அட்டவணை பேச்சு:பெரியாரும் சமதர்மமும்.pdf
Latest comment: 1 மாதத்துக்கு முன் by Info-farmer in topic இந்நூலின் எழுத்துணரியாக்கம்
இந்நூலின் எழுத்துணரியாக்கம்
தொகுஇந்நூலின் எழுத்துணரியாக்கப் பணி நடைபெறுகிறது. அனைத்துப் பக்கங்களுக்கும் நாளை தரவு ஏற்றப்படும். Info-farmer (பேச்சு) 08:19, 11 செப்டெம்பர் 2024 (UTC)
- அட்டவணையில் கொடுக்கப்படும் வார்ப்புருவால், தானியக்கமாக தோன்றும் மேலடி , எழுத்துணரியாக்கம் பதிவேறும் போது நீங்குவதால் பதிவேற்றும் நிரலை மாற்ற வேண்டும். Info-farmer (பேச்சு) 15:06, 11 செப்டெம்பர் 2024 (UTC)
- தொல்காப்பிக்கூறுகளை / அடிப்படைகளை பைத்தான் விதிகளாக மாற்றும் கலந்துரையாடல்கள் நடைபெறுவதால் மேற்கூறிய நிரலாக்க மேம்பாடு தள்ளி போகிறது. எனவே எழுத்துணரியாக்கம் செய்தத் தரவுகளை ஏற்றவில்லை. எனினும், w:பியூட்டிபுல் சூப்:BS4 கொண்டு நடுப்பகுதியில் மட்டும் எழுத்துணரியாக்கத் தரவுகளை ஒட்ட இயலுமா? என ஆய்கிறேன். pywikibot மூலம் இட இயலவில்லை. Info-farmer (பேச்சு) 03:00, 22 செப்டெம்பர் 2024 (UTC)