ஆசிரியர் கல்லூரிகளுக்குத் தமிழ்க் கலைச் சொற்கள்/I
I | |
I | நான் |
“I” ness | நானெனல் |
iconoclasm | உருவம் உடைத்தல் |
id | அஃது நிலை மனம், இயற்கைச் சக்தி, இட் |
idea | எண்ணம், கருத்து |
ideal | (உயர் நிலைக்) குறிக்கோள், உயர் நோக்கம், இலட்சியம் |
idealize | உயர் நிலைப்படுத்து, உயர் நோக்குறுத்து, |
idealism | கருத்துக் கொள்கை, இலட்சிய வாதம், உயர் நிலைக் கொள்கை |
ideational thinking | எண்ணச் சிந்தனை, கருத்து நிலைச் சிந்தனை |
identical twins | ஒரு கருவிரட்டையர் |
identical | முழுதும் ஒத்த |
identification | ஒன்றுதல் |
identification test | ஒன்றித்தற் சோதனை, ஒற்றுமை காண் சோதனை |
identity | அடையாளம், முற்றொருமை |
ideology | |
ideomotor | எண்ணவியக்க |
idiom | மொழி மரபு, மரபுத் தொடர் |
idiosyncrasy | தனி முரண்பாடு |
idiot | முட்டாள் |
idle | சோம்பேறியான |
idol | சிலையுரு |
idolize | தொழு |
ignoramus | அறிவிலி |
ignorance | அறியாமை |
illegal | சட்ட முரண்பாடான |
illegible | தெளிவில்லாத |
illiteracy | படிப்பின்மை, எழுத்தறிவின்மை |
illness | நோய் |
illumination | விளக்கமுறல், ஒளிப் பேறு |
illusion | திரிபுக் காட்சி, மயக்கம் |
illustration | விளக்கு முறை, எடுத்துக் காட்டு, உதாரணம் |
illustrious | புகழ் பெற்ற |
image | விம்பம், சாயல் |
auditory | கேள்வி விம்பம் |
eidetic | உருவொளி விம்பம், மீத்தெளி விம்பம் |
gustatory | சுவை விம்பம் |
kinaesthetic | தசையியக்க விம்பம் |
olfactory | நாற்ற விம்பம் |
tactual | ஊறு விம்பம், பரிச விம்பம் |
verbal | சொல் விம்பம் |
visual | காட்சி விம்பம் |
imagination | கற்பனை |
aesthetic | அழகுணர் கற்பனை |
creative | படைப்புக் கற்பனை |
pragmatic | பயன் வழிக் கற்பனை |
productive | ஆக்கக் கற்பனை |
reproductive | மீள் ஆக்கக் கற்பனை, நினைவூட்டு கற்பனை |
scientific | அறிவியற் கற்பனை, சாத்திரக் கற்பனை |
imbecile | மூடன் |
imitation | பின்பற்றல், பார்த்துச் செய்தல், அனுகரணம் |
conscious | நனவுடன் பின்பற்றல் |
unconscious | நனவின்றிப் பின்பற்றல் |
immanent | உ ள்ளார்ந்த, உள் நிறைந்த |
immaterial | பொருள் தன்மையற்ற |
immature | முதிராத |
immeasurable | அளவிடற்கரிய, அளவிற்கடங்காத |
immediate | அடுத்துள்ள, உடனடியான |
-cause | நிமித்த காரணம் |
immigration | வந்தேறும் குடிமை, உட்குடியேற்றம், குடியேற்றம் |
immobility | அசைவின்மை |
immoral | அற நெறியற்ற, ஒழுங்கற்ற |
immortal | இறத்தலில்லா, அழியா |
immovable | அசைக்க முடியாத, நிலையான |
immunity | விடுபாடு, விலக்கு, பாதுகாப்பு |
immunization | விடுபாட்டாக்கம் |
immutable | மாற்ற முடியாத |
impact | தாக்குதல், மோதுதல் |
impart | பங்கு கொடு, வெளியிடு |
impediment | தடை |
impel | முன்னேறச் செய், தூண்டு |
imperceptible | புலப்படாத |
imperfection | குறைபாடு, நிறைவின்மை |
imperialism | பேரரசு நிலை (கொள்கை) |
impersonal | ஆள் குறியா, ஆள் சாரா, ஆளுமையற்ற |
impersonation | ஆள் மாறாட்டம் |
impetus | தூண்டும் விசை |
implant | நிலை நாட்டு |
implement | நிறைவேற்று, கருவி |
implication | உட்கிடை, உட்கருத்து |
implicit | (பொருள்) தொகு |
import | இறக்குமதி, உட்பொருள் |
importance | முக்கியத்துவம், ஏற்றம் |
imposition | எழுதல் தண்டனை, சுமத்தல், தண்டனை வேலை |
impossibility | இயலாமை |
impracticability | நடைமுறை இயலாமை |
impression | பதிவு, அச்சு, உட்பாடு, உள்ளப் பதிவு |
impressionism | பதிவு நவிற்சி, உட்பதிவுக் கொள்கை |
improbability | நிகழ்தற்கருமை |
impromptu | முன் ஆயத்தமில்லா |
improvement | முன்னேற்றம், மேம்படல் |
improvisation | சமயத்திற்கேற்ற ஏற்பாடு |
improvised | முன்னாயத்தமில்லா |
impudent | ஆணவமான |
inability | கூடாமை |
inaccessibility | அடைதற்கருமை |
inadequacy | போதாமை, இயலாமை |
inattention | கவனமின்மை |
inaudible | செவிப்புலனாகாத,கேட்காத |
inaugural | தொடக்க |
inauguration | தொடக்க விழா, தொடக்கம் |
inborn | இயல்பான, உள்ளார்ந்த, பிறவி |
inbreeding | உட்குழு மண முறை |
incentive | இயக்கி, தூண்டு பொருள் |
incest | உறவினர் மணம் |
incidence | நிகழ்வு |
incident | நிகழ்ச்சி |
incidental | உடனிலை, வந்தேறிய, தற்காலிக |
incipient | உருப்பெறும் |
incisor | வெட்டுப் பல் |
inclination | சாய்வு, விருப்பம் |
inclusive | அடக்கிய, உட்கொண்ட |
incoherent | குழப்பமான, கோவையற்ற |
income | வரவு, வருமானம் |
-tax | வருமான வரி |
-groups | வருமான வாரித் தொகுதிகள் |
incompatible | ஒவ்வாத, முரண்பட்ட |
inconsistent | முரணான |
incorporate | ஒன்று சேர் |
incorrect | தவறான |
incorrigible | திருத்த முடியாத |
increment | மிகைபாடு, கூடுதல் |
incubation | அடை காத்தல், கரு வளர்ச்சி, உள் வளர்ச்சி |
inculcation | கற்பித்தல் |
incumbent | பணி வகிப்போர் |
indefinite | அறுதியற்ற, திட்டமற்ற, வரையறையற்ற |
indent | தேவைப்பட்டி |
independence | தற்சார்பு, தன்னுரிமை, சுதந்திரம் |
independent study | தனிமுயற்சிப் படிப்பு |
indeterminate | உறுதியற்ற, உறுதி செய்ய முடியாத |
indeterminism | வரையின்மைக் கொள்கை |
index | குறி, அடுக்குக் குறி, பொருளகராதி, குறி காட்டி |
index numbers | குறியீட்டு எண்கள், குறியெண்கள் |
indicator | குறிகாட்டி |
indifferent | கருத்தற்ற |
indirect | மறைமுகமான |
indirect free kick | |
indiscipline | ஒழுங்கின்மை, கட்டுப்பாடின்மை |
indispensable | இன்றியமையாத |
individual | தனியாள் |
individual difference | தனியாள் வேற்றுமை |
individualism | தனித்துவம், |
individuality | தன்னியல், தனித் தன்மை |
individuation | தனியுறுப்பாக்கம் |
indoctrination | தன்கோட் புகுத்தல் |
indoor | உள் |
indoor games | அகத்தாட்டம் |
induced | உறுத்திய |
induction | தொகுத்தறிதல், பொதுமை காண்டல், பொது விதி காண்டல், தொகுப்பு அனுமானம் |
inductive | தொகுத்தறி, பொதுமை காண் |
industrial | தொழில் (சார்) |
industrialisation | தொழில் மயமாக்கல் |
industrious | முயற்சியுள்ள |
industry | கைத் தொழில், இயந்திரத் தொழில் |
ineligible | தகுதியற்ற |
inequality | சமமின்மை |
inertia | தடையாற்றல், இயங்காத் தன்மை |
infancy | குழவிப் பருவம் |
infection | நோய் தொற்றல், பெருவாரி நோய், தொற்று |
inference | அனுமானம், உய்த்துணர்வு |
inferiority complex | தாழ்வுச் சிக்கல், தாழ்வுணர்ச்சிக் கோட்டம் |
infiltration | புகுந்து பரவல் |
infinite | எல்லையற்ற, முடிவற்ற, முடிவிலா |
infinitesimal | மிகச் சிறிய |
infinity | எண்ணிலி, அளவிலி, முடிவிலி, அனந்தம் |
inflammation | அழற்சி |
inflexion | உட்பிணைவு |
influence | செல்வாக்கு |
influenza | இன்ஃபுளுயன்சா, நச்சுக் காய்ச்சல் |
informal | புறத்தீடற்ற |
information test | செய்தி அறிவுச் சோதனை |
informative | செய்தி தரும் |
infra | கீழ் |
in-group | உட்குழு |
inherence | உள்ளார்தல் |
inheritance | குடி வழி வருதல் |
inhibition | உள் தடை |
retro active | பிற செயலுறு, உள் தடை |
initial | முதலாவதான, பெயர் முதலெழுத்து |
initiation | தான் தொடங்கல் |
initiative | தான் தொடங்காற்றல் |
injection | ஊசி போடல் |
injunction | தடையுத்தரவு, தடையாணை |
injury | தீங்கு |
ink-blot test | மைத்தடச் சோதனை |
inlaid work | பதிப்பு வேலை |
innate | இயல்பான, பிறவி |
inner | உட்புறமான |
innings | இன்னிங் |
innoculation | இனாக்குலேசன்; தடை ஊசி போடல் |
innovation | புதிதமைத்தல் |
insanity | கிறுக்கு, பித்து |
insect | பூச்சி புழுவினம் |
insecurtiy | காப்புணர்வின்மை |
insensibility | உணர்ச்சியின்மை |
insertion | நுழைத்தல், இடைச் செருகல் |
inservice education | வேலையூடு கல்வி |
inset | பொருத்துருவம் |
insight | உட்காட்சி, உட்பார்வை, ஊடுருவி அறிதல் |
insistent idea | வற்புறுத்தெண்ணம் |
insomnia | தூக்கமின்மை |
inspection | கண்காணித்தல், உட்பார்வை |
inspector | கண்காணிப்பாளர், உட்பார்வையாளர் |
inspectorate | கண்காணிப்பாளர் குழு |
inspirational | கிளர்ச்சியூட்டும் |
install | நிறுவு, நாட்டு |
instalment | தவணை(ப் பணம்) |
instinct | இயல்பூக்கம் |
of appeal | முறையீட்டூக்கம் |
of collection | திரட்டூக்கம் |
of construction | கட்டூக்கம், ஆக்கவூக்கம் |
of curiosity | ஆராய்வூக்கம் |
of escape (flight) | ஒதுங்கூக்கம் |
food seeking | உணவு தேடூக்கம் |
gregarious herd | குழுவூக்கம், கூடி வாழ் இயல்பூக்கம் |
help seeking | துணை தேடூக்கம் |
hoarding | ஈட்டலூக்கம் |
imitation | அனுகரணவூக்கம், பின்பற்றூக்கம் |
of laughter | நகையூக்கம், சிரிப்பூக்கம் |
mating | கலவியூக்கம் |
of migration | இடம் பெயர்வூக்கம் |
parental | மகவூக்கம் |
of pugnacity | போரூக்கம் |
of repulsion | அருவருப்பூக்கம் |
of self assertion | தற்சாதிப்பு, தன்னெடுப்பு, முதன்மையூக்கம் |
sex | பாலூக்கம் |
of submission | தன்னடக்கம், பணிவூக்கம் |
institute | நிறுவனம் |
institution | நிலையம், தாபனம் |
institutionalized | நிலைய அமைப்புப் பெற்ற |
instruction | பாடம் சொல்லுதல், போதனை |
instrument | கருவி |
instrumental | கருவி சார் |
insurance | காப்புறுதி |
intangibles | தொட்டறிய முடியாதவை |
integer | முழு எண் |
integral | முழுமை |
integrate | ஒருமைப்படுத்து |
integration | ஒருமைப்பாடு, ஒருமித்தல், ஒன்றுபடுதல் |
integrity | நேர்மை |
intellect | அறிவாற்றல், புத்தி |
intellectual | அறிவு சார் |
intellectualism | அறிவாட்சி, புத்தி முதற் கொள்கை |
intelligence | நுண்ணறிவு, புத்தி நுட்பம், அறி திறன் |
intelligence quotient | அறி திறன் ஈவு, நுண்ணறிவு ஈவு |
intensity | தீவிரம், மிகுதிப்பாடு, செறிவு, அழுத்தம் |
interaction | இடை வினை |
interactionism | இடைவினைக் கொள்கை |
interchange | பரிமாற்றம் |
interdependence | சார்ந்து வாழ்தல் |
interest | கவர்ச்சி, (P) அக்கறை (S), வட்டி (M), ஆர்வம் |
acquired | பெற்ற, கற்ற கவர்ச்சி |
natural | இயற்கைக் கவர்ச்சி |
interim | இடைக்கால(ம்) |
interlude | இடை நாடகம், இடையீடு, இடை நிகழ்ச்சி |
intermediate | இடைப்பட்ட, இடை நிலை வகுப்பு, இடைநிலை |
internal | அக |
international | பன்னாட்டு, அனைத்துலக, சர்வ தேச |
interoceptor | உட்பொறி, உள் தூண்டற் கொள்வாய் |
interpersonal | ஆளிடைத் தொடர்பு |
interplay | இடையாட்டம் |
interpretation | திறங் காணல், திறங் கூறல் |
interquartile range | காலிடை எல்லை |
inter relation | இடைத் தொடர்பு |
interrogation | வினாதல் |
inter-school | பள்ளிகளிடை |
inter-section | வெட்டுதல், ஊடறுத்தல் |
interval | இடைவேளை, இடைவெளி (M) |
interview | பேட்டி |
intestines, long | பெருங்குடல் |
short | சிறுகுடல் |
intra-mural | எல்லைக்குள், பள்ளிக்குள் |
intrinsic | உள்ளிடை பெற்ற, உள்ளீடான, இயல்பான |
introduction | முகவுரை, அறிமுகவுரை |
introductory activity | அறிமுகச் செயல், தொடக்கச் செயல் |
introjection | அகத் தேற்றல், அகத்தெழு புறக் காட்சி |
introspection | அகக் காட்சி |
introvert | அகமுகன், அக நோக்குடையான் |
intuition | உள்ளுணர்வு, இயல்புணர்ச்சி |
invention | புதிதியற்றல்,புதிது புனைதல், புதிதாக்கம் |
inventory | பட்டியல் |
inverse square law | தலைகீழ் இருபடி விதி |
inversion | தலை கீழாக்கல், உள் வளைவு |
investigation | ஆராய்வு |
invigilation | |
invitation | அழைப்பு |
invoice | விலைப் பட்டி, பட்டியல் |
involuntary | தன் விருப்பார்ந்த, அனிச்சை, இயங்கு (தசை) |
i. q. | நு.ஈ. |
irrational | |
irrelevant | பொருத்தமற்ற |
iris | கண் திரை |
iron-curtain | இரும்புத் திரை |
irony | வஞ்ச நவிற்சி |
isobars | சம அமுக்கக் கோடுகள் |
isobaric | சம அமுக்க |
isochronic | சம திற |
isohyets | சம மழைக் கோடுகள் |
isolated | தனிப்பட்ட, ஒதுக்கப்பட்ட |
isolates | தனிப்படுத்தப்பட்டோர் |
isolation | தனிமை, தனிப்படுத்தல் |
isotherm | சம வெப்பக் கோடு |
issue | வெளியிடு, வெளியீடு, ஆயப்படு பொருள் |
itch | சொறி சிரங்கு |
item | உருப்படி |