அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்/கவிஞரின் போக்கு

(57) விஞரின் போக்கு



இத்தாலியின் பிரபல கவிஞர் தாந்தே ஒரு நாள் தெருவில் உட்கார்ந்தபடியே மூன்று மணி நேரம் ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தார். அன்றைய தினம் திருவிழா நடந்து கொண்டிருந்தது. விழா முடிந்ததைச் சில நண்பர்கள் கவிஞர்களிடம் கூறினார்கள். ஆனால், விழா முடிந்ததாக அவர் ஒப்புக் கொள்ளவே இல்லை.