அட்டவணை பேச்சு:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf
📢 மேலடி மாற்றம்
தொகுபக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/354 இந்த பக்கத்தின் மேலடியும், இதனை அடுத்துள்ள பக்கத்தின் மேலடியும் ஒரே மாதிரியான தலைப்பைக் கொண்டுள்ளது. ஆனால் இதற்கு முன் உள்ள பக்கங்களில் வலப்புறம் ஒரு தலைப்பும், இடப்புறம் வேறொரு தலைப்பும் மாறிமாறி உள்ளன. மேற்கூறிய பக்கத்தினை அடுத்து இரண்டு ஒரே மாதிரி வந்து அச்சுப்பிழை அதன் தலைப்பில் வந்தமையால் இதற்கு பின்னுள்ள அனைத்து பக்க எண்கள் சரியாக இருக்கும் மேலடிதலைப்பு தவறாக இருக்கும் என்பதை கவனத்தில் கொள்க. திருத்துக. தகவலுழவன் (பேச்சு). 15:19, 26 செப்டம்பர் 2022 (UTC)
- தீர்வு திருத்தம் முடிந்தது. மேலடிகள் சரியாக உள்ளன. தகவலுழவன் (பேச்சு). 01:27, 7 திசம்பர் 2022 (UTC)
தந்தை பெரியார் நூல்கள்
தொகுஅட்டவணை:தந்தை பெரியார், நீலமணி.pdf என்ற நூலினையும் காணவும் தகவலுழவன் (பேச்சு). 07:09, 4 அக்டோபர் 2022 (UTC)
பத்தியும்,குறியீடுகள்
தொகுபத்தி ஒழுங்கும், சில பத்திகள் சற்றுஉள் தள்ளியும்இருந்தமையால், அதற்குரிய குறியீடுகளை({left_margin|3em|}}) நூல் முழுவதும் இட்டுவிட்டேன். Rabiyathul (பேச்சு) 16:14, 10 அக்டோபர் 2022 (UTC)
- நன்றி. இருப்பினும் சில மாற்றங்கள் தேவைப்படுகின்றன. செய்து விடுகிறேன். தகவலுழவன் (பேச்சு). 01:28, 7 திசம்பர் 2022 (UTC)
பங்களித்தோர் புள்ளி விவரங்கள்
தொகு- இந்நூலில் ஏறத்தாழ 25 நபர்கள் பங்களித்துள்ளனர். அவர்களின் பெயர்களைக் கண்டறியவும். காண்க: விக்கிமீடியக்கருவியின் புள்ளிவிவரம்
- பயனர்:Nethania Shalom இந்நூலில் 432 பக்கங்களை மஞ்சளாக்கியுள்ளார். காண்க: விக்கிமீடியக்கருவியின் புள்ளிவிவரம்
- போட்டி நாட்களான (நவம்பர் 14 முதல் 30 வரை) பங்கு பெற்றவர் விவரங்களைப் பிரித்தறிய வேண்டும்.
பக்கஒருங்கிணைவுக்கான பக்க எண்ணிக்கைக் கணக்கீடு
தொகுபக்கஒருங்கிணைவு (Transclution) குறிப்புகள்
- தொடக்கம் தந்தை பெரியார், கருணானந்தம் 1-3
- படங்கள் 5 -18
- நன்றிக்கடன் 20-30
- பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/4 என்ற பொருளடக்கப்பக்கத்தில், 19 உட்பிரவுகள் உள்ளன. எனவே, இந்நூலுக்கு 21 துணைப்பிரிவுகள் உருவாக்குதல் வேண்டும். தகவலுழவன் (பேச்சு). 04:06, 5 திசம்பர் 2022 (UTC)
படங்களை திருப்பலாமா?
தொகுதந்தை பெரியார், கருணானந்தம்/001-021 இதிலுள்ள படங்கள் சில நெடுங்குத்தாக உள்ளன. புத்தக வடிவத்திற்காக அவ்வாறு அமைத்துள்ளனர். நாம் கணிய வடிவத்திற்கு மாற்றியுள்ளோம். எனவே, படங்கள் அனைத்தும் ஒரே தோற்றத்துடன் அமைக்கலாமா? தகவலுழவன் (பேச்சு). 01:38, 7 திசம்பர் 2022 (UTC)
- தீர்வு என்ற மாற்றத்தில் இருந்து கற்றேன். உடன் நுட்ப உதவி செய்த, பயனர்:Balajijagadesh-க்கு நன்றி. இந்நூல் முழுவதும் உரிய பக்கங்களில் இம்மாற்றத்தை செய்ய உள்ளேன்.--தகவலுழவன் (பேச்சு). 12:43, 27 திசம்பர் 2022 (UTC)
மேற்கோள் குறி
தொகுபக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/331 பக்கத்தில் இருந்து நூலின் முடிவு வரை தமிழுக்குரிய மேற்கோள்குறிகளை சீரமைக்க வேண்டும். இதற்குரிய நுட்ப உதவி தேவை. தகவலுழவன் (பேச்சு). 12:35, 27 திசம்பர் 2022 (UTC)
SIC
தொகுபக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/604 என்பதில் இந்த வார்ப்புரு பயன்படுத்தப்பட்டுள்ளது. தகவலுழவன் (பேச்சு). 01:36, 31 திசம்பர் 2022 (UTC)