ஆசிரியர் பேச்சு:மறைமலையடிகள்
Latest comment: 5 மாதங்களுக்கு முன் by TVA ARUN in topic மறைமலையடிகள்_வாழ்க்கைக் குறிப்புகள்
மறைமலையடிகள்_வாழ்க்கைக் குறிப்புகள்
தொகுவாழ்க்கைக் குறிப்புகள் | |
---|---|
15-7-1876 : | மறைமலையடிகளார் தோற்றம் |
தந்தை : | சொக்கநாதர் |
தாய் : | சின்னம்மை |
18-03-00 | சவுந்தரவல்லியை மணம் முடித்தல். |
1895 நவம்பர் : | பேரா. சுந்தரம்பிள்ளை அறிமுகம் |
19-03-00 | சோமசுந்தர நாயகர் விருப்புக்கிணங்கித் “துகளறு போதம்” நூற் செய்யுள்கட்கு உரை எழுதுதல். |
9-3-1898 : | சென்னை கிறித்துவக் கல்லூரியில் தமிழாசிரியர் ஆதல். |
19-4-1900 : | அடிகள் இல்லத்திற்கு ஆறுமுக நாவலர் வருகை. |
19-03-00 | ‘அறிவுக்கடல்’ முதல் மலர் வெளியிடுதல், முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை உருவாதல். |
18-05-1905 : | திருப்பாதிரிப்புலியூரில் ஞானியாரைக் காணல். |
29-5-1905 : | வ.உ.சி. சந்திப்பு |
7-7-1905 : | சைவ சித்தாந்த மகா சமாசம் நிறுவுதல் |
திசம்பர் 1906: | சிதம்பரம் சமாசம் முதலாண்டு விழா. |
10-4-1911 : | கிறித்துவக் கல்லூரியில் பேராசிரியர் வேலையை விடுதல். |
1-5-1911 : | பல்லாவரம் மாளிகையில் குடியேறல். |
27-8-1911 : | துறவியாதல் |
07-01-13 | “தமிழர் நாகரிகம்” உரை நிகழ்த்துதல். |
10-1-1914 : | கொழும்பு நகரில் முதல் பொழிவு |
19-03-00 | தனித்தமிழ் உணர்வு மலர்தல், பல்லாவர மாளிகையில் பதிப்பகம் நிறுவுதல். |
23-5-1917 : | கொழும்பில் வரவேற்பு |
14-1-1922 : | யாழ்ப்பாணத்தில் "பழந்தமிழர் நாகரிகம்” பற்றிய பொழிவு. |
31-12-1925 : | சைவ சித்தாந்த மகா சமாசத்தின் 20-ஆம் ஆண்டு விழா. |
20-03-00 | பலி விலக்கு இயக்கம் "சிறு தேவைகட்கு உயிர்ப் பலியிடலாமா?” |
20-03-00 | மறைமலையடிகள் கல்விக்கழகம் நிறுவியது. ஆலந்தூர் - இளவழகனார். |
4-10-1937 : | சென்னை கோகலே மண்டபம் “இந்தி எதிர்ப்பு மாநாடு” - தலைமை. |
19-10-1940 : | சென்னை பச்சையப்பன் மண்டபம் அனைத்து இந்தியத்தமிழர் மத மாநாடு 'தமிழர் மதம்.' |
15-9-1950 : | வெள்ளி, பிற்பகல் 3.30 அடிகளார் மறைவு. |
24-08-58 | மறைமலையடிகளார் நூலகம் அமைதல். |
22-03-00 | அடிகளார் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள். |