ஆசிரியர் பேச்சு:அ. மு. பரமசிவானந்தம்/நூற்பட்டியல்
Latest comment: 2 ஆண்டுகளுக்கு முன் by Info-farmer in topic நூல்களின் நிலைமை
அந்நூல்களைப் பெற்றல்
தொகுநூல்களின் நிலைமை
தொகு- கீழ்கண்ட நூல்கள் தேடப்பட்டு வருகின்றன. கன்னிமார, அண்ணா நூலகங்களில் இல்லை. அண்ணா நூலகத்தில் தேவைப்படும் நூல்களை எழுதி வைக்கலாம். எனவே, எழுதி வைத்துள்ளோம்.
- அவை பேசினால்
- ஆருயிர் மருந்து
- இந்திய முதற் சட்டம் (நாடகம்)
- எல்லோரும் வாழ வேண்டும்
- ஒரு நாளைக்கு ஒரு நீதி
- கடவுளர் போற்றும் தெய்வம்
- கட்டுரைப் பத்து
- கண்டதும் கருத்தும்
- கறை படிந்த உள்ளம்
- காப்பியக் கதைகள்
- கூடி வாழ்
- சமயமும் சமூகமும்
- சமுதாயமும் பண்பாடும்
- சாதி வெறி
- தமிழ் நாட்டு விழாக்கள்
- பாசம்
- பாட்டும் பயனும்
- மணி பல்லவம்
- மலைவாழ் மக்கள் பாண்பு
- மானுடம் வென்றது (கட்டுரைகள்)
- வள்ளுவர் வகுத்த வாழ்க்கை நெறி
- வாய்மொழி இலக்கியம்
- வாழ்வுப் பாதை
- வேள் பாரி
- மலேயாச் சொற்பொழிவுகள்
- பல்கலைக் கழகச் சொற்பொழிவுகள் முதல் பதிப்பு-நவம்பர் 1978 தமிழ்க்கலைப் பதிப்பகம்
- சில பக்கங்கள் மட்டும் தேவைப்படும் நூல்கள்
- அட்டவணை:வாழ வேண்டுமா.pdf 30 பக்கங்கள் வேண்டும்
மேலும், வேறு நூல்கள் எழுதப்பட்டுள்ளனவா என கேட்க வேண்டும்.
- கீழ்கண்ட நூல்கள் மின்வருடல் செய்து, தூய்மைப்படுத்தப்படுகின்றன
- சீவகன் கதை - மின்வருடல் முடிந்தது
- புதிய கல்வி முறை - மின்வருடல் முடிந்தது
- கொய்த மலர்கள் - நம்மிடம் உள்ளது இரண்டாம் பதிப்பு அது கிடைக்கவில்லை. மின்வருடல் நடக்கிறது. மூன்றாம் பதிப்பு மின்வருடல் செய்யப்படுகிறது.
- வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்1968-1993-வெள்ளிவிழா மண்டபம் - மின்வருடல் செய்ய வேண்டும்.--தகவலுழவன் (பேச்சு). 00:59, 6 சூன் 2022 (UTC)
- எழுத்துப்பிழைகள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளனவா என சீர்தூக்கிக் காணவேண்டிய நூல்கள்
- அட்டவணை:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf
- அட்டவணை:காஞ்சி வாழ்க்கை.pdf
- அட்டவணை:தமிழக வரலாறு.pdf
- அட்டவணை:தமிழர் வாழ்வு.pdf
தீர்வுகள்
தொகு1) மலேயா சொற்பொழிவுகள் - முழு நூல் pdf இங்குள்ளது
2) தமிழ் நாட்டு விழாக்கள் - அச்சுப்படிகள் புதுச்சேரி யாழ்ப்பாணம்
3) வேள் பாரி - புதிய முழு pdf மின்னூலகத்திலிருந்து எடுத்து இற்றைப் படுத்தப்பட்டுவிட்டது. ஆனால் ஏதோ வழுவுள்ளது.
--Sodabottle (பேச்சு) 02:39, 13 செப்டம்பர் 2023 (UTC)