ஆசிரியர் கல்லூரிகளுக்குத் தமிழ்க் கலைச் சொற்கள்/B

B
babbling மழலை
baby குழவி
babyhood குழவிப் பருவம்
background பின்னணி, நிலைக் களம்
backward பிற்படு
backwardness பிற்படல்
backward roll பிற்கரணம்
bacteria பாக்டீரியா
badge சின்னம்
badminton பாட்மிண்டன்
balance சமநிலை, சமனாக்கு
balance bench சமநிலைப் பலகை
balance pass சமநிலைக் கடத்துகை
balance walk சமநிலை நடை
ballad நாட்டுக்கதைப் பாடல், கதைப்பாட்டு
ball and socket joint பந்துக் கிண்ண மூட்டு
ball throw பந்தெறிதல்
ballot குடவோலை
bandage கட்டு
band wagon technique முரசறை முறை
bard பாணன்
bar diagram கட்டை உருவப் படம்
barograph அமுக்க வரையி
barometer பாரமானி
barren hypothesis பயனற்ற கருதுகோள்
barrier தடை
base அடி, தளம்
base ball தளப் பந்து
basic ஆதார (O), அடிப்படை, மூல
junior முதனிலை ஆதார
post பின் ஆதார
pre முன் ஆதார
senior இடைநிலை ஆதார
basis ஆதாரம்
basket ball கூடைப் பந்து
bathy metric map கடல் ஆழம், காண் (சுட்டு) படம்
battery அடுக்கு
becoming ஆதல் (தன்மை) (T)
behaviour நடத்தை
group கூட்டு நடத்தை
-pattern நடத்தைக் கோலம்
behaviourism நடத்தைக் கொள்கை
behaviourists நடத்தைக் கொள்கையினர்
being உளவாகும் தன்மை (T)
belief நம்பிக்கை
belongingness உடைமை
bias ஒரு புறச் சாய்வு
bibliography நூற்றொகுதி
biceps இரு தலைத் தசை
biennial ஈராண்டு
bifurcation இரு கிளைப் பிரிவு
bile பித்த நீர்
bilingual இரு மொழி (பேசும்)
binocular vision இரு கண் பார்வை
binomial ஈருறுப்பு
biography வாழ்க்கை வரலாறு
biographical records வாழ்க்கை வரலாற்றுப் பதிவுகள்
biology உயிரியல்
bipolar theory இரு முனைக் கொள்கை

birth-control கருத்தடை
black-board கரும் பலகை
blame குற்றங் கூறல்
blind spot குருட்டுப் பகுதி
blisters கொப்புளம்
blockade முற்றுகை
block-design test கட்டைக் கோலச் சோதனை
block development officer தொகுதி முன்னேற்ற அதிகாரி
Board பலகை, போர்டு (O)
black கரும் பலகை
bulletin அறிவிப்புப் பலகை
chalk சுண்ணப் பலகை
bodily control உடற் கட்டுப்பாடு
body உடல்
boil கட்டி
bond தளை
book சுவடி, புத்தகம், ஏடு, நூல்
-keeping கணக்குப் பதிவியல்
note குறிப்பேடு
reference மேற்கோள் நூல்
text பாடப் புத்தகம்
work வேலைச் சுவடி
border line வரம்பு
boredom சலிப்பு, அலுப்பு
bowline knot வளையக் கட்டு, பந்து முடிச்சு
boxing குத்துச் சண்டை
boyhood பிள்ளைப் பருவம்
boy scouts சாரணச் சிறுவர்
brain மூளை
fore முன் மூளை
hind பின் மூளை
mid மைய மூளை, மத்தி மூளை
branch கிளை
brand வகை, ரகம்
bread and butter aim கூழீட்டு நோக்கம், வயிற்றுப்பாட்டு நோக்கம்
breakdown ஓய்தல், நிறுத்தம், ஒடிவு
breathed sounds உயிர்ப்பொலி
breathing மூச்சு விடுதல்
breed பயிற்றி வளர், வளர்ப்பினம்
brevity சுருக்கம், சுருங்கச் சொல்லல்
bridging இணைத்தல்
broadcast ஒலி பரப்பு
broken home சிதைந்த குடும்பம், நிலை கெட்ட குடும்பம்
bronchites மூச்சுக் குழலழற்சி
brother உடன் பிறப்பாளன், சகோதரன்
brotherhood உடன் பிறப்பாண்மை, சகோதரத்துவம்
brush தூரிகை
brute (N) விலங்கு, (adj) முரட்டு
budget வரவு செலவுத் திட்டம்
building கட்டடம்
bulletin செய்தி அறிக்கை
bullying கொடுமைப்படுத்தல்
burden சுமை, பொறுப்பு
bureau பணிமனை, செயலகம், பீரோ
by-product உடன் விளைவு, உடன் விளை பொருள்