அறிவுக்கு உணவு/உணர்ச்சி

உணர்ச்சி

அம்பு இன்றி வேட்டைக்குச் சென்ற வேடர்களையும் கத்தியின்றிப் போராடிய வீரர்களையும் எவரும் எங்கும் பார்த்திருக்கலாம். ஆனால் உணர்ச்சியின்றி வெற்றி பெற்ற மக்களை எங்கும் எவரும் காண இயலாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=அறிவுக்கு_உணவு/உணர்ச்சி&oldid=1072534" இலிருந்து மீள்விக்கப்பட்டது