ஆசிரியர் கல்லூரிகளுக்குத் தமிழ்க் கலைச் சொற்கள்/P
P | |
pace | வேகம் |
pacificism | அமைதியியக்கம், அமைதிக் கொள்கை |
pacing | அறுதியிட்டமைத்தல் |
page | பக்கம், பணிப் பையன் |
pageant | பகட்டு ஆரவாரம், பகட்டு அணி |
paido centricism | மாணவ மையம் |
pain | நோவு, வலி |
painting | வண்ண ஓவியம் |
pair | இணை, சோடி |
paired association | இணையியைபு |
paired comparison | இணையொப்பு |
palaestra | மற்போர்ப் பள்ளி |
palatal | வல்லண ஒலி |
palate | அண்ணம் |
palm | உள்ளங்கை |
palmistry | கை வரையியல் |
pampered | இளக்காரத்தால் கெட்ட |
pamphlet | துண்டு வெளியீடு |
panacea | சஞ்சீவி |
pancreas | கணையம் |
pandemonium | பெருங்குழப்பம் |
panel | குழுப்பட்டி, தெரிவர் |
panel discussion | தெரிவர் உரையாடல் |
panic | திகில் |
panorama | அடுக்கணிக் காட்சி |
pantheism | மாயா வாதம், இயற்கை வணக்கம் |
pantomime | ஊமைக் கூத்து, அவிநயக் கூத்து, பேசா நாடகம் |
paper | தாள், பத்திரிகை |
paper and pencil test | தாள் சோதனை |
parable | நீதிக் கதை, உவமைக் கதை |
parabola | பர வளைவு |
parade | படை, அணி வகுப்பு |
paradox | முரணுரை |
paragraph | பத்தி |
parallax | இடமாறு தோற்றம் |
parallel | இணை, ஒரு போகு |
lines | இணை கோடுகள், ஒரு போகுக் கோடுகள் |
postulate | இணைப்பு, முடிவரை |
parallelism, psycho-physical | மனவுடல் இணை கொள்கை, மனவுடல் ஒரு போகுக் கொள்கை |
parallelogram | இணைகரம் |
paralysis | பக்க வாதம் |
paronia | கருத்துத் திரிபு நிலை |
paraphrase | பொழிப்பு, பெயர்த்தெழுதல் |
parasite | ஒட்டுயிர், ஒட்டுண்ணி |
parathyroid | கேடயத் துணைச் சுரப்பி |
parcel | சிறு கட்டு |
parchment | எழுதும் தோல், பழந்தாள் வகை |
parental instinct | மகப் பற்றூக்கம், மகவூக்கம் |
parenthesis | செருகு தொடர் |
parents | பெற்றோர் |
parietal lobe | பக்கப் பிரிவு |
parish | மத வட்டாரம் |
parity | சரி ஒப்பு |
park | பூங்கா |
parlance | பேச்சு முறை |
parliament | பார்லிமெண்டு, சட்ட சபை |
parliamentary | சட்ட சபைக்குரிய |
parochial | குறுகிய மனப்பான்மையுள்ள |
parody | ஏளனப் போலி நாடகம், போலி நகை இலக்கியம் |
parsimony, law of | சிக்கன விதி |
part | பகுதி, பாகம் |
part method | பகுதி முறை, பிரி நிலை முறை |
partial | ஒரு தலையான |
partiality | ஓரம் |
participation | பங்கெடுத்தல் |
participle | எச்ச வினை |
particular | தனிப்பட்ட, சிறப்பு |
partisan | கட்சியாளர் |
partition | பிரித்தல் |
partner | கூட்டாளி |
parturition | பிள்ளைப் பேறு |
party system | கட்சி ஆட்சி முறை |
pass | கணவாய் |
passage | பகுதி, ஊடு வழி |
passing race | கடத்து ஓட்டம் |
passion | ஆர்வம், மனவெழுச்சி |
passive | செயலற்ற, செயப்பாட்டு |
passport | நுழைவுச் சீட்டு. |
past | கழிந்த, இறந்த |
paste | பசை |
pasteurization | பாஃச்டர் முறை |
pastime | பொழுதுபோக்கு |
patch-work | ஒட்டுமானம். |
paternal | தந்தை வழி |
path | பாதை |
pathology | நோய்க் கூறு,நோய் இயல் |
pathos | அவலச் சுவை |
patience | பொறுமை |
patriarchy | குல முதியோராட்சி |
patriotism | நாட்டுப் பற்று |
patrol system | அணி வகுப்பு முறை |
patron | புரவலர் |
pattern | கோலம், தோறணி |
pause | இடை நிறுத்தம் |
pavilion | கூடாரம் |
pay | சம்பளம் |
payment | கட்டணம் |
peace | அமைதி |
peasant | உழவன், நாட்டுப் புறத்தான் |
peculiar | தனிப்பட்ட |
peculiarity | தனிப் பண்பு |
pedagogue | ஆசிரியர் |
pedagogy | ஆசிரியரியல், ஆசிரியம், போதனாமுறை |
hard | வல் ஆசிரியம் |
soft | மெல் ஆசிரியம் |
pedant | கல்விப் பாவனையாளன் |
pedestal | பீடம், நிலை மேடை |
peer-age group | சம வயதுக் குழு |
peers | சமமானோர், ஒப்பார் |
pen | பேனா, மைக்கோல் |
penalty | தண்டனை, தண்டம், தண்ட உதை (ph) |
pencil | பென்சில், கரிக் கோல் |
pendulam | ஊசல் குண்டு, ஊசல் |
penetration | ஊடுருவல் |
pension | ஓய்வுச் சம்பளம், உபகாரச் சம்பளம், பென்சன் |
pentagon | ஐங்கோணம் |
people | மக்கள் |
perceive | புலனறி, புரிந்து கொள் |
percentage | சதவீதம், நூற்று வீதம் |
percentage error | நூற்று வீதப் பிழை |
percentile | நூற்றுமானம், சதமானம் |
percept | புலன் காட்சிப் பொருள், காட்சிப் பொருள் |
perception | புலன் காட்சி, காட்சி, காண்டல் |
percolation | நீர்க் கசிவு, கசிவு |
perfection | நிறைவு |
perfectionist | நிறைவு நோக்கினன்; குறை பொறுக்கிலான் |
perforation | துளையிடல், துளை |
performance test | செய்கைச் சோதனை, செயற்சோதனை |
perimeter | சுற்றளவு |
period | பருவம், பீரியடு, காலக் கூறு |
period of infection | நோய் தொற்று காலம் |
periodical | பத்திரிகை |
peripheral (nervous system) | வெளி (நரம்புத் தொகுதி) |
periphery | மேற்பரப்பு, விளிம்பு |
permanent | நிலையான |
permeate | ஊடுபரவு |
permission | இணக்கம், அனுமதி |
permutation | உறுப்பு மாற்று கோவை |
perpendicular | செங்குத்தான, செங்குத்துக் கோடு |
perpetuate | நீடிக்கச் செய் |
persecution delusion | துன்புறு ஏமாற்றம் (பிரமை) |
perseverance | விடா முயற்சி |
perseverator, high | உயர்ந்த ஈடுபாட்டினன் |
low | தாழ்ந்த ஈடுபாட்டினன் |
persistence | நிலைத்திருத்தல் |
person | ஆள் |
personal | ஆள் சார்(ந்த) |
personality | ஆளுமை |
double | இரட்டை ஆளுமை |
integrated | ஒருமித்தஆளுமை |
mulitple | பன்னிலை, பலவாய ஆளுமை |
ratings | ஆளுமைத்தரமீடு |
personate | போல் நடி |
personification | ஆள் திறமாக்கல் |
personnel | வேலையாட்டொகுதி |
perspective | இயலுருத் தோற்றம், தொலைத் தோற்றம், நோக்கு |
persuation | இணைக் குவிப்பு, இசைவிப்பு |
perversion | புரட்டல், நெறி கோணல் |
pervert | புரட்டன், நெறி கோணியவன், கோட்டி |
pessimism | அவல நோக்கு, சிணுங்கித் தனம், துன்பக் கொள்கை |
pest | பீடை |
pet | செல்லக் குழந்தை, சீராட்டு |
petitio principii | தற்சார்புக் குற்றம் |
petition | மனு |
petrifaction | கல்லாய்ச் சமைதல், கல்லாதல் |
petty | சிறிய, சில்லறை |
phase | பகுதி |
phantasy | பாவனை, அதிபாவனை |
phenomenon | தோற்றம், நிகழ்ச்சி, தோற்ற நிலைப் பொருள் |
phenomenalism | தோற்ற நிலைக் கொள்கை |
philanthropy | அன்புப் பணி, மக்கட் பணி |
philology | மொழியியல் |
philosophy | மெய்யறி நூல், தத்துவம், தத்துவ சாத்திரம் |
phlegmatic | தாமத குணன், தூங்கு மூஞ்சி |
phobia | கிலி |
acrophobia | உச்சிக் கிலி, உயிரிடக் கிலி |
agorophobia | திறப்புக் கிலி, வெளியிடக் கிலி |
claustrophobia | அடைப்புக் கிலி, குகைக் கிலி |
phyrrophobia | தீக் கிலி |
hydrophobia (aquaphobia) |
நீர்க் கிலி |
hematophobia | குருதிக் கிலி |
misophobia | தீண்டற் கிலி, தீட்டுக் கிலி |
pathophobia | நோய்க் கிலி |
toxophobia | நச்சுக் கிலி |
zoophobia | விலங்குக் கிலி |
phoneme | மாற்றொலி |
phonetics | ஒலி பிறப்பியல், மொழி ஒலியியல் |
phonetic | ஒலிப்பு முறை சார்ந்த |
phonic | ஒலி சார்ந்த |
photograph | போட்டோப் படம், நிழற் படம் |
phrase | சொற்றொடர் |
phrenology | கபால அளவையியல் |
physical | உடலியல், உடல் |
education | உடற் கல்வி |
examination | உடல் ஆய்வு |
fitness | உடல் தகுதி |
training | உடற் பயிற்சி |
physiognomy | முக அளவையியல் |
physiography | நில இயற்கையியல் |
physiology | உடலியல் |
physique | உடலமைப்பு |
picnic | இன்பச் செலவு |
pictograph | சித்திர எழுத்து |
pictorial | ஓவிய, சித்திர, பட |
picture completion test | பட நிரப்புச் சோதனை |
picture interpretation test | படத் திறங் காண் சோதனை |
piece-meal | துண்டுகளாக |
piety | கடவுட் பற்று, பக்தி |
pile | குவியல் |
pilgrimage | யாத்திரை |
pillar | தூண், ஆதாரம் |
pineal gland | பினியல் சுரப்பி, கூம்புருவச் சுரப்பி |
pinna | செவி மடல் |
pinnacle | உச்சி |
pioneer | முனைவர், புது முயற்சியாளர் |
pitch | சுருதி, குரல் எடுப்பு |
pitching | தெறித்தல் |
pituitary | பிட்யூட்டரி |
pity | இரக்கம் |
pivot | சுழலச்சு |
placard | சுவரொட்டி (விளம்பரம்) |
place | இடம், பதவி |
plagiarism | கருத்துத் திருட்டு |
plain-folk technique | பொது நலம் சுட்டல் முறை |
plan | திட்டம் |
planning | திட்டமிடுதல் |
lesson | பாடத் திட்டமிடல் |
plane | மட்டம், தளம் |
planetarium | கோளின இயங்குருவம் |
plantor reflex | கால் விரல் மறி வினை |
plasma | பிளாஃச்மா |
plaster | சாந்து, பிளாஃச்திரி |
plastic art | குழைமக் கலை, குழைவுக் கலை |
plasticity | நெகிழ்ச்சி |
plateau | தேக்க நிலை, மேடு, தேக்கம் |
platform | மேடை |
platitude | பொது மெய்ம்மை |
play | விளையாட்டு, நாடகம் |
play festival | விளையாட்டு விழா |
Xplay ground | விளையாட்டிடம்; விளையாட்டு மைதானம் |
play therapy | விளையாட்டு மூலம் மருத்துவம் |
play way | விளையாட்டு முறை |
pleasure | இன்பம் |
plebiscite | குடியொப்பம் |
pledge | வாக்குறுதி, சூளுரை, ஈடு |
plenary session | முழுமைக் கூட்டம் |
plosive | வெடியொலி |
plot | கதையமைப்பு |
plural | பல, பன்மை |
pluralism | பன்முதற் கொள்கை, பன்மைக் கொள்கை |
poem | கவி, காவியம் |
poet | கவிஞன் |
poetry | செய்யுள்,கவிதை |
point | முனை, புள்ளி, குறிப்பு |
pont of view | நோக்கு முனை |
-point scale- | வரை அளவு கோல் |
pointer | சுட்டு கோல், சுட்டு முள் |
poise | சம நிலை |
polar | முனை, துருவ |
bi | இரு முனை |
tri | மும்முனை |
polarise | முனைப்படுத்து |
pole vault | நீள் கழியால் தாண்டல் |
policy | கொள்கை முறை |
political | அரசியல் |
polity | செயலாட்சி முறை |
poll | பொது வாக்கெடுப்பு |
polygon | பல கோணம் |
poly syllable | பல வசைச் சொல் |
poly technic | பல கலைப் பள்ளி |
ponder | நன்கு ஆய் |
pons | பாலம் |
pool | நிதிச் சேர்க்கை |
popular | பொது விருப்பான, வழக்கிலுள்ள, பொது மக்கள்- |
popularise | பெருவழக்காக்கு |
population | மக்கள் தொகை |
portrait | உருவப் படம் |
pose | தோரணை, நிற்கும் நிலை |
position | பதவி, இடம் |
positive | உடன்பாட்டு, நேர் |
after-image | நேர் பின் விம்பம் |
transference | உடன்பாட்டுப் பயிற்சி மாற்றம் |
possession, instinct of | உடைமையூக்கம் |
post | அஞ்சல், பதவி, நிலை, கம்பம் |
poster | சுவரொட்டி, விளம்பரம் |
posterior | பின்னுள்ள, பின்பக்க,புற |
post-basic | பின் ஆதார |
postpone | தள்ளி வை, ஒத்திப் போடு |
post position | பின்னிணைப்பு, வேற்றுமை உருபு |
postscript | பிற்சேர்க்கை |
postulate | முற்கோள், ஆதார விதி |
posture | உடல் நிலை, உடற் கோலம், நிலை, இருப்பு நிலை |
potential | ஒடுங்கி நிற்கும், உள்ளார்ந்த |
poultry | கோழிப் பண்ணை |
power | அதிகாரம் |
practicability | கையாளுமை, செயற்பாடுடைமை, கையாள இயலுமை |
practical work | செயல் முறை வேலை, நடைமுறை வேலை |
practice | பயிற்சி, செயல் முறை |
oral | வாய் மொழிப் பயிற்சி |
pragmatic | பயன் வழி |
pragmatism | பயனளவைக் கொள்கை |
praise | பாராட்டு, (p) புகழ்ச்சி |
prattle | மழலைப் பேச்சு |
prayer | வேண்டுதல், வழிபாடு |
pre basic | முன் ஆதார |
precedence | முற்படல் |
precedent | முன் நிகழ்ச்சி |
precept | கட்டளை |
precision | திட்பம், சரி நுட்பம் |
precocious | பிஞ்சிலே பழுத்த, முந்தி வளர்ந்த, மிஞ்சி வளர்ந்த |
predictae | பயனிலை(ப் படுத்து) |
predict | முற்கூறு |
predigested | முற்செறித்த |
preface | முகவுரை |
preference | முன்னுரிமை, விருப்பம் |
prefix | முன்னொட்டு |
prehistoric | வரலாற்றுக்கு முந்திய |
prejudice | சார்பெண்ணம் |
prelude | பீடிகை |
premature | முதிராத |
premise | தொடக்க வாசகம், வாக்கியம் |
prenatal | பிறப்புக்கு முன்னான |
preparation | ஆயத்தம் செய்தல், முன்னேற்பாடு |
preparatory | ஆயத்த |
preposition | பெயர் முன் இடைச் சொல் |
prerequisite | முன் தேவை |
prescriptive | கட்டளையிடு |
present | உள்ளேன், உள்ள, உள்ளோர், நிகழ், பரிசு, அறிமுகப்படுத்து |
presentation | எடுத்துக் கூறல், பரிசு வழங்கல் |
preservation | பாதுகாத்தல், பாதுகாப்பு |
president | தலைவர் |
press | அச்சகம், அச்சுப் பொறி, பத்திரிகை, செய்தி நிலையம் |
pressure-groups | நெருக்கும் குழுக்கள் |
prestige | தன்மதிப்பு, மதிப்புரிமை, கௌரவம் |
presupposition | முற்கோடல் |
preventive | தடுத்தற்கேது |
preventive theory | தடுத்தற் கொள்கை |
previous experience | முன்னனுபவம் |
pride | செருக்கு |
priest | மத குரு |
primary | முதனிலை, முக்கியமான, மூல, ஆதார |
primer | முதற் புத்தகம் |
primitive | பண்டைய, தொடக்க கால, புராதன |
principal | முதல்வர், தலைமை |
principle | ஆதார உண்மை, கொள்கை, ஆதார விதி, தத்துவம் |
prints | அச்சு |
printing | அச்சடித்தல் |
private | தனியோர் |
privilege | உரிமை, சிறப்புரிமை |
prize | பரிசு, நன்கொடை |
probability | ஏற்படு நிலை, நிகழ் திறம், நிகழுமை, நிகழ்வெண், சம்பாவிதம் |
probable | நிகழக் கூடிய |
error | நிகழ் பிழை |
probation | தகுதி ஆயத்த காலம். |
problem | புதிர், சிக்கல், பிரச்சினை, உத்திக் கணக்கு |
method | புதிர் தீர் முறை |
set | பிரச்சினைத் தொடர்பு |
solving | புதிர் தீர்த்தல் |
problamatic | புதிருடை |
procedure | செய் முறை |
proceeds | விலைப் பணம், ஆதாயம் |
proceedings | நடவடிக்கை |
process | செயல் முறை |
procession | ஊர்வலம், வலம் வருதல் |
proclivity | (மனம்) நோக்குகை |
procreation | பிறப்பித்தல் |
prodigy | மேதை |
producer level | உற்பத்தி மட்டம், இயற்றுநர் மட்டம், |
product | விளை பொருள்; பெருக்குத் தொகை |
product moment method | பெருக்க உந்த முறை |
production | உற்பத்தி (செய்தல்), விளைவு, தயாரிப்பு |
productive craft | உற்பத்தித் தொழில் |
profession | உயர் தொழில் |
professional | தொழில் முறை |
professional etiquette | உயர் தொழில் ஆசாரம் |
professor | பேராசிரியர் |
proficiency | தேர்ச்சி |
badges | தேர்ச்சிச் சின்னங்கள் |
profile | வடிவுருவம், பக்கத் தோற்றம் |
profile test | பக்கத் தோற்றச் சோதனை |
profit | ஆதாயம் |
progeny | பின் மரபு, எச்சம் |
prognostic | முன்னறி |
programme | நிகழ்ச்சி நிரல் |
progress | முன்னேற்றம் |
progress | முன்னேற்ற அறிக்கை |
progression | வரிசை |
progressive | முற்போக்கான |
project | செயல் திட்டம் |
project method | செயல் திட்ட முறை |
projection | புறத் தேற்றல், புறத்தெறிதல் |
projective techniques | புறத் தேற்று நுண் முறைகள் |
projector | படமெறி கருவி |
prologue | நாடக முகப்பு, பதிகம், பாயிரம் |
promiscuous | கலப்படமான, ஒழுங்கற்ற |
promotion | முன்னேற்றம் |
pronoun | பெயர்ச் சுட்டு |
pronounce | ஒலி, உச்சரி(ப்பு) |
proof | தேற்றம் |
proof | நீங்கு |
propaganda | கொள்கை பரப்பல், பிரசாரம் |
propagation | பெருக்குதல், பரப்பல் |
propensity | போக்கு, பற்றுகை |
prophylact | ஊறு களைதல் |
proportion | விகித சமம், வீத சமம் |
proposition | முன் மொழிதல், கூற்று |
proprioceptors | அங்ககக் கொள்வாய், அங்ககப் பொறி |
prose | உரை நடை |
prosody | யாப்பிலக்கண்ம் |
prospective | முன்னோக்கிய, முன்னோக்கு |
prospects | எதிர்கால வாய்ப்பு |
prospectus | தகவல் தொகுப்பு |
propensity | இயற்கைச் சார்பு |
protective | பாதுகாப்பு, காப்பு |
protein | புரோட்டீன், புரதம் |
proverb | பழமொழி |
provision | முன்னேற்பாடு (செய்தல்) |
proximity | அண்மை |
proxy | பதின்மை |
prudential stage | பட்டறி நிலை |
psyche | மனம், ஆன்மா, உள்ளம் |
psychiatry | உள மருத்துவ இயல் |
psychical | உள |
psycho-analysis | உளப் பகுப்பு |
psychologist | உளவியலார், உளவியல் அறிஞர் |
psychology | உளவியல் |
applied | நடைமுறை உளவியல் |
child | குழந்தை உளவியல் |
depth | ஆழ உளவியல் |
developmental | வளர்ச்சி உளவியல் |
educational | கல்வி உளவியல் |
functional | செயனிலை உளவியல் |
genetic | தோன்று நிலை உளவியல் |
gestalt | முழு நிலைக் காட்சி உளவியல் |
hormic | நோக்க உளவியல் |
physiological | உடலியல் உளவியல் |
practical | செயல் முறை உளவியல் |
structural | அமைப்பு நிலை உளவியல் |
psychometry | உள அளவியல் |
psycho-motor | உள-இயக்க |
psy cho-neurosis | உள நரம்புநோய் |
psycho pathology | உள நோயியல் |
psycho physics | மனப் பௌதிகம் |
psychophysical parallelism | மன உடல் ஒரு போகுக் கொள்கை |
psycho therapy | உளக் குண முறை |
psychosis | சித்த விகாரம், புத்தி மாறாட்டம் |
puberty | பூப்பு |
public | பொதுமக்கள் |
public opinion survey | பொதுமக்கள் கருத்து எடுப்பு (சர்வே) |
publication | வெளியீடு |
publicity | விளம்பரம் |
publisher | வெளியிடுவோர் |
pull ups | |
punctuation | நிறுத்தக் குறியியல், நிறுத்தற் குறியீடு |
punishment | தண்டனை |
pupil records | மாணவர் பதிவுகள் |
pupillary reflex | பாவை மறி வினை |
puppet | பொம்மை |
purposing | நோக்கமுறுதல், துணிதல் |
purposive activity | நோக்குடைச் செயல், நோக்குடைத் தொழிற்பாடு |
purposivists | நோக்க நெறியினர் |
puzzle box | புதிர்ப் பெட்டி |
pyorrhoea | ஈறழற்சி |
pyramid | கோபுரம், பிரமிட் |