அறிவுக்கு உணவு/நட்பு

நட்பு

மிக விரைவாக நண்பர்களைப் பெற்றுக் கொண்டே போகிறவன், அதிவிரைவாக நண்பர்களை இழந்து கொண்டே வருவான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=அறிவுக்கு_உணவு/நட்பு&oldid=1072670" இலிருந்து மீள்விக்கப்பட்டது