அட்டவணை பேச்சு:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf

பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/14 என்பது வெற்றுத்தாள். அது நீக்கப்பட்டுள்ளது. அதனால் நூல் எண் 15 என்பது, அந்த இடத்தில் உள்ளது.-- உழவன் (உரை) 10:58, 22 சூலை 2019 (UTC)Reply

பங்களித்தோர் புள்ளிவிவரம்

தொகு

Nethania Shalom (பேச்சு) 12:08, 6 பெப்ரவரி 2023 (UTC)

ஒளவை அன்று ஔவை

தொகு

@Info-farmer:
ஐயா
நூலின் தலைப்பு “உரைவேந்தர் ஒளவை சு. துரைசாமிபிள்ளை” என்பதாக உள்ளது. இதில் ‘ஔ’க்குப் பதிலாக, ‘ஒ’ & ‘ள’என்ற இரு எழுத்துகளை சேர்த்து எழுத்து மயக்கமாக ஔ’ உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, இதைச் சரியான ‘ஔ’ என்ற எழுத்தாக மாற்றியமைக்கவும். இவ்வாறு வரும் மற்ற இடங்களிலும் இத்திருத்தத்தைச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

TI Buhari (பேச்சு) 08:15, 13 நவம்பர் 2024 (UTC)Reply

@TI Buhari: அட்டவணை, அதன் பக்கங்களின் தலைப்புகளில் மட்டும் மாற்ற வேண்டுமா? அனைத்துப் பக்கங்களிலும் உள்ள பக்கத்தரவுகளிலும் மாற்ற வேண்டுமா? நீங்கள் மாற்றம் செய்து கொண்டு இருந்தீர்கள் கவனித்தேன். Info-farmer (பேச்சு) 08:28, 13 நவம்பர் 2024 (UTC)Reply
இதுபோல எழுத்துப்பிழைகள் உள்ள நூல்களில் உடனடியாக இதுபோல இர்ண்டு மாற்றங்களைச் செய்தல் நன்று.
  1. அட்டவணையில் இதுபோல பகுப்பு மாற்றப்பட வேண்டும்.
  2. பக்க ஒருங்கிணைவு செய்யப்பட்ட ஆவணத்திலும், இதுபோல பகுப்புமாற்றம் செய்தல் நன்று.
    இதனை நான் பைத்தான் நிரலால் செய்ய கற்க வேண்டும். தவறாமல் செய்து முடிப்பேன். அப்பொழுதான் பலர் செய்திருக்கும் ஆவணங்கள் இருப்பின், மாற்றம் ஏற்படுத்துதல் எளிமையாகும்.
Info-farmer (பேச்சு) 10:50, 14 நவம்பர் 2024 (UTC)Reply
ஐயா!

நூல் மற்றும் அத்தியாயத் தலைப்புகளில் பிழை இருந்தால், அவற்றை வழி மாற்று இன்றி நகர்த்தல் வேண்டும். அதற்கான உதவியைத் தங்களிடம் இருந்து எதிர் நோக்குகின்றேன். மற்றபடி, பக்கங்களில் உள்ள எழுத்து மயக்கங்களை [“ஔ”க்குப் பதிலாக “ஒ”,“ள” என்ற இரு எழுத்துக்களைக் கொண்டு “ஒள” என்ற எழுத்து மயக்கமான ஒன்றை உருவாக்குதல்], இன் ஷா அல்லாஹ், நான் களைந்து வருகின்றேன். பக்கங்களைக் குறித்துத் தாங்கள் கவலை கொள்ள வேண்டாம்.

TI Buhari (பேச்சு) 14:49, 15 நவம்பர் 2024 (UTC)Reply
Return to "இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf" page.