அட்டவணை பேச்சு:வ. உ. .சி. முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி.pdf
Latest comment: 5 ஆண்டுகளுக்கு முன் by Info-farmer in topic எண்ணங்கள்
எண்ணங்கள்
தொகு- கப்பல் போக்குவரவை வணிகப் படுத்திய முறை, அது குறித்த ஆவணங்கள், காந்தியிடம் கருத்து வேற்றுமை ஏற்படும் போது அவர் நடந்து கொண்ட முறை அனைவருக்கும் பாடமாகும். அவரது இறுதிகாலம் கண்ணீரை வரவழைத்து விட்டது. பல இயக்கங்களின் வழியே, பல குடும்பங்கள் தழைத்தோங்க அடித்தளமிட்ட அவர்தம் வாழ்க்கை முடிவு மிகவும் வேதனைப்படுத்தியது. -- த♥உழவன் (உரை) 03:28, 30 மே 2019 (UTC)
குறிப்புகள்
தொகுc:அட்டவணை பேச்சு:வ. உ. .சி. முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி.pdf என்ற இதற்குரிய மின்னூலின் தலைப்பில் உள்ள பிழைகள் களையப்பட்டு, அட்டவணை பக்கங்களும் முழுமையாக, உரிய பக்கத்திற்கு மாற்றப்படணும்.--த♥உழவன் (உரை) 02:47, 5 ஏப்ரல் 2016 (UTC)
பங்களித்தோர் புள்ளிவிவரம்
தொகு- இந்நூலில் பங்களித்தவர்களை அறிய சொடுக்கவும்
Nethania Shalom (பேச்சு) 11:51, 6 பெப்ரவரி 2023 (UTC)