அருட்பெருஞ்ஜோதி!
அருட்பெருஞ்ஜோதி!
அறிஞர் அண்ணா, M.A.
தூயமலர் பதிப்பகம்
9, தருமராஜா கோவில் தெரு,
சென்னை - 2.
- T. M. P. 12
- வெளியீடு ஜூன், 1965.
25 காசுகள்
ஜீவா அச்சகம், சென்னை-14.
வள்ளலாரின் உள்ளத்தை உண்மையாகவே கண்டு
அதன்படி நாடு நிற்க வேண்டும் என்று எண்ணுபவர்களாக
இருப்பின், விழா கொண்டாடுவது மட்டும் போதாது.
அவர் வகுத்த கொள்கையை நடைமுறைத் திட்டமாக்க
வேண்டும். செய்கின்றனரோ! செய்வதில்லை! விழா
மட்டுமே விமரிசையாகக் கொண்டாடுவர்— வீண்
விளையாட்டுத்தான்.
இத்தகைய விழாக் கொண்டாடிகளின் போக்கை
எடுத்துக் காட்டும் கட்டுரை இது,
—அறிஞர் அண்ணா
உள்ளடக்கம்