அயோத்தியா காண்ட ஆழ்கடல்/கருத்து வழங்கிய கருவூலங்கள்

இந்நூலுக்குக்
கருத்து வழங்கிய கருவூல நூல்கள்


நூல் பெயரும் உட்பிரிவும் ஆசிரியர் பெயர்
அம்பிகாபதி கோவை-178 அம்பிகாபதி
கொன்றை வேந்தன்-70 ஒளவையார்
புறநானூறு-24-22 மாங்குடி கிழார்
„ –327-2 (ஆசிரியர் பெயர் தெரிய வில்லை.)
ஆம்பல்...குப்பை-கல்லாடம் கல்லாடனார்
நற்றிணை-138-1 அம்மூவனார்
பெருங்கதை-2-2-72 கொங்கு வேளிர்
சிலப்பதிகாரம்-25-37 இளங்கோவடிகள்
பெருங்கதை-2-14-68, 69 கொங்கு வேளிர்
சிலப்பதிகாரம்-6-121 இளங்கோ
மணிமேகலை-16-122, சீத்தலைச் சாத்தனார்
123 புறநானூறு-186 மோசி கீரனார்
பெருங்கதை-11-17, 18 கொங்கு வேளிர்
சீவக சிந்தாமணி-2908 திருத்தக்க தேவர்
சூளாமணி-நகர-16 தோலா மொழித் தேவர்
திருவிளையாடல் புராணம்-பழியஞ்சின படலம்-44 பரஞ்சோதி முனிவர்
திருமந்திரம்-724, 725 திருமூலர்
சிலப்பதிகாரம்-10-102, 103 இளங்கோ
புறநானூறு-189-1,2 நக்கீரர்
சோணசைல மாலை-39 நல்லாற்றூர் சிவப்பிரகாச அடிகளார்
சங்க இலக்கியங்கள் சங்கப் புலவர்கள்
சீவக சிந்தாமணி- 53 திருத்தக்க தேவர்
வெற்றி வேற்கை- 14 அதிவீர ராம பாண்டியன்
கலிங்கத்துப் பரணி—கடைதிறப்பு- 47 செயங்கொண்டார்
பிரபு லிங்க லீலை—கைலாச கதி- 23 சிவப்பிரகாசர்
நைடதம்- மணம் புரி படலம்- 54 அதிவீர ராம பாண்டியன்
நல்வழி- 24 ஒளவையார்
வேமன்ன பத்தியம் வேமனா
பிரபு லிங்க லீலை—கைலாச கதி- 38 சிவப்பிரகாசர்
சிலம்பு- கட்டுரை காதை- 100... 104 இளங்கோ
கவுதம் புத்தர் காப்பியம்—அமைச்சரும் புலவரும் அழைத்த காதை- 64, 65 சுந்தர சண்முகன்
புறநானூறு- 173- 1 குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்
திருமுருகாற்றுப்படை-289 நக்கீரர்- (நச்சினார்க்கினியர் உரை)
தொல்காப்பியம்—மெய்ப்பாட்டியல்-3,5 (பேராசிரியர் உரை)
திருமுருகாற்றுப்படை-317 நக்கீரர்
புறநானூறு-163 பெருஞ்சித்திரனார்
தொல்காப்பியம்—வேற்றுமையியல்-18 தொல்காப்பியர்
நன்னூல்- பெயரியல்-43 பவணந்தி முனிவர்
வெற்றி வேற்கை- 17...21 அதிவீர ராம பாண்டியன்
தமிழ்க் கலைக் களஞ்சியம்—முதல் தொகுதி (தொகுப்பு- அவிநாசி லிங்கம் செட்டியார்)
நன்னூல்- வினையியல்-24 பவணந்தி முனிவர்
திருத் தொண்டத்தொகை-2..2 சுந்தரர் தேவாரம்—
குறுந்தொகை-124 பாலை பாடிய பெருங்கடுங்கோ
திருமுருகாற்றுப்படை- 1, 2 நக்கீரர்
சிலம்பு- மங்கல வாழ்த்துப்பாடல் இளங்கோ
பெரிய திருமொழி- 3-4-9 திருமங்கையாழ்வார்
திவ்வியப் பிரபந்தம்-இயற்பா முதல் திருவந்தாதி-98 பொய்கையாழ்வார்
சீவக சிந்தாமணி-1542 திருத்தக்க தேவர்
நல்வழி-36 ஒளவையார்
நீலகேசி— உரை மேற்கோள் பாடல்
திருவருட்பா— வடலூர் இராமலிங்க வள்ளலார்
புறநானூறு-165-1, 2 பெருந்தலைச் சாத்தனார்.
தஞ்சை வாணன் கோவை-21 பொய்யாமொழிப் புலவர்
பட்டினத்தார் பாடல்
திருவாசகம்— மாணிக்க வாசகர்
திருக்குறள்—
82, 648, 6, 948, 266, 969, 10, 236, 41, 215, 216, 387, 985, 66, 379, 131, 57, 261, 298, 68, 706, 1086, 1091, 29, 212.
திருவள்ளுவர்