ஆசிரியர்:ஜெயகாந்தன்
←ஆசிரியர் அட்டவணை: ஜெ | ஜெயகாந்தன் (1934–2015) |
ஜெயகாந்தன் (ஏப்ரல் 24, 1934 - ஏப்ரல் 08, 2015) சிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். இந்திய அரசின் இலக்கியத்திற்கான உயர்ந்த விருதான ஞான பீட விருதைப் பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர். இவருடைய படைப்பிலக்கியக் களம் சிறுகதைகள், புதினங்கள், கட்டுரைகள், திரைப்படங்கள் எனப் பரந்து இருக்கின்றது. |

ஜெயகாந்தன்
படைப்புகள்தொகு
சிறுகதைகள்தொகு
- - - அக்கினிப் பிரவேசம்
- - - அக்ரஹாரத்துப் பூனை
- - - இரண்டு குழந்தைகள்
- - - இல்லாதது எது?
- - - ஒரு பக்தர்
- - - ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது
- - - குருக்கள் ஆத்துப் பையன்
- - - குருபீடம்
- - - குறைப் பிறவி
- - - சுமைதாங்கி
- - - சுயதரிசனம்
- - - டிரெடில்
- - - டீக்கடைச் சாமியாரும் டிராக்டர் சாமியாரும்
- - - துறவு
- - - தேவன் வருவாரா?
- - - நடைபாதையில் ஞானோபதேசம்
- - - நந்தவனத்தில் ஓர் ஆண்டி
- - - நான் இருக்கிறேன்
- - - நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ?
- - - நான் ஜன்னலருகே உட்கார்ந்திருக்கிறேன்
- - - நிக்கி
- - - நீ இன்னா ஸார் சொல்றே?
- - - பிணக்கு
- - - புதிய வார்ப்புகள்
- - - புது செருப்புக் கடிக்கும்
- - - பூ உதிரும்
- - - பொம்மை
- - - முற்றுகை
- - - முன் நிலவும் பின் பனியும்
- - - யந்திரம்
- - - யுக சந்தி