அமிழ்தின் ஊற்று/முத்தம்


முத்தம்.

  
எழிலோ டெழில்க டந்த
இன்பமா எழிற்பே ராழி !
அழியாது காதல் வாழ்வில்
அற்புத வடிவாய் வந்தாய் !
கொழித்திடும் அமுத வெள்ளம்
முக்கனி குளிர்தேன் கன்னல்
வழிந்திட இன்ப முத்தம்
தந்திட வாராய் செல்வா!




இளந்தளிர் பாம்கை நிட்டி
தாமரை முகத்தில் வானின்
வளர்மதி பொட்ட ஈந்தாய்
வண்டமிழ் மமலை ஈந்தாய்
அளவிலா ஆடல் காட்டி
ஆரமு தோவி யம்போல்
உளத்திலே உவகை பெய்தாய்
ஒருமுத்தம் தாடா கண்ணே !

ஐம்புல இன்பந தன்னை
உன்அன்னைகதாள்; அந்த
ஐம்புல இனபங் தோற்க
ஆருயிர் செல்வ மேஉன்
பைம்புனல் மேனி நாளும்
பாய்ச்சுதே இனபங் கோடி!
கைம்மலர் தொட்டனைததுக்
கவிமுத்தம் தாராய் வாழ்வே!