ஆசிரியர் கல்லூரிகளுக்குத் தமிழ்க் கலைச் சொற்கள்/Q
Q | |
quack | போலி மருத்துவர் |
quadrangle | நாற்கோண உருவம், உள் முற்றம், அங்கணம் |
quadrant | கால் வட்டம் |
quadrilateral | நாற்கோணம் |
quadruple | நான்கு மடங்கான |
qualification | தகுதி |
qualitative | பண்பறி |
quality | பண்பு |
quantify | அளவுக் கணக்கெடு |
quantitative | அளவறி |
quarantine | நோய் காண் விலக்கம் |
quarrel | சச்சரவு, சண்டை |
quarter | காற்பாகம் |
quarterly examinations | காலாண்டுத் தேர்வு |
quarters | வசிக்குமிடம், உறையுமிடம் |
quartile, lower | கீழ்க் கால் |
upper | மேல் கால் |
quasi | அரைகுறை, போன்ற |
question | கேள்வி, வினா |
questionnaire | வினாப் பட்டியல், வினாத் தொடர், வினா அறிக்கை |
queue | கியூ, முறை வரிசை |
quibble | சொற் புரட்டு, சிலேடை |
quicken | உயிர்ப்பி, விரைவாக்கு |
quick-witted | அறிவுக் கூர்மையுள்ள |
quinquennial | ஐந்தாண்டு |
quiz | விடுகதை |
quota | பங்கு வீதம் |
quotation | மேற் கோள், மேற்கோள் குறி |
quotient | ஈவு |