ஆசிரியர்:புகழேந்திப் புலவர் (நளவெண்பா)

புகழேந்திப் புலவர்
(12 ஆம் நூற்றாண்டு—)
புகழேந்தி நளவெண்பா எழுதிய புகழ்பெற்ற சோழர் கால புலவர் ஆவார். புகழேந்தியும், புலவர் ஒட்டக்கூத்தரும் போட்டிப் போட்டுக்கொண்டு பாடிய பாடல்கள் சுவை மிக்கவை. நளவெண்பா மிகச் சிறந்த 400 வெண்பாக்களையுடையது; இதன் காரணமாக வெண்பாவிற் புகழேந்தி என்றும் புகழப்படுகிறார்.

படைப்புகள்

தொகு