அறிவுக்கு உணவு/அறிவுடைமை

அறிவுடைமை

உணர்ச்சி ஒரு செல்வம்! அதனைப் பெற்றதும் துள்ளிக் குதித்து, ஆடி, ஒடி, அதனைப் பாழாக்கிவிடுவது அறிவுடைமை ஆகாது!

அதனை அடக்கி ஆண்டு, ஒருமுறைப்படுத்தி, நேரான வழியில் பயன்படுத்திப் பலனடைவதே அறிவுடைமையாகும்!