ஆசிரியர் கல்லூரிகளுக்குத் தமிழ்க் கலைச் சொற்கள்/L
L | |
label | ஒட்டுச் சீட்டு |
labial | இதழ் சார், இதழொலி |
labio-dental | பல்லிதழ், இதழ்ப் பல்லொலி |
laboratory | ஆய் கூடம், ஆய் கூட, ஆராய்ச்சிச் சாலை, சோதனைச் சாலை |
labour | உழைப்பு, தொழிலாளர் தொகுதி |
laconic | மணிச் சுருக்கமான |
lacquer work | மெருகு வேலை |
ladder and slide | ஏணி வழுக்கு |
ladder, educational | கல்வி ஏணி |
Mladder tournament | ஏணிப் பந்தயம் |
lag | பின் தங்குதல் |
laissez faire | தலையிடாமை |
laity | பொதுத் திற மக்கள் |
landscape painting | நிலைக் காட்சி ஓவியம் |
language | மொழி |
laryngitis | குரல் வளை அழற்சி |
larynx | குரல் வளை |
last | கடைசியான |
late | பிந்தி, தாமதமான |
latent | மறைந்த, புதைந்த, உள்ளுறைவான |
latent content | புதை பொருள், உட்படைப் பொருள், உள்ளுறை பொருள் |
lateral | பக்கத்திலுள்ள, பக்க |
lathe | கடைசற் பொறி |
latitude | நெடுக்கை |
latrine | கக்கூசு |
laughter | நகைப்பு |
law | விதி, நியதி, சட்டம் |
of contrast | முரண் விதி |
of development by stimulation |
தூண்டி வளர் விதி |
of effect | பயன் விதி |
of excluded middle | நடுப் பொருள் நீங்கு விதி |
of exercise | பயிற்சி விதி |
of fusion of emotion | உள்ளக் கிளர்ச்சிக் கலப்பு விதி |
of identity | ஒருமை விதி |
of inhibition by habit | பழக்கத் தடை விதி |
of learning | கற்றல் விதி |
of readiness | ஆயத்த விதி |
of selection by experienced results |
அனுபவப் பயன் கொண்டு தேர்தல் விதி |
of sufficient reason | போதிய நியாய விதி |
of transference of impulse |
உள் தூண்டல் மாற்ற விதி |
of transitoriness | நிலையாமை விதி |
lawful | சட்டத்திற்குட்பட்ட |
lawn tennis | லாண் டென்னிசு |
lawyer | வழக்கறிஞர் |
layer | அடுக்கு |
laymen | பொது நிலை மக்கள் |
lazy | சோம்பலான |
lead | நடத்து |
leader | தலைவன் |
class | வகுப்புத் தலைவன் |
school | பள்ளித் தலைவன் |
leadership | தலைமை |
leading question | விடை வருத்தும் வினா |
lead-up games | |
league | லீக் |
leap | குதி, பாய் |
leap frog | தவளைப் பாய்ச்சல் |
learning | கற்றல், படிப்பு |
associated | உடனிலைக் கற்றல் |
by doing | செய்து கற்றல் |
by trial and error | பட்டறி கற்றல், தட்டுத் தடுமாறிக் கற்றல் |
pre-school | பள்ளி புகு முன் கற்றல் |
spaced | இடை விட்டுக் கற்றல் |
through experience | அனுபவ மூலம் கற்றல் |
unspaced | இடைவிடாது கற்றல் |
leave | விடுகை |
lecture | விரிவுரை, சொற்பொழிவு |
lecturer | விரிவுரையாளர், சொற்பொழிவாளர் |
ledger | பேரேடு, லெட்சர் |
left-handedness | இடக்கைப் பழக்கம் |
leg | கால் |
legacy | எச்சம், மரபுரிமை |
legal | சட்டத்துக்குட்பட்ட |
legend | கட்டுக் கதை, பரம்பரைக் கதை, பழங்கதை |
legible | தெளிவான |
legislation | சட்டம் இயற்றல், சட்டம் |
legislature | சட்டசபை |
leisure | ஓய்வு |
length | நீளம் |
lenient | உளங் கனிவுள்ள, கடுமையில்லாத |
lens | கண்ணாடி வில்லை, லென்சு |
lession | வெட்டி எடுத்தல் |
lesson | பாடம் |
lesson-plan | பாடத் திட்டம் |
lethargy | மந்தம், சோம்பேறித் தனம் |
letter | எழுத்து, கடிதம் |
leucocytes | இரத்த வெள்ளணு |
leucorrhoea | வெள்ளை படல் |
level | நிலை, மட்டம் |
of achievement | அடை நிலை |
of aspiration | அவா நிலை |
level-headedness | மனச் சம நிலை |
lever | நெம்பு கோல் |
lexicon | சொல் தொகுதி, நிகண்டு |
liability | உத்தரவாதம், பொறுப்பு, கடன் |
liaison | உறவு, இணைப்பு |
liberal aim | தாராள நோக்கம், முற்போக்கு நோக்கம், பரந்த நோக்கம் |
liberate | விடுவி |
liberty | விடுதலை, சுதந்திரம், தன்னுரிமை, தன் வயம் |
libido | அஃது நிலையுந்தல், பாலுந்தல், லிபிடோ |
library | நூல் நிலையம் |
licence | விலக்குரிமை, கட்டின்மை, உரிமைச் சீட்டு |
lie-detector | பொய் காட்டி |
life | வாழ்க்கை, உயிர் |
life-activities | வாழ்க்கைச் செயல்கள் |
life force | உயிர் ஆற்றல், சீவ சக்தி |
life-likeness | வாழ்க்கைப் போனமை |
ligament | எலும்பிணை தசை, பந்தகம் |
light | ஒளி, எளிய, நொய்தான |
lighting | வெளிச்ச அமைப்பு |
like (n) | விருப்பம் |
limb | கை, கால், புறவுறுப்பு |
limen | புலவெல்லை |
limit | எல்லை, வரம்பு |
limitation | கட்டுப்பாடு, இயற்கைக் குறைபாடு |
line | வரி, வரிசை, கோடு |
lineage | வழி மரபு |
linear | நீட்டலளவை சார்ந்த, கோட்டு வடிவ, நீள் மெலி |
linesman | கோடு காண்போன் |
lingua franca | கலப்பு மொழி, பொது மொழி |
linguist | மொழி வாணர், பன்மொழிப் புலவர் |
linguistic | மொழி சார்ந்த |
link | இணை, இணைப்பு |
linkage | இணைத்தல் |
lip-reading | உதட்டு முறைப் படிப்பு, உதட்டசைவின் பொருள் உணர்தல் |
liquid | நீரியற் பொருள் |
lisp | மழலை பேசு |
list | பட்டி |
listening | உற்றுக் கவனித்தல், செவி சாய்த்தல் |
listlessness | அக்கறையின்மை |
literacy | எழுத்தறிவு, எழுத்து வாசனை |
literal translation | சொல் வழிப் பெயர்ப்பு |
literate | படித்த |
literature | இலக்கியம் |
Little common wealth | சிறுவர் பொது நல ஐக்கியம் |
live | உயிருள்ள |
livelihood | பிழைப்பு |
liver | கல்லீரல் |
living | பிழைப்பு, வாழ்கிற |
living being | உயிரி, உயிர் |
load | சுமை, பளு |
lobe | பிரிவு |
frontal | நெற்றிப் பிரிவு |
occipital | பிடரிப் பிரிவு |
parietal | பக்கப் பிரிவு |
temporal | பொட்டுப் பிரிவு |
local | உள்ளூர் சார்ந்த, சிற்றெல்லை சார்ந்த |
localization | ஓரிடச் செறிவு |
locate | இடங்காண், இடங்குறி |
lock and key theory | பூட்டு சாவிக் கொள்கை |
locker | நிலைப் பெட்டி |
locomotion | நகர்தல், இடம் பெயர்ப்பு, இடப் பெயர்ச்சி |
locus | புள்ளியியங்கு கோடு |
lodging | தங்குமிடம், விடுதி |
lofty | மிக்குயர்ந்த |
logarithm | அடுக்கு மூலம், இலாகரிதம் |
logic | தருக்கம், அளவை நூல் |
formal | வெறு நிலை அளவை நூல் |
material | பொருள் நிலை அளவை நூல் |
symbolic | குறி நிலை அளவை நூல் |
logical | தருக்க முறையான, தருக்க |
logical order | காரண காரிய ஒழுங்கு, அளவை ஒழுங்கு |
loneliness | தனிமை |
long jump | நீளத் தாண்டல் |
long sight | தூரப் பார்வை |
longitude | நெடுக்கை |
look | நோக்கு, பார், பார்வை, தோற்றம் |
looking-glass self | கண்ணாடியிற்றன்மை |
loom | தறி |
loop | கொக்கி வளையம் |
loop-hole | ஓட்டை |
lop-sided | ஏற்றத் தாழ்வான |
lordosis | மாறு கூன் |
loss | இழப்பு |
loudness | ஒலி மிகை |
love | அன்பு, அருள் |
low | தாழ்ந்த, கீழான |
loyalty | பற்றுறுதி |
lubricate | உயவிடு |
lucid | தெளிவான |
lukewarm | அரை குறை ஆர்வமுள்ள |
lumber | குப்பை கூளம், மரம் |
lunatic | கிறுக்கு, கோட்டி |
lunch | நண்பகல் உணவு |
lung | நுரையீரல்; உயிர்ப்புப் பை |
lust | காமம் |
lustre | ஒளி, பளபளப்பு |
luxure | சொகுசு, இன்பப் பொருள் |
lying | பொய் சொல்லல் |
lyrical | கீத |
lymph | நிண நீர், பாட்டு (டை) |