அட்டவணை பேச்சு:சூடாமணி நிகண்டு.pdf
நூல் பிரிப்பு
தொகுபக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/153 இந்த இணைப்பிலுள்ள பக்க எண் ஒற்றைப்படை எண் ஆகும். எனவே,இதிற்கு முன்னுள்ள நூலினை தனிப்பிரித்தெடுக்க வேண்டும் தகவலுழவன் (பேச்சு). 10:22, 1 செப்டம்பர் 2022 (UTC)
- இன்று மேலும் சில நூல்களோடு ஒப்பிட்டு பார்க்கும் போது, பிரிக்க வேண்டாமென்றே எண்ணுகிறேன். அதாவது இதில் உள்ள மூலநூலினை தனியே பிரித்தெடுக்க வேண்டாமென்றே எண்ணுகிறேன்.