அகத்தியர் தேவாரத்திரட்டு 4. கோயிற்றிறம்

அகத்தியர் தேவாரத்திரட்டு 4.கோயில் திறம் தொகு

திருஞான சம்பந்தசுவாமிகள் தொகு

திருச்சேத்திரக் கோவை தொகு

இரண்டாந் திருமுறை -பண்: இந்தளம்.

திருச்சிற்றம்பலம்.

பதிகப்பாடல்: 01 தொகு

ஆரூர் தில்லை யம்பலம் வல்லநல்லம் வடகச்சியு மச்சிறுபாக்க நல்ல
கூரூர் குடவாயில் குடந்தை வண்ணி கடல்சூழ் கழிப்பாலை தென்கோடி பீடார்
நீரூர் வயனின்றியூர் குன்றி யூருங் குருகா வையூர் நாரையூர் நீடுகாணப்
பேரூர் நன்னீள் வயனெய்த் தானமும் பிதற்றாய் பிறைசூடிதன் பேரிடமே. (1)

பதிகப்பாடல்: 01 தொகு

பதிகப்பாடல்: 01 தொகு

பதிகப்பாடல்: 01 தொகு

பதிகப்பாடல்: 01 தொகு

பதிகப்பாடல்: 01 தொகு

பதிகப்பாடல்: 01 தொகு

பதிகப்பாடல்: 01 தொகு

பதிகப்பாடல்: 01 தொகு

பதிகப்பாடல்: 01 தொகு

பதிகப்பாடல்: 01 தொகு

இதனைத் தெரிவிக்கும் பாடல்

(நேரிசை வெண்பா)
குருவருளும் வெண்ணீ றெழுத்தஞ்சும் கோயில்
அரனுருவு மென்றலைமே லாக்கும் - திருவடியும்
சிட்டான வர்ச்சனையுந் தொண்டுஞ் சிவாலயர்க்கென்(று)
இட்டார் அகத்தியனார் எட்டு.


அகத்தியர் தேவாரத்திரட்டு 1. குருவருள்

அகத்தியர் தேவாரத்திரட்டு 2. பரையின் வரலாறு

அகத்தியர் தேவாரத்திரட்டு 3. அஞ்செழுத்துண்மை

அகத்தியர் தேவாரத்திரட்டு 5. சிவனுருவம்

அகத்தியர் தேவாரத்திரட்டு 6. திருவடி

அகத்தியர் தேவாரத்திரட்டு 7. அருச்சனை

அகத்தியர் தேவாரத்திரட்டு 8. அடிமை

அகத்தியர் தேவாரத்திரட்டு


(நேரிசை வெண்பா)
குருவருளும் வெண்ணீ றெழுத்தஞ்சும் கோயில்
அரனுருவு மென்றலைமே லாக்கும் - திருவடியும்
சிட்டான வர்ச்சனையுந் தொண்டுஞ் சிவாலயர்க்கென்(று)
இட்டார் அகத்தியனார் எட்டு.