அட்டவணை பேச்சு:பெருஞ்சொல்லகராதி.pdf
Latest comment: 2 மாதங்களுக்கு முன் by Info-farmer in topic மேம்பாடு
பங்களித்தோர் புள்ளிவிவரம்
தொகு- இந்நூலில் பங்களித்தவர்களை அறிய இதனைச் சொடுக்கவும - quarry
தொகுதிகள்
தொகு- இந்நூல் ஏழு தொகுதிகள் உள்ளன. தஞ்சை பல்கலையின் நூலத்திலேயே ஏழாவது தொகுதியை காண இயலவில்லை. ஏழாம் தொகுதியில் மூன்று பக்கங்கள் இல்லை. ஒன்று தெளிவற்ற பக்கம். மற்ற இரண்டும் கிடைக்கவில்லை. Info-farmer (பேச்சு) 02:55, 1 செப்டெம்பர் 2024 (UTC)
- இரு நெடுங்குத்தி பத்திகளைத் தானியக்கமாக செய்ய சோதனைக்காக இந்த அட்டவணை உருவாக்கப்பட்டது. அப்பொழுது ஏற்பட்ட பதிவு தவறுகளை சீர்செய்து வருகிறோம். பிறகு இந்த அட்டவணை முறையான பெயருக்கு நகர்த்தப்படும். அதுவரை பிழைப் பொறுத்தருள்க.--Info-farmer (பேச்சு) 03:47, 1 செப்டெம்பர் 2024 (UTC)
மேம்பாடு
தொகு- 1 முதல் 130 வரை எழுத்துணரியாக்கம் செய்யப்பட வேண்டும்.
- பக்கம் 131 முதல் 694 வரை தேவையான எழுத்துணரியாக்க ஏற்றம் முடிந்தன. தவறானவை நீக்கப்பட வேண்டும்.