ஆசிரியர் கல்லூரிகளுக்குத் தமிழ்க் கலைச் சொற்கள்/J
J | |
jack of all trades | |
jargon | வெற்றுச் சொல் |
jaw | தாடை |
jealousy | பொறாமை, அழுக்காறு |
jerks, physical | உடற் குலுக்கு |
jingoism | வீறாப்பு, குறுகிய போலிப் பற்று |
job | ஊதிய வேலை |
job analysis | வேலைப் பாகுபாடு |
job description | வேலை விவரம் |
joint | இணைப்பு, மூட்டு |
ball and socket | பந்துக் கிண்ண மூட்டு |
glide | வழுக்கு மூட்டு |
hinge | கீல் மூட்டு |
hip | இடுப்பு மூட்டு |
immovable | அசையா மூட்டு |
knee | முழங்கால் மூட்டு |
movable | அசையும் மூட்டு |
pivot | முளை மூட்டு |
shoulders | தோள் மூட்டு |
wrist | மணிக்கட்டு மூட்டு |
joint-secretary | இணைச் செயலாளர் |
joke | வேடிக்கைப் பேச்சு, விகடம் |
journal | நாட்கணக்கு, போது இதழ், பத்திரிகை |
journey | பயணம் |
joy | மகிழ்ச்சி |
jubilee | கொண்டாட்ட நாள், விழா |
silver | வெள்ளி விழா |
golden | பொன் விழா |
diamond | மணிவிழா, வைர விழா |
judge | நடுவர், தீர்ப்பளி |
judging | தீர்மானித்தல், மதிப்பிடல் |
judgment | தீர்ப்பு, உரை, நிர்ணயம் |
judicial | நடுநிலையான, முறை மன்றச் சார்பான |
judiciary | முறைவர் குழு |
jump | குதி, தாண்டு, தாண்டல் |
high | உயர் தாண்டல் |
long | நீள் தாண்டல் |
jumping jack | குதிக்கும் குப்பன் |
junior | இளைய, சிறு திற, பின்னோன், சிறுவர் |
jurisprudence | மக்கள் சட்ட இயல் |
justice | நீதி, நியாயம் |
justification | நியாயம் காட்டல் |
just noticeable difference | மீச்சிறு புலன் வேறுபாடு |
juvenile | இளம் |