அட்டவணை பேச்சு:வளர்ப்பு மகள்.pdf

தொகுத்தல் குறிப்புகள் தொகு

  • வேண்டுகோள்:இந்நூல் முடியும் வரை, இப்பக்கத்தில் நூல் குறித்தவைகளை தகவல் இருப்பின் எழுதவும். எடுத்துக்காட்டாக, 'இந்நூலில் சில பக்கத்தில் சொற்கள் தெளிவாக இல்லை என்றால் அதுபற்றி, நூலில் மேற்கோள்கள், மேற்கோள் குறியீடுகள் அதிகம் உள்ளது, ... நூலினை படித்தவுடன், இந்நூலில் இதுகுறித்து எடுத்துச்சொல்லப்படுகிறது, .. ' எதற்கு எனில், தொகுப்பவருக்கும், படிப்பவருக்கும் மனத்தூண்டல் ஏற்பட்டு தங்கள் நோக்கத்தில் சிறப்பர். கட்டாயமில்லை. செய்தால் உதவியாக இருக்கும். அனைவரும் அனைத்து நூல்களையும் வாசிக்க இயலாது. ஆனால், நூல் குறித்து விரைந்து முடிவு எடுக்க இக்குறிப்புகள் உதவலாம்.

எ-கா : இந்நூலின் பதிப்பு மூன்றாம் பதிப்பு என ஆங்கிலத்தில் தவறாக எழுதப்பட்டுள்ளது. ஆனால், அதே பதிப்புப்பக்கத்தில் இது ஆறாம் பதிப்பு என தமிழில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

@Fathima rinosa:!

* மேலடி

    • 50 பக்கங்கள் இட்டுள்ளேன். சிலவை விடுபட்டிருக்கும். அது பற்றி ஆய்கிறேன். தொடர்ந்து பிற பக்கங்களையும் நிரப்புவேன். hws நீங்கள் மஞ்சளாக்கியவுடன் இட்டு விடுகிறேன். அப்பொழுது தான் சரியாக வரும்.--Info-farmer (பேச்சு) 02:26, 27 சூன் 2020 (UTC)Reply
Return to "வளர்ப்பு மகள்.pdf" page.