வெள்ளியங்காட்டான், 1904 - 1991, என்னும் தமிழ்க் கவிஞரின் இயற்பெயர் என். கே. இராமசாமி. தன்னுடைய வாழ்க்கைப்பாட்டிற்காக விவசாயியாக, தையல்காரராக, ஆசிரியராக, இதழொன்றில், மெய்ப்புப் பார்ப்பவராக பணியாற்றியர். பகுத்தறிவாளராக, ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைப் போராளியாக, கவிஞராக இனங்காணப்படுபவர். மேலும், கட்டுரையாளர், சிறுகதை எழுத்தாளர் ஆவார்.
|
437258Q16313153கவிஞர் வெள்ளியங்காட்டான்கவிஞர் வெள்ளியங்காட்டான்கவிஞர் வெள்ளியங்காட்டான்19041991வெள்ளியங்காட்டான்வெள்ளியங்காட்டான், 1904 - 1991, என்னும் தமிழ்க் கவிஞரின் இயற்பெயர் என். கே. இராமசாமி. தன்னுடைய வாழ்க்கைப்பாட்டிற்காக விவசாயியாக, தையல்காரராக, ஆசிரியராக, இதழொன்றில், மெய்ப்புப் பார்ப்பவராக பணியாற்றியர். பகுத்தறிவாளராக, ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைப் போராளியாக, கவிஞராக இனங்காணப்படுபவர். மேலும், கட்டுரையாளர், சிறுகதை எழுத்தாளர் ஆவார்.