அமெரிக்காவில் ஒரு பாரதிதாசன்
மார்ச்சு—1951 ஜனக்குரல் வெளியீடு.
விலை அணா 0-8-0
அச்சிட்டது: ஸ்டார் பிரஸ், துறையூர், திருச்சி ஜில்லா.
பதிப்புரை
கவியரசர் பாரதி தாசன் அவர்களைப்பற்றி
வெளியிடப்பட்ட தொகுப்பு நூலாகிய "புரட்சிக் கவிஞர்"
என்னும் பெரும் நூலை தமிழ் மக்கள் நலம் கருதி கவிஞரின்
மணி விழா நடைபெறும் இந்தச் சமயத்தில் சுருக்கமாக
மிக குறைந்தவிலையில் வெளியிட்டிருக்கிறேன்.
அன்பு-ஆறுமுகம்
உள்ளடக்கம்