ஆசிரியர்:உவமைக்கவிஞர் சுரதா
←ஆசிரியர் அட்டவணை: சு | சுரதா (1921–2006) |
சுரதா என்று அழைக்கப்பட்ட இராசகோபாலன் (23. நவம்பர், 1921 - 19 சூன், 2006) தமிழகக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். கவிஞர் பாரதிதாசனிடம் கொண்ட பற்றுதலால் பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்தினம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை சுப்புரத்தினதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்னும் பெயரில் பல மரபுக்கவிதைத் தொகுப்புகள் தந்தவர். செய்யுள் மரபு மாறாமல் எழுதிவந்த இவர் உவமைகள் தருவதில் தனிப்புகழ் ஈட்டியவர். இதனால் இவரை உவமைக் கவிஞர் என்று சிறப்பித்துக் கூறுவர். |
படைப்புக்கள்
தொகு- - - சொன்னார்கள், 1977
- - - சாவின் முத்தம், 1946
- - - தமிழ்ச் சொல்லாக்கம், 2003
- கவிதைத் தலைவர் நேரு (மெய்ப்பு செய்)
- விதைகள் (மெய்ப்பு செய்)
- உண்மையைச் சொல்லுகிறேன் (மெய்ப்பு செய்)
- இதழ் மலர்கள் (மெய்ப்பு செய்)
- அரங்கத்தில் அறிமுகம் (மெய்ப்பு செய்)
- பூக்கூடை (மெய்ப்பு செய்)
- திரை ஓசை (மெய்ப்பு செய்)
- வாழ்த்து மழை (மெய்ப்பு செய்)
- அரசியல் அரங்கம் (மெய்ப்பு செய்)
இந்த எழுத்தாளரின் அனைத்து எழுத்துப் படைப்புகளும் பொது கள உரிமத்தில் உள்ளது. ஏனென்றால் தமிழ்நாடு அரசால் இவரது பணிகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு பொது கள உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது. புத்தகங்களை நாட்டுடைமை ஆக்குவதற்கு தமிழக அரசு காப்புரிமைகளைப் பெற தகுந்த நடைமுறைகளைப் பின்பற்றி, பின்பு பொது மக்கள் பயன்பாட்டிற்கு நாட்டுடைமை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகில் உள்ள அனைவரும் தடையின்றி பணிகளை பயன்படுத்திக்கொள்வதற்கு பொது கள உரிமம் தேவைப்படுகிறது. தமிழ்நாடு அரசால் நாட்டுடைமை செய்யப்பட்ட நூல்கள் அனைத்தும் (CC0 1.0) உலகளளாவிய பொதுப் பயன்பாட்டு உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது. |