அட்டவணை பேச்சு:வல்லிக்கண்ணன் கதைகள்-3.pdf

1000 எண்ணுன்மிகள் (bytes) உள்ள பக்கங்கள் தொகு

  1. பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-3.pdf/3 ⇐⇒ 221 எண்ணுன்மிகள்
  2. பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-3.pdf/8 ⇐⇒ 503 எண்ணுன்மிகள்
  3. பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-3.pdf/126 ⇐⇒ 658 எண்ணுன்மிகள்

மேற்கண்டப் பக்கங்களை முதலில் மேம்படுத்தக் கோருகிறேன். ஏனெனில், இவற்றில் பலவகை விக்கிநுட்பங்கள் தேவைப்படுகின்றன. பிறகு, புதியவர்களும் மற்றப் பக்கங்களைச் செய்வது எளிதாகும்.--தகவலுழவன் (பேச்சு). 15:50, 12 ஏப்ரல் 2021 (UTC)

மின்வருடல் தொகு

இந்நூலின் பக்கங்கள் சரியாக மின்வருடல் செய்யப்படவில்லை. தட்டச்சு செய்தே நாம் முழுமையாக உருவாக்க வேண்டும். அதனால் மின்வருடல் செய்ய முயல்வோம்.--தகவலுழவன் (பேச்சு). 17:02, 25 நவம்பர் 2021 (UTC)Reply

இன்று சில பக்கங்களில் மின்வருடல் சரியாக வந்தது. தகவலுழவன் (பேச்சு). 04:48, 1 திசம்பர் 2021 (UTC)Reply
Return to "வல்லிக்கண்ணன் கதைகள்-3.pdf" page.