ஆசிரியர்:மு. கருணாநிதி
←ஆசிரியர் அட்டவணை: க | மு. கருணாநிதி (1924–2018) |
முத்துவேல் கருணாநிதி (சூன் 3, 1924 - ஆகத்து 7, 2018) திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் தலைவர். தமிழக முதல்வராக ஐந்துமுறை பதவிவகித்தவர். தமிழ் இலக்கியத்திற்கு இவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காக கலைஞர் என்றும் முத்தமிழ் அறிஞர் என்றும் பிரபலமாக அழைக்கப்பட்டார்.இவர் தமிழ்த் திரையுலகில் கதை, உரையாடல் பணிகளில் ஈடுபாடு கொண்டவர்.இந்திய அரசியலில் தொடர்ந்து பங்கு வகித்த மிக முக்கியமான மூத்த அரசியல் பிரமுகர்களுள் ஒருவர் ஆவார். இவர் 2018 ஆகத்து 7-ஆம் நாள் தம்முடைய 94-ஆம் அகவையில் சென்னையில் காலமானார். .'தூக்குமேடை' நாடகத்தின் போது எம். ஆர். ராதா, இவருக்குக் 'கலைஞர்' என்ற பட்டம் அளித்தார். |
- /நூற்பட்டியல் - இப்பட்டியலில், இந்நூல்களை அட்டவணை வடிவத்தில் காணலாம்.
படைப்புகள் தலைப்புகளின் கீழ், அகர வரிசையில்
தொகுசிறுகதைகள்
தொகு- 16 – கதையினிலே 1995
- ஒரு மரம் பூத்தது சிறுகதைகள், 1979 (மெய்ப்பு செய்)
- கண்ணடக்கம் 1957 (மெய்ப்பு செய்)
- கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள் 1977 (மெய்ப்பு செய்)
- கிழவன் கனவு (மெய்ப்பு செய்) 1945
- சங்கிலிச் சாமியார் 1945
- தப்பிவிட்டார்கள் (மெய்ப்பு செய்) 1953
- தாய்மை 1956 (மெய்ப்பு செய்)
- தேனலைகள் (மெய்ப்பு செய்)
- நளாயினி
- பழக்கூடை (மெய்ப்பு செய்) 1979
- பிள்ளையோ பிள்ளை 1948
- முடியாத தொடர்கதை 1982
- வாழ முடியாதவர்கள்
நாடக உலகம்
தொகு(எழுதியும் நடிக்கவும் பெற்றவை)
- அனார்கலி 1967
- இரத்தக் கண்ணீர் (மெய்ப்பு செய்)
- உதய சூரியன் (இரண்டாவது பதிப்பு) 1959
- உன்னைத்தான் தம்பி
- ஒரே முத்தம் (இரண்டாவது பதிப்பு) 1964 (மெய்ப்பு செய்)
- காகிதப்பூ 1966
- சாக்ரடீஸ் 1967
- சாந்தா (அ) பழனியப்பன் (நான்காம் பதிப்பு) 1943 (நச்சுக்கோப்பை) 1985
- சிலப்பதிகார நாடகக் காப்பியம் 1967
- சேரன் செங்குட்டுவன் 1978
- திருவாளர் தேசியம் பிள்ளை (இரண்டாவது பதிப்பு)1967 (மெய்ப்பு செய்)
- தூக்கு மேடை 1951
- நானே அறிவாளி 1971
- நான்மணி மாலை (குறு நாடகங்கள்)
- பரதாயணம் 1978 (மெய்ப்பு செய்)
- பரப்பிரம்மம் 1953
- புனித இராஜ்யம் 1979
- மகான் பெற்ற மகன் (அம்மையப்பன்) 1953
- மணிமகுடம் (இரண்டாம் பதிப்பு) 1956 (மெய்ப்பு செய்)
கவிதைகள்
தொகு- அண்ணா கவியரங்கம் 1968
- கலைஞரின் கவிதை மழை 2004
- கலைஞரின் கவிதைகள் 1977
- கலைஞரின் திரை இசைப்பாடல்கள் 1989
- கவிதையல்ல 1945
- கவியரங்கில் கலைஞர் 1971
- வாழ்வெனும் பாதையில் கவியரங்கக் கவிதை
- Pearls (Translation) 1970
புதினங்கள்
தொகு- அரும்பு (குறும் புதினம்) 1978, 1983 (மெய்ப்பு செய்)
- ஒரே இரத்தம் 1980 (மெய்ப்பு செய்)
- சாரப்பள்ளம் சாமுண்டி (குறும் புதினம்)
- சுருளிமலை (ஐந்தாம் பதிப்பு) (மெய்ப்பு செய்) 1968
- நடுத்தெரு நாராயணி (குறும் புதினம்) 1953
- புதையல் 1975 (மெய்ப்பு செய்)
- பெரிய இடத்துப் பெண் (குறும் புதினம்) (மெய்ப்பு செய்)
- வான் கோழி (மெய்ப்பு செய்)
- வெள்ளிக்கிழமை (இரண்டாம் பதிப்பு) 1968 (மெய்ப்பு செய்)
வரலாற்றுப் புதினங்கள்
தொகு- தாய் – காவியம்
- தென்பாண்டிச் சிங்கம் 1983 (மெய்ப்பு செய்)
- பலிபீடம் நோக்கி 1947
- பாயும் புலி பண்டாரக வன்னியன் 1991
- பொன்னர் – சங்கர் அண்ணன்மார் வரலாறு 1988 (மெய்ப்பு செய்)
- ரோமாபுரிப் பாண்டியன் 1974
சிறையனுபவங்கள்
தொகு- முத்தாரம் (சிறையில் எழுதிய கவி வசனங்கள் தொகுப்பு) (மெய்ப்பு செய்)
உரைகள்
தொகு- புராணப்போதை (மெய்ப்பு செய்)
- இதய பேரிகை (மெய்ப்பு செய்)
- சொல்லோவியம் (மெய்ப்பு செய்)
- நாட்டு விடுதலையும் நமது சமுதாய விடுதலையும் (மெய்ப்பு செய்)
- வழி மேல் விழி வைத்து (மெய்ப்பு செய்) 1997
உரை ஓவியங்கள்
தொகு- சங்கத் தமிழ் (கவிதை நடை விளக்கம்) 1987
- தொல்காப்பியப் பூங்கா 2003
கலைஞர் கடிதங்கள்
தொகு- கலைஞர் கடிதம் தொகுதி -1 1986 (மெய்ப்பு செய்)
- கலைஞர் கடிதம் தொகுதி -2 1986 (மெய்ப்பு செய்)
- கலைஞர் கடிதம் தொகுதி -3 1986 (மெய்ப்பு செய்)
- கலைஞர் கடிதம் தொகுதி -4 1986 (மெய்ப்பு செய்)
- கலைஞர் கடிதம் தொகுதி -5 1986(படியெடுப்பை தொடங்குக)
- கலைஞர் கடிதம் தொகுதி -6 1986(படியெடுப்பை தொடங்குக)
- கலைஞர் கடிதம் தொகுதி -7 1986 (மெய்ப்பு செய்)
- கலைஞர் கடிதம் தொகுதி -8 1986 (மெய்ப்பு செய்)
- கலைஞர் கடிதம் தொகுதி -9 1986 (படியெடுப்பை தொடங்குக)
- கலைஞர் கடிதம் தொகுதி -10 1986 (மெய்ப்பு செய்)
- கலைஞர் கடிதம் தொகுதி -11 1996(படியெடுப்பை தொடங்குக)
- கலைஞர் கடிதம் தொகுதி -12 1996(படியெடுப்பை தொடங்குக)
- கலைஞர் கடிதங்கள் ( முழுவதும் ) அச்சில்
அரசியல்
தொகு- மாநில சுயாட்சித் தீர்மானம் (மெய்ப்பு செய்)
- கலைஞரின் போர் முழக்கம் (மெய்ப்பு செய்)
திருக்குறள்
தொகு- குறளோவியம் (குறுநூல்) 1956
- குறளோவியம் (முதல் பதிப்பு) 1985 (மெய்ப்பு செய்)
- திருக்குறள் கலைஞர் உரை
கட்டுரை நூல்கள்
தொகு- அகிம்சா மூர்த்திகள் 1953 (மெய்ப்பு செய்)
- அல்லி தர்பார் 1953
- இருளும் ஒளியும் (மெய்ப்பு செய்)
- இலங்கைத் தமிழா, இது கேளாய்! 1981 (மெய்ப்பு செய்)
- இன முழக்கம் (மெய்ப்பு செய்)
- உணர்ச்சி மாலை 1951 (மெய்ப்பு செய்)
- உண்மைகளின் வெளிச்சத்தில் 1983
- உரிமையின் குரலும் – உண்மையின் தெளிவும்
- கருணாநிதியின் வர்ணனைகள் 1952
- களத்தில் கருணாநிதி 1952 (மெய்ப்பு செய்)
- சரித்திரத் திருப்பம்
- சுழல் விளக்கு 1952
- தலைதாழாச் சிங்கம் தந்தை பெரியார் 1985
- திராவிட சம்பத்து 1951 (மெய்ப்பு செய்)
- துடிக்கும் இளமை (மெய்ப்பு செய்)
- நாடும் நாடகமும் 1953, 1968 (மெய்ப்பு செய்)
- பூந்தோட்டமும் – இனமுழக்கமும் 1986
- பெருமூச்சு 1952 (மெய்ப்பு செய்)
- பேசும் கலை வளர்ப்போம் 1981 (மெய்ப்பு செய்)
- மயிலிறகு 1993
- மலரும் நினைவுகள் 1996
- யாரால்? யாரால்? யாரால்? 1981 (மெய்ப்பு செய்)
- விடுதலைக் கிளர்ச்சி 1952 (மெய்ப்பு செய்)
வரலாறு, தம் வரலாறு
தொகு- ஆறு மாதக் கடுங்காவல் 1985 (மெய்ப்பு செய்)
- இந்தியாவில் ஒரு தீவு (மெய்ப்பு செய்) 1978
- இனியவை இருபது 1973
- கையில் அள்ளிய கடல் (பேட்டிகளின் தொகுப்பு) 1998
- நெஞ்சுக்கு நீதி
- பகுதி 1 1975 (மெய்ப்பு செய்)
- பகுதி 2 1987 (மெய்ப்பு செய்)
- பகுதி 3 1997
- பகுதி 4 2003
- பகுதி 5 2013
- பகுதி 6 2013
- மிசா காலக் கொடுமைகள் (மெய்ப்பு செய்)
பொன்மொழிகள், சிந்தனைக் கருத்துகள்
தொகு- கருணாநிதி கருத்துரைகள் (மெய்ப்பு செய்)
- கருணாநிதியின் கருத்துரைகள் 1967
- கலைஞரின் உவமை நயங்கள் 1972
- கலைஞரின் உவமைக் களஞ்சியம் 1978
- கலைஞரின் கருத்துரைகள் 1971
- கலைஞரின் சிந்தனைச் சிதறல்கள் 1996
- கலைஞரின் சின்ன சின்ன மலர்கள் 1994
- கலைஞரின் சொல்நயம் 1984
- கலைஞரின் நவமணிகள் 1984
- கலைஞரின் முத்தமிழ் – சிந்தனைத் துளிகள்
- கலைஞர் உரையில் கண்டெடுத்த முத்துக்கள்
- சிந்தனை ஆழி 1953
- சிறையில் பூத்த சின்ன சின்ன மலர்கள் 1978
- வைரமணிகள் (இரண்டாம் பதிப்பு) 1982
கலைஞரின் சட்டமன்ற உரைகள்
தொகு- நிலை விளக்கம் (மெய்ப்பு செய்)
- தொகுதி–01
- தொகுதி–02
- தொகுதி–03
- தொகுதி–04
- தொகுதி–05
- தொகுதி–06
- தொகுதி–07
- தொகுதி–08
- தொகுதி–09
- தொகுதி–10
- தொகுதி–11
- தொகுதி–12
பகுக்கப் படாதவை
தொகு- D. M. K. genesis and growth
- Save democracy
- அணிவகுப்போம்; அறப்போருக்கு! (மெய்ப்பு செய்)
- அண்ணா ஜோதி (மெய்ப்பு செய்)
- அறப்போர் (மெய்ப்பு செய்)
- இதய ஒலி
- இதயத்தைத் தந்திடு அண்ணா (மெய்ப்பு செய்)
- இதோ; செப்பேடுகள் உரைத்திடும் உறுதி
- இந்திய ஜனநாயகம் எங்கே போகிறது? (மெய்ப்பு செய்)
- இரத்தச் சுவடு
- இலட்சியப் பயணம் (மெய்ப்பு செய்)
- இளைய சமுதாயம் எழுகவே!
- உரிமைக் குரல் (மெய்ப்பு செய்)
- உறவுக்குக் கை கொடுப்போம் உரிமைக்குக் குரல் கொடுப்போம் (மெய்ப்பு செய்)
- என் தம்பி வைரமுத்து - கலைஞர் சொற்பொழிவுகள்
- எரிமலையாய் சுடுதழலாய்
- கண்ணீர் வியர்வை இரத்தம் (மெய்ப்பு செய்)
- கயிற்றில் தொங்கிய கணபதி (மெய்ப்பு செய்)
- கருத்தோவியம் (மெய்ப்பு செய்)
- கலைஞரின் புதையல்
- கலைஞரின் பூந்தோட்டம்
- கலைஞரின் உவமை நயம் (மெய்ப்பு செய்)
- கலைஞரின் கவியரங்கக் கவிதைகள்
- கலைஞரின் குட்டிக்கதைகள்
- கலைஞரின் தேர் சென்ற பாதை…
- கலைஞரின் பசுமை நினைவுகள்
- கலைஞரின் முத்துக் குவியல் (2 பாகங்கள்)
- கலைஞர் சொன்ன கதைகள்
- காலப் பேழையும் கவிதைச் சாவியும்
- காவல்துறை மானியக் கோரிக்கை பதிலுரை#
- கிழவன் கனவு {Another Edition)
- கொலைக்களம் (மெய்ப்பு செய்)
- சக்ரவர்த்தியின் திருமகன்
- சங்கத் தமிழ்
- சிலப்பதிகாரம் (மெய்ப்பு செய்)
- சுதந்திரத் திருநாள் பொன்விழா நிறைவு*
- சூளுரை (மெய்ப்பு செய்)
- செம்மொழி
- செம்மொழி வரலாற்றில் சில செப்பேடுகள்
- சொல்லோவியம் {Another Edition)
- தமிழின இளைஞர்களுக்கு அழைப்பு! (மெய்ப்பு செய்)
- தி.மு.க. திறந்த புத்தகம் (மெய்ப்பு செய்)
- திராவிட இயக்க எழுத்தாளர் சிறுகதைகள்
- திரும்பிப் பார் (மெய்ப்பு செய்)
- தீரர்கள் கோட்டம்; திருச்சி
- நச்சுக் கோப்பை (மெய்ப்பு செய்)
- நமது கோரிக்கை (மெய்ப்பு செய்)
- நமது நிலை (மெய்ப்பு செய்)
- நமது விளக்கம் (மெய்ப்பு செய்)
- நம்பிக்கை வாக்கு (மெய்ப்பு செய்)
- நானும் இலக்கியமும் - பிரபஞ்சன் கேள்விகளுக்குக் கலைஞரின் கையெழுத்தில் பதில்
- நாம் (மெய்ப்பு செய்)
- நினைவுகள்
- நீதி கேட்டு நெடிய பயணம் (மெய்ப்பு செய்)
- நெருக்கடி நிலையை ரத்து செய்…!
- நெருக்கடி நெருப்பாறு
- நேரு கூறிய ஆரியர் திராவிடர் போர் (நேற்றும் - இன்றும்)
- பராசக்தி (மெய்ப்பு செய்)
- பள்ளி வாழ்க்கை (மெய்ப்பு செய்)
- பிள்ளை ஒரு செல்வம் (மெய்ப்பு செய்)
- புள்ளிகள் (மெய்ப்பு செய்)
- பெரியார் பிறவாமலிருந்தால்
- போர் முரசு (மெய்ப்பு செய்)
- மணிவிழா வாழ்த்து (மெய்ப்பு செய்)
- மழை பெருமழை தமிழ் மழை (மெய்ப்பு செய்)
- மறக்க முடியுமா? (மெய்ப்பு செய்)
- மனோகரா
- மாநில சுயாட்சி (மெய்ப்பு செய்)
- மீசை முளைத்த வயதில்
- மும்முனைப் போராட்டம் கல்லக்குடி களம்
- முல்லைக் கொல்லை (மெய்ப்பு செய்)
- மொழிப் போரில் ஒரு களம்
- யார் பொறுப்பு? (மெய்ப்பு செய்)
- ராஜா ராணி (மெய்ப்பு செய்)
- வீரமணி வென்றிடுக! வெற்றிமணி ஒலித்திடுக!
- வாளும் கேடயமும் (மெய்ப்பு செய்)
- வெற்றி நமதே (மெய்ப்பு செய்)
- வேதனைச் சிறையினின்றும் விடுதலை பெற (மெய்ப்பு செய்)
திரையுலகப் படைப்பில் பங்களிப்பு
தொகு- அணையா விளக்கு ( கதை) 15.8.1975
- அபிமன்யூ (வசனம்) 6.5.1948
- அம்மையப்பன் (கதை, வசனம்) (மெய்ப்பு செய்) 24.9.1954
- அரசிளங்குமரி (கதை, வசனம்) 1.1.1961
- அவன் பித்தனா? (திரைக்கதை, வசனம், பாடல்)12.8.1966
- ஆடு பாம்பே (கதை, வசனம்) 30.6.1979
- இது எங்கள் நீதி (திரைக்கதை, வசனம், பாடல்) 8.11.1988
- இருவர் உள்ளம் (திரைக்கதை, வசனம்) 29.3.1963
- இளைஞன் (திரைக்கதை, வசனம்)14.1.2011
- உளியின் ஓசை (திரைக்கதை, வசனம்) 4.7.2008
- எங்கள் தங்கம் (கதை) 9.10.1970
- எல்லாரும் இந்நாட்டு மன்னர் (வசனம்) 1.7.1960
- ஒரே ரத்தம் (கதை, வசனம், பாடல்) 8.5.1987
- காகித ஓடம் (திரைக்கதை, வசனம்) 14.1.1986
- காஞ்சித் தலைவன் (கதை, வசனம், பாடல்) 26.10.1963
- காவலுக்குக் கெட்டிக்காரன் (திரைக்கதை, வசனம்) 14.1.1990
- குலக் கொழுந்து (கதை, வசனம்) 23.1.1981
- குறவஞ்சி (கதை, வசனம், பாடல்) 4.3.1960
- தங்கத் தம்பி (கதை, வசனம்) 9.1.1967
- தாயில்லாப் பிள்ளை (திரைக்கதை, வசனம்) 18.8.1961
- திரும்பிப் பார் (கதை, வசனம் ) 10.7.1953
- தூக்கு மேடை (கதை, வசனம் பாடல்) 28.5.1982
- தென்றல் சுடும் (திரைக்கதை, வசனம்) 10.3.1989
- தேவகி (கதை, வசனம்) 21.6.1951
- நாம் (கதை வசனம்) 05.03.1953
- நியாயத் தராசு (திரைக்கதை, வசனம்) 11.8.1989
- நீதிக்குத் தண்டனை 1.5.1987
- நெஞ்சுக்கு நீதி (கதை, வசனம், பாடல்) 27.4.1979
- பணம் (திரைக்கதை, வசனம்) 27.12.1952
- பராசக்தி (திரைக்கதை, வசனம், பாடல்) 17.10.1952
- பாசக் கிளிகள் ( திரைக்கதை, வசனம்) 14.1.2006
- பாசப் பறவைகள் (திரைக்கதை, வசனம்) 29.4.1988
- பாசமழை (கதை, வசனம்) 28.10.1989
- பாடாத தேனீக்கள் (திரைக்கதை, வசனம், பாடல்) 8.11.1988
- பாலைவன ரோஜாக்கள் (திரைக்கதை, வசனம்) 1.11.1986
- பிள்ளையோ பிள்ளை (கதை, வசனம்) 23.6.1972
- புதிய பராசக்தி (திரைக்கதை, வசனம்) 23.3.1996
- புதுமைப் பித்தன் (கதை, வசனம்) 2.8.1957
- புதையல் ( கதை வசனம்) 16.5.1957
- பூமாலை (கதை, வசனம், பாடல்) 23.10.1965
- பூம்புகார் (திரைக்கதை, வசனம், பாடல்) 18.9.1964
- பெண் சிங்கம் (திரைக்கதை, வசனம்) 3.6.2010
- பொறுத்தது போதும் (திரைக்கதை, வசனம்) 15.7.1989
- பொன்னர் சங்கர் (திரைக்கதை, வசனம்) 9.4.2011
- மக்கள் ஆணையிட்டால் (திரைக்கதை, வசனம், பாடல்) 29.1.1988
- மணமகள் ( திரைகதை, வசனம்) 15.8.1951
- மணி மகுடம் (கதை, வசனம்) 9.12.1966
- மண்ணின் மைந்தன் (திரைக்கதை, வசனம்) 4.3.2005
- மதுரை மீனாட்சி (திரைக்கதை, வசனம், பாடல்) 24.2.1993
- மந்திரி குமாரி (கதை, வசனம், பாடல்) 24.6.1950
- மருதநாட்டு இளவரசி (கதை, வசனம்) 2.4.1950
- மலைக் கள்ளன் (திரைக்கதை, வசனம்) 22.7.1954
- மறக்க முடியுமா (திரைக்கதை, வசனம், பாடல்) 12.8.1966
- மனோகரா (திரைக்கதை, வசனம்) 03.3.1954 (மெய்ப்பு செய்)
- மாடி வீட்டு ஏழை (திரைக்கதை, வசனம்) 22.8.1981
- ரங்கோன் ராதா (திரைக்கதை, வசனம், பாடல்) 1.11.1956
- ராஜகுமாரி (வசனம்) 11.4.1946
- ராஜா ராணி (கதை, வசனம்) 25.2.1956
- வண்டிக்காரன் மகன் (திரைக்கதை, வசனம்) 30.10.1978
- வாலிப விருந்து (கதை, வசனம்) 2.6.1967
பாடல்கள் இடம் பெற்ற படங்கள்
தொகு- 1950 – மந்திரி குமாரி
- 1952 – பராசக்தி
- 1953 – நாம்
- 1954 – அம்மையப்பன்
- 1956 – ராஜா ராணி
- 1956 – ரங்கோன் ராதா
- 1960 – குறவஞ்சி
- 1963 – காஞ்சித்தலைவன்
- 1964 – பூம்புகார்
- 1965 – பூமாலை
- 1966 – மறக்க முடியுமா ?
- 1979 – நெஞ்சுக்கு நீதி
- 1982 – தூக்கு மேடை
- 1987 – வீரன் வேலுதம்பி
- 1987 – ஒரே ரத்தம்
- 1988 – மக்கள் ஆணையிட்டால்
- 1988 – இது எங்கள் நீதி
- 1993 – மதுரை மீனாட்சி
தொலைக்காட்சித் தொடர்கள்
தொகு- தென்பாண்டிச் சிங்கம்
- இராமானுஜர் – மதத்தில் புரட்சி செய்த மகான் (கலைஞர் 92 வயதில் வசனம் எழுதி – கலைஞர் தொலைக்காட்சியில் வெளியான தொடர்)
குறளோவியம்
தொகுஅனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் எளிய நடையில், ‘குறளோவியம்’ என்ற தலைப்பில், திருக்குறளுக்கு கலைஞர் எழுதியுள்ள விளக்க உரை, கலைஞர் அவர்களின் முதன்மையான இலக்கியப் பங்களிப்பாகும். திருக்குறளுக்கு உரை எழுதிய பலரும் பெண்ணடிமைத் தனத்தோடு பொருள் விளக்கம் கூறியுள்ள நிலையில், பெண்களை உயர்வாகக் கூறி உரை எழுதியவர் கலைஞர் மட்டுமே.
178 நூல்கள்
தொகு‘சங்கத் தமிழ்’, ‘தொல்காப்பிய உரை’, ‘இனியவை இருபது’, ‘மேடையிலே வீசிய மெல்லிய பூங்காற்று’, ‘மலரும் நினைவுகள்’, ‘கலைஞரின் கவிதை மழை’, ‘இளைய சமுதாயம் எழுகவே’ உட்பட 178 நூல்களை கலைஞர் எழுதியிருக்கிறார்.
தொகுதிகள்
தொகுஉடன்பிறப்புகளுக்கு கலைஞர் எழுதிய கடிதங்கள் தொகுக்கப்பட்டு, 12 தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன. ‘நெஞ்சுக்கு நீதி’ என்ற தலைப்பில், தனது வாழ்க்கை நிகழ்வுகளை 6 தொகுதிகளாக வெளியிட்டிருக்கிறார் கலைஞர்.
92 வயதில் வசனகர்த்தா
தொகுகலைஞர் கடைசியாக வசனம் எழுதிய தொடர், கலைஞர் தொலைக்காட்சியில் வெளியான ‘ஸ்ரீ ராமானுஜர்’ ஆகும். ‘ஸ்ரீ ராமானுஜர்’ தொலைக்காட்சித் தொடருக்காக, தம் 92-வது வயதில் வசனம் எழுதத் தொடங்கினார் கலைஞர்.
ஆதாரம் : கலைஞர் படைப்புப் பெட்டகம்
சுவாரஸ்ய தகவல்கள்
தொகு
இந்த எழுத்தாளரின் அனைத்து எழுத்துப் படைப்புகளும் பொது கள உரிமத்தில் உள்ளது. ஏனென்றால் தமிழ்நாடு அரசால் இவரது பணிகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு பொது கள உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது. புத்தகங்களை நாட்டுடைமை ஆக்குவதற்கு தமிழக அரசு காப்புரிமைகளைப் பெற தகுந்த நடைமுறைகளைப் பின்பற்றி, பின்பு பொது மக்கள் பயன்பாட்டிற்கு நாட்டுடைமை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகில் உள்ள அனைவரும் தடையின்றி பணிகளை பயன்படுத்திக்கொள்வதற்கு பொது கள உரிமம் தேவைப்படுகிறது. தமிழ்நாடு அரசால் நாட்டுடைமை செய்யப்பட்ட நூல்கள் அனைத்தும் (CC0 1.0) உலகளளாவிய பொதுப் பயன்பாட்டு உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது. |
|