Boot
பாய்மரம் mast Mast
கூறைப்பாய் sail Segel
தண்டு oar Ruder
நங்கூரம் anchor Anker
சங்கிலி chain Kette
யாத்திரை voyage Seereise
வேளாண்மை agriculture Ackerbau
430 கலப்பை plough Pflug
கோடாலி axe Axt
எரு manure Dünger
களஞ்சியம் barn Scheune
அரிவாள் sickle Sichel
களம் floor Tenne
பதர் chaff Spreu
வைக்கோல் straw Stroh
ஆகாரம் food Speise
மாவு flour Mehl
440 ரொட்டி bread Brod
இரைச்சி meat Fleisch
காய் vegetable Gemüse
வெண்ணை butter' Butter
காடி vinegar Essig
சோறு boiled rice Reis
யுத்தம் war Krieg
சமாதானம் peace Frieden
வெற்றி victory Sieg
தோல்வி defeat Niederlage
450 சண்டை battle Schlacht
பட்டயம் sword Schwert
ஈட்டி lance Lanze
கேடயம் shield Schild
தலைச்சீரா helmet Helm
வில் bow Bogen
அம்பு arrow Pfeil
துப்பாக்கி gun Gewehr
பீரங்கி canon Kanone
சேனை army Heer
2. பள்ளிக்கூடம் school Schule
460 புஸ்தகம் book Buch
பக்கம் page Seite
ஏடு leaf Blatt
மீணை bench Bank
மை ink Dinte
தூவி quill Feder
இலேகேனி pen Stahlfeder
எழுதுகோல் pencil Bleistift
கடுதாசி paper Papier
தாள் sheet Bogen
470 படம் map Karte
எழுத்து letter Buchstabe
கோடு line Strich
புள்ளி dot Punkt
வார்த்தை word Wort
அசை syllable Silbe
வாக்கியம் sentence Satr
கணிதம் arithmetic liechnen
இலக்கம் number Zahl
தொகை sum Summe
480 சாஸ்திரம் science Wissenschaft
வித்தை art Kunst
3. கோவில் church Kirche
ஆராதனை service Gottesdienst
பிரசங்கம் sermon Predigt
பிரார்த்தனை hymn Lied
சங்கீதம் psalm Psalm
செபம் prayer Gebet
கற்பனை commandment Gebot
நியாயபிரமாணம் law Gesetz
சுவிசேஷம் gospel Evangelium
490 ஞானஸ்நானம் baptism Taufe
இராப்போசனம் Lord's supper Abendmahl
பாவசங்கீர்த்தனம் confession Beichte
விசுவாச அறிக்கை creed Bekentniss
திடப்படுத்தல் confirmation Confirmation
கலியாணம் marriage Hochzeit
பீடம் altar Altar
பிரசங்கப்பீடம் pulpit Kanzel
ஞானஸ்நான தொட்டி font Taufstein
சவக்கொல்லை cemetery Gottesacker
500 கல்லறை sepulchre Grab
அடக்கம் burial Begräbniss
உயிர்த்தெழுதல் resurrection Auferstehung
4. உத்தியோகம் profession Amt
சிருஷ்டிகர் Creator Schöpfer
இராசா king König
இராணி queen Königin
இராயன் emperor Kaiser
பிரபு prince Fürst
நியாயாதிபதி judge Richter
சேனாபதி general Feldherr
510 சேவகன் soldier Soldat
எசமான் master Harr
ஊழியக்காரன் servant Knecht
குடியானவன் peasant Bauer
வலையன் fisherman Fischer
வண்ணான் washerman Wäscher
குயவன் potter Töpfer
அப்பக்கரரன் baker Bäcker
நெய்வான் Weaver Weber
தையற்காரன் tailor Schneider
520 சக்கிலியன் shoemaker Schuster
தச்சன் carpenter Schreiner
கர்மான் blacksmith Schlosser
தட்டான் goldsmith Goldschmied
கொற்றன் mason Maurer
இடையன் shepherd Schäfer
வர்த்தகன் merchant Kaufmann
வைத்தியன் physician Arzt
உபாத்தி teacher Lehrer
மாணாக்கன் pupil Schüler
350 குரு priest Priester
கண்காணி bishop Bischoff

"https://ta.wikisource.org/w/index.php?title=The_first_thousand_words_in_Tamil_English_German/A&oldid=1525555" இலிருந்து மீள்விக்கப்பட்டது