அட்டவணை பேச்சு:திராவிட இயக்க எழுத்தாளர் சிறுகதைகள்.pdf

எழுத்துணரியாக்கம்

தொகு

இந்நூலிற்கான எழுத்துணரியாக்கப் பணியை, வாடகை வழங்கியில் முடுக்கி விட்டுள்ளேன். Info-farmer (பேச்சு) 16:28, 20 அக்டோபர் 2024 (UTC)Reply

இந்நூலிற்கான எழுத்துணரியாக்கத் தரவானது, வழங்கியில் இருந்து பதிவேறவில்லை. பயனர்:TI Buhari பதிவேற்றியுள்ளார். அத்தரவுகளில் பத்தியாக்கம் சீர்மையாக்கப்பட வேண்டும். மேலடி இட்டு, இந்நூலினை மேம்படுத்துவேன்.--Info-farmer (பேச்சு) 02:20, 21 அக்டோபர் 2024 (UTC)Reply

கற்க

தொகு

Info-farmer (பேச்சு) 04:14, 21 அக்டோபர் 2024 (UTC)Reply

இந்த சூத்திரத்தைச் {பைத்தான் நிரலை) சோதனை செய்து பார்த்தீர்களா?
ஏனென்றால், Excelலிலும், அரபி எண்கள் 1 லிருந்து 3,999 வரைமட்டிலுமே, =Roman(number,type) என்ற சூத்திரத்தின் மூலம் இலகுவாக மாற்ற இயலும். இங்கு Number என்பது நாம் மாற்ற விரும்பும் எண். type என்பது 0 லிருந்து 4 வரையிலான விருப்ப வடிவு [Default option என்பது 0] ஆகும்.
4000 என்ற எண் ரோமனில்
IV
எனவும்,
5,000 என்ற எண் ரோமனில்
V
எனவும்,
10,000 என்ற எண் ரோமனில்
X
எனவும்,
50,000 என்ற எண் ரோமனில்
L
எனவும்,
1,00,000 என்ற எண் ரோமனில்
C
எனவும்
5,00,000 என்ற எண் ரோமனில்
D
எனவும்,
10,00,000 என்ற எண் ரோமனில்
M
எனவும் எழுதப்படுவதே முறை.

ஆக 1,000 என்பது — ஆக வடிவ மாற்றம் பெற்று, அதற்குரிய எண்ணின் மேல் இடப்படுகிறது. எடுத்துக்காட்டாக, 6,000 என்பது VI மற்றும் — ஆகிய இரு வடிவுகளை ஒன்றிணைத்து
VI
ஆகத் தரப்படுகிறது.
[To represent numbers greater than 1,000 in Roman numerals, you can add a vinculum, or "bar", above the symbol.]

TI Buhari (பேச்சு) 03:45, 24 அக்டோபர் 2024 (UTC)Reply
இல்லை. பல பக்கங்களுக்குப் பயன்படும் எனில் கற்பேன். இப்பொழுது ஒரு இலட்சம் பக்கங்களுக்கு மேலடிகளை எழுத பைத்தானில் கற்று வருகிறேன். Info-farmer (பேச்சு) 03:48, 24 அக்டோபர் 2024 (UTC)Reply

பக்க ஒருங்கிணைவு

தொகு

திருத்தப்பட்ட உரைகளை எளிதாகத் தொகுக்க, பொருளடக்கப் பக்கத்தில் எண்கள் அடிப்படையில் நூற்த்தொகுப்பு வார்ப்புருக்களை பைத்தான் வழி சோதனைக்காக அமைத்துள்ளேன். இரண்டொரு நாளில், தானியக்கமாக அவற்றை உருவாக்கி. இந்நூலினை வெளியிட முடியும் என நம்புகிறேன்.@Boopalan28012003 உங்களது நிரலாக்க உதவி தேவை. Info-farmer (பேச்சு) 16:44, 26 அக்டோபர் 2024 (UTC)Reply

தங்கள் கலந்துரையாடலுக்கு நன்றி. Info-farmer (பேச்சு) 02:18, 27 அக்டோபர் 2024 (UTC)Reply

பச்சை நிறமாக்குதல்

தொகு

பதிப்புப்பக்கமானது மஞ்சள் நிறத்திலேயே விட்டுள்ளேன். அதில் எழுத்துப்பிழைகள் இல்லை. ஆனால் அதன் எழுத்துரு வடிவமானது, அதனின் அச்சுப்பக்கம் போல இல்லாமையால், யாரையும் பச்சைநிறத்திற்கு மாற்ற/சரிபார்க்கவில்லை. மேலும், பக்க ஒருங்கிணைவு (Transclusion) செய்ய பச்சைநிறமாக மாற்றியே ஆக வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. Info-farmer (பேச்சு) 02:18, 27 அக்டோபர் 2024 (UTC)Reply

Return to "திராவிட இயக்க எழுத்தாளர் சிறுகதைகள்.pdf" page.