ஆசிரியர்:வீராசாமி செட்டியார்
←ஆசிரியர் அட்டவணை: வீ | வீராசாமி செட்டியார் |
அஷ்டாவதானம் வீராசாமி செட்டியார் என்பது இவர் பெயர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் தலைமைத் தமிழ்ப் புலவராக இருந்தவர். தினவர்த்தமானி என்னும் இதழில் இவர் அவ்வப்பொழுது எழுதி வெளியிட்ட கட்டுரைகளைத் தொகுத்து விநோத ரச மஞ்சரி என்னும் நூலை வெளியிட்டார் (1891). |
படைப்புகள்
தொகு- - - விநோதரசமஞ்சரி
ஐக்கிய அமெரிக்காவிலும், பதிப்புரிமைக்கு உட்படக் கூடியக் காலம் ஆசிரியரின் வாழ் நாளுக்குப் பின் 100 ஆண்டுகளுக்கு மேற்படாதவாறுள்ள நாடுகளிலும், இப்படைப்பின் பதிப்புரிமைக் காலம் கடந்து விட்டதால் இப்படைப்பு பொது உரிமைப் பரப்பிலுள்ளது.