ஆசிரியர் பேச்சு:கே. பி. நீலமணி/நூற்பட்டியல்
இந்நூலாசிரியரின் "அன்புப் பணிக்கு ஓர் அன்னை தெரேசா என்னும் வாழ்க்கை வரலாற்று நூலுக்கு 1978-ல் குழந்தை எழுத்தாளர் சங்கம் நடத்திய் இலக்கியப் போட்டியில் ஏ.வி.எம். மின் அறக்கட்ட்ளை யின் முதற்பரிசான தங்கப்பதக்கத்தையும்; கவிமணியின் கதை' என்னும் நூலுக்காக 1982-ல் தமிழக அரசின் பரிசைப் பெற்றன. இந்நூல்கள் வேண்டும்--தகவலுழவன் (பேச்சு). 02:06, 13 மார்ச் 2021 (UTC)
Start a discussion about ஆசிரியர்:கே. பி. நீலமணி/நூற்பட்டியல்
Talk pages are where people discuss how to make content on விக்கிமூலம் the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve ஆசிரியர்:கே. பி. நீலமணி/நூற்பட்டியல்.