ஆசிரியர் கல்லூரிகளுக்குத் தமிழ்க் கலைச் சொற்கள்/A
கலைச் சொற்கள்
(ஆசிரியர் கல்லூரிகளுக்கு)
A | |
abacus | மணிச்சட்டம் |
abdomen | வயிறு |
abdominal | வயிற்று |
aberration | விலக்கம், கோளாறு |
ability | ஆற்றல் |
arithmetical | கணித ஆற்றல் |
artistic | கலையாற்றல் |
drawing | சித்திர, ஓவிய ஆற்றல் |
general | பொது ஆற்றல் |
geometrical | வடிவ கணித ஆற்றல் |
linguistic | மொழியாற்றல் |
manual | இயக்க ஆற்றல் |
mathematical | கணித ஆற்றல் |
mechanical | பொறியாற்றல், இயந்திரவாற்றல் |
motor | இயக்க ஆற்றல் |
musical | இசையாற்றல் |
numerical | எண் ஆற்றல் |
organising | அமைப்பாற்றல் |
reading | வாசிப்பாற்றல், படிப்பாற்றல் |
spatial | இட ஆற்றல் |
special | சிறப்பாற்றல் |
verbal | சொல் ஆற்றல் |
abnormal | (1) நெறிபிறழ்ந்த (குழந்தை), நெறிபிறழ், பிறழ் நெறி (உளவியல்) |
aboriginal | தொல்குடி சார்ந்த (வன்) |
Abraham's test | ஆபிரகாம் சோதனை |
abreaction | தடையில் வெளியீடு |
abridgment | சுருக்கம் |
absence | இன்மை, வராமை |
absent-mindedness | கவனக் குறைவு |
absolute | முழுமை, முழு, வரம்பில் |
absolutism | வரம்பில் ஆட்சிமுறை |
abstract (v) | பொதுமைபிரி, தனித்தெடு (ad) புலன் தாண்டு, கருத்தியல், குண, அருவ |
abstraction | பொதுமை பிரித்தல், பொது நிலைப்படுத்தல் |
abstract reasoning | கருத்தியல் ஆய்வு |
abstruse | அரிதுணர் |
absurd | பொருத்தமற்ற |
academic | நூற்கல்வி; நூற்பாடப் பிரிவு |
academy | கல்விக் கழகம் |
accent | உச்சரிப்பழுத்தம்; அழுத்தம் |
acceptance | ஏற்பு |
access | அணுகுமை ; காட்சிக்கெளிமை; அடைதற்கெளிமை; நுழைவுரிமை. |
accessory | துணைக்கருவி |
accession | சேர்க்கை |
accommodation | இடவசதி (o) இடமளித்தல், இணங்கிப் போதல், விட்டுக் கொடுத்தல்,(s) |
accoustics | ஒலியியல் |
account | கணக்கு |
accountant | கணக்கன் |
accretion | பெருக்கம் |
acculturation | பண்பாட்டுப் புகுத்தல் |
accuracy | திருத்தம் |
achievement | அடைவு |
act | நடி, செயலாற்று; சட்டம், அங்கம் (S.S.); |
acting | நடிப்பு |
action-song | நடிப்புப் பாட்டு |
active | சுறுசுறுப்பான, செயலுற்று |
activity | செயல், (தொழிற்பாடு) |
creative | ஆக்கச் செயல் |
group | குழுச் செயல் |
mass | கூட்டச் செயல் |
-method | செயல்முறை |
-programme | செயல் முறைத் திட்டம் |
purposive | நோக்கமுடைச் செயல் |
specialized | தனித்தேர்ச்சிச் செயல் |
activities | செயல்கள் (Ph) |
indoor | உட்செயல்கள், உள்ளிடச்செயல்கள். |
outdoor | வெளிச்செயல்கள், வெளியிடச் செயல்கள் |
recreational | பொழுதுபோக்குச் செயல்கள் |
acrophobia | உயரிடக் கிலி |
acuity | கூர்மை |
adapt | இணங்க மாறு (ற்று) |
adaptabitity | இணங்க மாற்றுந் திறன் |
adaptation | தழுவல் |
addenda | பிற்சேர்க்கை |
addition | கூட்டல் (M); சேர்க்கை |
adduce | எடுத்துச் சொல் |
adenoids | மூக்கடை சதை |
adequacy | இயலுமை (P); போதுமை (S. S. etc.) |
adhesive compress | ஒட்டுக் கட்டு |
adjustment | பொருத்தப்பாடு; பொருத்துகை. |
administration | நிர்வாகம், ஆட்சி |
administrator | ஆட்சியாளர் |
admiration | வியப்பு |
admission | நுழைவு, சேர்க்கை |
adolescence | குமரப் பருவம் |
adolescent | குமரன் |
adrenalin | அட்ரினலின் |
adult | முதிர்ந்தோன் (ர்) |
adult hood | முதிர் பருவம் |
adventure | துணிவுச் செயல், வீரச் செயல் |
advertising | விளம்பரம் செய்தல் (S) |
aesthenic | ஆஃச்தெனிகன், அடங்குப் போக்கன் |
aesthetic | அழகுணர் |
aesthetics | அழகியல் |
affection | அன்பு |
affective | எழுச்சி சார்ந்த; உட்பாட்டு |
affective aspect | எழுச்சிக் கூறு; உட்பாட்டுக்கூறு |
afferent | உட்செல் |
affiliate | இணை |
after-image | பின் விம்பம் |
after-sensation | பின் புலனுணர்ச்சி |
age | வயது, பருவம் |
-characteristics | பருவப் பண்புகள் |
chronological | கால வயது |
developmental | வளர்ச்சி வயது |
mental | மன வயது |
physiological | உடல் வயது |
agency | செயல் நிலையம், செயற்கருவி |
agent | செய்பவன், கருத்தர் |
aggregation | கூடுதல், தொகுதியாக்கல் |
aggression | மீச்செலவு, வலுவந்தம் |
aggressive | வலுவந்த |
agility | சுறுசுறுப்பு |
agoraphobia | வெளியிடக் கிலி |
agrarian | நிலஞ்சார்ந்த, நில |
agriculture | வேளாண்மை, விவசாயம் |
aid, first | முதலுதவி |
aids | துணைக்கருவிகள் |
audio-visual | காட்சி கேள்விக் கருவிகள், கட்செவிக் கருவிகள் |
teaching | போதனைக் கருவிகள் |
aim | நோக்கம் |
balanced personality |
சமன்பட்ட ஆளுமை நோக்கம் |
character | ஒழுக்க நோக்கம் |
cultural | பண்பாட்டு நோக்கம் |
disciplinary | கட்டுப்பாட்டு நோக்கம் |
individuality | தனித் தன்மை நோக்கம் |
learning | கற்றல் நோக்கம் |
leisure | ஓய்வு நோக்கம் |
livelihood | சம்பாதித்தல் நோக்கம், பிழைப்பு நோக்கம் |
practical | நடைமுறை நோக்கம் |
preparation for complete living |
முழு வாழ்க்கைக்கு ஆயத்த நோக்கம் |
social | சமூக நோக்கம் |
album | படத் தொகுப்பு |
algebra | அல்ஃசிப்ரா, எழுத்தியல் |
alimentary canal | உணவுக்குழாய், உணவுப் பாதை |
allegory | ஒட்டுவமை |
alliteration | மோனை |
alphabetical method | நெடுங்கணக்கு முறை |
alternate | ஒன்று விட்ட, மாறி மாறி நிகழும் |
alternative response test | இரண்டில் ஒன்று நேர் துலங்கல் |
altruism | பொதுநலப் பண்பு |
amateur | தொழிலாகக் கொள்ளாத |
ambiguous | இரட்டுறு |
ambiguity | இரட்டுறுதல், கவர்படுதல் |
ambivalence | இரு புடை ஈர்ப்பு |
annotation | விளக்கஉரை |
ambivert | இரு முகன், இரு நோக்குடையான் |
amenity | இன்ப வாய்ப்பு, வாழ்வு நலம் |
amentia | மடமை |
amnesia | மறவி |
amoeba | அமீபா, அணு உயிரினம் |
amusements | வேடிக்கைகள், கேளிக்கைகள் |
anabolism | உயிரிழையாக்கம் |
anaemia | இரத்தச் சோகை |
analogy | ஒப்புவமை |
analysis | பகுத்தல், பாகுபடுத்தல் |
analytic method | பகுப்பு முறை |
anarchy | ஆட்சிக் குழப்பம் |
anatomy | உடலமைப்பியல் |
ancestor | முன்னோர் |
ancient | பண்டைய, தொன்மையான |
anecdote | வாழ்க்கைத் துணுக்கு, தனி நிகழ்ச்சி |
anecdotal records | வாழ்க்கைத் துணுக்குப் பதிவுகள் |
anger | சினம், கோபம் |
angle | கோணம் |
acute | குறுங்கோணம் |
complementary | செந்நிரப்புக் கோணம் |
obtuse | விரி கோணம் |
-of depression | இறக்கக் கோணம் |
of elevation | ஏற்றக் கோணம் |
-of incidence | படுகோணம் |
right | செங்கோணம் |
reflex | பின்வளை கோணம் |
straight | நேர் கோணம் |
supplementary | நேர் நிரப்புக் கோணம் |
animal | விலங்கு |
animate | உயிருள்ள |
animism | அனைத்துயிர்க் கொள்கை |
ankle | கணுக்கால் |
ankle toss | கணுக்கால் அலைத்தல் (PL) |
anniversary | ஆண்டு விழா |
annotation | விளக்க உரை |
annoyance | அலைப்பு |
annoyers | அலைப்பிகள் |
annual | ஆண்டு |
answer | விடை, மறு மொழி |
antecedent | முன்னிகழ்ச்சி, முன் நிகழ்ந்த |
antererior | முன் பக்க |
anthology | திரட்டு |
anthropology | மனித நூல் |
anthropomorphism | மன்கோட் புகுத்தற் கொள்கை |
antibiosis | எதிர்ப் பொருளாக்கம் |
antibody | நோயெதிர்ப் பொருள் |
anticipation | எதிர்பார்த்தல், முன்னறிதல் |
antidote | மாற்று மருந்து |
antiseptic | நச்சு முறி மருந்து |
anti social | சமூக விரோத, சமூகவெதிர் |
anti-toxin | நச்சுக் கொல்லி |
antonym | எதிர்ச் சொல் |
anus | குதம் |
anvil | பட்டைச் சிற்றெலும்பு |
anxiety | கவலை, தவிப்பு |
aorta | பெருந் தமனி |
apathy | அசட்டை |
apostrophe | தொகைக் குறி |
apparatus | செய் கருவி |
apparition | பொய்த் தோற்றம் |
appeal | முறையிடு, முறையீடு |
appearance | தோற்றம் |
appendix | பிற்கோப்பு |
appetite | வேட்கை |
apperception | உட்புலக் காட்சி, அறிவோடு புணர்த்தல் |
apperception mass | உப்புலக் காட்சித் திரள் |
application | பயில்வு, செயற்படுத்தல், விண்ணப்பம். |
appointment | அமர்த்தல், நியமனம் |
appraisal | எடையீடு |
appreciation | பாராட்டு, சுவைத்தல் (கலை} |
apprehension | உட்கோள், கிரகித்தல் |
apprentice | தொழில் பயில்வோன் |
apprenticeship | தொழில் பயில் நிலை |
approach | நோக்கு |
biological | உயிரியல் நோக்கு |
ethical | அறவியல் நோக்கு |
historical | வரலாற்று நோக்கு |
logical | அளவையியல் நோக்கு, தருக்க நோக்கு |
physiological | உடலியல் நோக்கு |
psychological | உளவியல் நோக்கு |
sociological | சமூகவியல் நோக்கு |
statistical | நிலவரவியல் நோக்கு |
approbation | பாராட்டு (P), ஆதரவு (S) |
approval | ஒப்புதல், சம்மதம் |
approximate | தோராயமான, ஏறக்குறைய |
aptitude | நாட்டம், தகுதியாற்றல் |
aquarium | மீன் காட்சிச் சாலை, நீர்ப் பொருட்காட்சிச் சாலை |
aquatics | நீர் விளையாட்டு |
aqueous humour | நீர்மயவுடநீர் |
arc | வளைவு |
arc, reflex | மறி வினைப் பாதை |
archaeology | பழம் பொருளாய்வியல் |
architecture | கட்டடக் கலை |
argument | வழக்காடல், வழக்கு |
aristocracy | உயர் குடியாட்சி |
arithmetic | எண் கணக்கியல் |
arm, fore | முன்கை |
pit | அக்குள் |
arts and crafts | கலையும் கம்மியமும் |
artery | நாடி, தமனி |
art-gallery | கலைக்காட்சி மண்டபம் |
articulation | ஒலிப்பு |
artificial respiration | செயற்கை மூச்சு |
ascetic | துறவி |
asceticism | துறவுக் கொள்கை, தவக் கொள்கை |
asepsis | கிருமி நீக்கம் |
aspect | கூறு, அமிசம் |
asphyxia | மூச்சடைப்பு |
aspiration, level of | அவாய் நிலை |
assessment | நிறையீடு |
assembly | பேரவை |
assignment | ஒப்படை |
post-lesson | பாடப்பின் ஒப்படை |
pre-lesson | பாடமுன் ஒப்படை |
assimilation | தன் வயப்படுத்தல் |
association | சங்கம், தொடர்பு, தொடர்புறுத்தல் |
Law of | தொடர்பு விதி |
asthenic | ஆஃச்தெனிகன், அடங்குப் போக்கன் |
athlete | உடற்பயிற்சி வல்லுநன் |
athletics | உடற்பயிற்சி |
atlas | அட்லாஃச், நாட்டுப் படம் |
atropy | நசித்துப் போதல் |
attainment | அடைவு, பேறு |
attend | கவனி |
attendance | வருகை |
attention | கவனம், உன்னிப்பு |
atmosphere | இயற் சூழ்நிலை |
attitude | மனப் பான்மை |
attribute | இயற்பண்பு |
audience | அவையோர், சபை |
audio-visual aids | கேள்வி காட்சிக் கருவிகள், கட்செவிக் கருவிகள் |
auditorium | இசையரங்கு |
auditory | செவி-, செவிசார் |
aural | செவி-, செவிக்குரிய |
author | ஆக்கியோன், நூலாசிரியன் |
authoritarian | அதிகார உரிமையுள்ள |
authoritarian stage | அடங்கு நிலைப் பருவம் |
authority | அதிகார உரிமை, ஆணையாளர் |
autobiography | தன் வரலாறு, சுய சரிதம் |
automatism | தன்னியக்கம் |
automatic writing | எண்ணாதெழுதல் |
auto-suggestion | தற்கருத்தேற்றல் |
auxiliary | துணை |
-cadet corps | துணைப் பயிற்சிப் படை |
average | சராசரி |
aversion | வெறுப்பு |
avocation | சிற்றலுவல் |
awards | வழங்கல், அளிப்பு |
awareness | உணர்வு |
awe | பயபக்தி |
awkward | இசைவற்ற |
axiom | வெளிப்படை உண்மை |
axis | அச்சு |
axon | நரம்பிழை |