அறிவுக்கு உணவு/பொதுநலம்

பொதுநலம்

பொதுநலத்திற்கு உழைக்கும் அறிஞர்களை தந்நலத்திற்கு உழைக்கும் மக்கள் விரைவாக வென்றுவிடுவார்கள்.

முன்னது ஆற்றின் ஊற்று நீர் போன்றது. பின்னது காட்டாற்று வெள்ளத்தைப் போன்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=அறிவுக்கு_உணவு/பொதுநலம்&oldid=1072577" இலிருந்து மீள்விக்கப்பட்டது