ஆசிரியர் கல்லூரிகளுக்குத் தமிழ்க் கலைச் சொற்கள்/O
O | |
oath | சூளுரை, உறுதி மொழி |
obedience | கீழ்ப்படிதல் |
object | நோக்கம், பொருள், செயப்படும் பொருள், அறிபடு பொருள் |
objection | மறுத்துரை, தடை |
objective | புற வய, குறிக்கோள் |
objectivity | புற வயம் |
obligation | கடப்பாடு |
oblique | சாய்ந்த |
oblong | ஆய்த, நீள் சதுர |
obscene | இழிவான |
obscure | புரியாத |
observance | சடங்கு, ஆசார முறை |
observation | உற்று நோக்கல், கண்டறிதல் |
observatory | வானாய் நிலையம் |
obsession | பீடிப்பு |
obsolete | வழக்கற்ற |
obstacle | தடங்கல் |
obstacle race | தடங்கலோட்டம் |
obstinacy | பிடிவாதம் |
obstruction | முட்டுக் கட்டை(யிடுதல்) |
obtuse (angle) | விரி (கோணம்), விரி நுனி |
obvert | தலைகீழாக்கு |
occasion | தறுவாய் |
occident | மேற்குலகு |
occipital lobe | பிடரிப் பிரிவு |
occult | மறை பொருளான |
occupation | தொழில் |
high professional | மீ உயர் தொழில் |
skilled | திறனுடைத் தொழில் |
semi-skilled | திறன் குறை தொழில் |
unskilled | திறனில்தொழில் |
occupational | தொழில் பற்றிய |
occurrence | நிகழ்சசி |
octagon | எண்கோணம் |
odd | ஒற்றை, புதுமையான |
oddity | புதுமை, மருட்கை |
odour | மணம் |
oedipus complex | இடிப்பசு சிக்கல் |
offence | குற்றம் |
office | அலுவலகம், பதவி, பணி மனை |
officer | பணியாளர், அலுவலர் |
official | சட்ட முறையான |
off spring | எச்சம், குழந்தைகள் |
ogive curve | ஆகிவ பாதை |
oil painting | நெய் ஓவியம் |
old | பழைய, வயதான |
old fogeyism | கர்நாடகம் |
olfactory | நாற்ற, மண |
oligarchy | சிலராட்சி, சில் குழு ஆட்சி |
olimpic | ஒலிம்பிக், ஒலிம்பிய |
omega | முடிவு |
omen | புட்குறி, சகுனம் |
omission | விடுபடல் |
omnibus | பல் வகை (கொண்ட) |
omnivorous | அனைத்துண் |
one-sided | ஒரு தலையான, ஒரு சார்பான |
one-ness | ஒருமை |
one way | ஒரு வழி |
choice | ஒரு வழிக் கொள்ளல் |
rejection | ஒரு வழித் தள்ளல் |
onomato poeia | ஒலிக் குறிப்பு |
onset | தொடக்கம் |
ontogenesis | தனியாள் வளர்ச்சி |
ontogeny | தனியாள் வளர்ச்சியியல் |
ontology | உண்மையியல் |
open-minded-ness | திறந்த மனமுடைமை |
opening | திறப்பு, தொடக்கம் |
opera | இசை நாடகம் |
operate | இயக்கு, தொழிற்படுத்து |
operation | தொழிற்படல், இயக்கம், ஆப்பரேசன் |
opinion | கருத்து |
opinionated | கருத்தேறிய |
opponent | எதிரி |
opportunistic | வாய்ப்புக்கேற்ற (ப) |
opportunity | வாய்ப்பு, சந்தர்ப்பம் |
opposite | எதிரான, எதிர் |
opposition | எதிர்ப்பு |
oppress | வருத்து |
optic | கண் (சார்ந்த) |
optical | பார்வை- |
optic-neurites | பார்வை நரம்பின் அழற்சி |
optimism | மகிழ்வு நோக்கு, இன்பக் கொள்கை |
option | விருப்பம், தேர்வுரிமை |
optional | விருப்ப |
oral work | வாய் மொழி வேலை |
oration | சொற் பொழிவு, நா வண்ணம் |
orator | சொற்பொழிவாளர், நாவலர் |
oratory | சொற்பொழிவுக் கலை |
orbit | செல்லு நெறி |
orchestra | இசைக் கருவிக் குழு, வாத்தியக் குழு, பல்லியம் |
ordeal | கடுந்தேர்வு |
order | ஒழுங்கு, கிரமம் |
orderliness | ஒழுங்குப்பாடு |
orderly | ஒழுங்குபட்ட |
ordnance survey maps | இராணுவ நிலை அமைப்புப் படங்கள் |
ordinance | உத்தரவு, சட்டம் |
ordinary meeting | சாதாரணக் கூட்டம் |
ordinate | |
organ | உறுப்பு |
organism | உயிரி, உறுப்பி |
organization | அமைப்பு, ஒழுங்கு படுத்தல், முறை செய்தல், அமைப்பியல் |
organize | ஏற்பாடு செய், ஒருங்கமை |
oriental | கீழ்த் திசை சார்ந்த |
orientation | ஆற்றுப்படை, நெறிப்படுத்தல் |
origin | தொடக்கம், மூலம், வரலாறு |
of species | இனங்களின் தோற்றம் |
original | முன் மாதிரியான, அசல், சொந்த |
originality | புதுப் பாங்குடைமை, புதுப் போக்குடைமை, சுயத் தன்மை |
originate | தொடங்கு, தொடங்கச் செய் |
orographical map | நில உயர்வுப் படம் |
orphanage | அநாதையர் விடுதி |
orthodoxy | வைதீகம், பழமைக் கட்டுப்பாடு |
orthopaedics | அவயவச் சீர் இயல் |
oscillation | ஊசல், அலைவு |
ossicle | சிற்றெலும்பு |
ostentation | புறப் பகட்டு |
osteomyelitis | எலும்பு அழற்சி |
ostracism | சாதிக் கட்டு, குழுப் புறக்கணிப்பு |
other worldliness | மறுமைப் பற்று |
otherness | மற்றுணர் பண்பு |
outer | வெளிப்புற |
out burst | வெடித்தல் |
out break | திடீர் எழுச்சி |
out class | மேம்படு |
out come | விளைவு |
out do | விஞ்சு, மிஞ்சு |
out-door | வெளி |
out group | வெளிக் குழு |
out growth | விளைவு |
outing | வெளிச் செலல் |
out let | போக்குவாய், வடிகால் |
out line | சுருக்கம், குறிப்பு, எல்லைக் கோடு |
out look | தோற்றம், எதிர்கால நிலவரம் |
out of school | பள்ளிப்புற |
out put | உற்பத்தியளவு |
out set | தொடக்கம் |
out sider | வெளியாள், அயலார் |
outward | வெளி நோக்கிய, வெளித் தோற்ற |
outwit | ஏய்(த்தல்) |
ova | முட்டைத் திரள் |
oval | முட்டை வடிவமான |
ovary | சூலகம், சூற்பை |
ovation | ஆர்ப்பு, பெரு வரவேற்பு |
over | மேலே (ph), முடிந்த |
over burden | மீப்பளு(ஏற்று) |
over caution | பேரெச்சரிப்புள்ள |
over confidence | மிகைத் தன்னம்பிக்கை |
over crowding | மீக்கூட்டம் |
over estimate | மிகை மதிப்பீடு (பிடு) |
overflow | பொங்கு, வழிந்தோடு |
overhaul | பிரித்துப் பழுது பார், ஓவரால் |
overlap | மேற்படிதல் |
oversight | |
oversize | பேரளவு |
overstatement | மீக்கூற்று |
overweight | மிகை எடை |
overwork | மட்டு மீறிய வேலை, அமித வேலை |
overt | வெளியான (க) |
ovule | விதைக் கரு, சூல் |
ovum | முட்டை |
ownership | உடைமை, சொந்தம் |