ஆத்திசூடி- பரிமேலழகர் உரை.

ஒளவையார் அருளிய ஆத்திசூடி

தொகு

உரை: பரிமேலழகர்

தொகு

நூல்

தொகு
ஆத்திசூடி யமர்ந்த தேவரை
யேத்தி யேத்தித் தொழுவோம் யாமே.
என்பது ஆத்தி புஷ்பத்தை முடிந்துகொண்டிருக்கிற பரமேசுவரருடைய புத்திரரான விக்கின விநாயக தேவரைத் துதித்துத் தோத்திரம் பண்ணி இரு கையினாலும், கூப்பித்தொழுது நமஸ்கரித்தேன் என்றவாறு.

1. அறஞ்செய விரும்பு

தொகு
என்றது தருமத்தைச் செய்யவே நினை. தருமத்தைச் செய்யவே இம்மைக்குக் கீர்த்தியும், புகழும் மறுமைக்குச் சொர்க்காதி போகமும் மெய்ஞ்ஞான வழிபாடும் கொடுக்கும். ஆதலால், உலகத்தின்கண் மனித செனனமெடு்த்தால் இல்லறத்திலிருந்து கொண்டு தருமத்தைச் செய்யவேணும் என்பதாம்.
"அறத்தினூஉங் காக்கமு மில்லை யதனை
மறத்திலி னூங்கி்ல்லைக் கேடு" (அறன் வலியுறுத்தல், குறள்:32)
"அறத்தா றிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோ டூர்ந்தா னிடை" (குறள், 37)

- என்றவாறு.

2. ஆறுவது சினம்

தொகு
என்பது கோபத்தைப் பொறுக்கவே பாவம் சேராது, தான் செய்யும் தவமும் சிவமும் விக்கினமன்றியிலே முடிந்து, தான் வேண்டிய வரமும் சித்திக்கும். ஆதலால், தனக்குச் சர்வகாரிய சித்தியும் முத்தியும் உண்டாம் என்பதாம். இதற்கு உதாரணம்,
"உள்ளிய தெல்லா முடனெய்து முள்ளத்தால்
உள்ளான் வெகுளி யெனின்." (வெகுளாமை, குறள்:309)

3. இயல்வது கரவேல்

தொகு

-என்பது, இயலாகிய நற்குணங்களை ஒளியாதே என்பதாம். இதன்றியிலே தனக்கு இயன்ற மாத்திரம் முற்செனனத்திலே தான்செய்த நன்மைக்குத் தக்கதாய் கர்த்தா கொடுத்த பொருளை, இளைத்து வந்து கேட்ட பேர்க்கு இல்லையென்று ஒளியாமல் கொடுக்கவேணும் என்று சொல்லுவார் என்றவாறு.

4. ஈவது விலக்கேல்

தொகு
என்பது, ஒருவர் ஒருவருக்குச் சாற்காரமாகக் கொடுக்கிறதைத் தான் பொறாமையினாலே கொடாதே நீ என்று விலக்கலாகாது. கொடுக்கிறதை விலக்கித் தடுத்தவனும், தடுத்தவனுடைய சுற்றமும் உடுக்க வஸ்திரமும் உண்ணச் சோறும் கிடைக்காமல் அபகீர்த்திப்பட்டு வம்ச நாசமாய்ப் போவார்கள் என்பதாம். இதற்கு உதாரணம்,
"கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉ மின்றிக் கெடும்" (அழுக்காறாமை, குறள்: 166)

5. உடையது விளம்பேல்

தொகு
என்பது, தனக்கு உண்டான திரவியத்தையும் தான் பெற் குரு உபதேசத்தையும் தான் கண்ட சிவானுபவத்தையும் தான் செய்த நன்றியையுந் தனக்குத் தானே பெருமையாகத் தான் சொல்லிக் கொள்ளலாகாது. சொல்லிக்கொண்டால், தனக்குண்டானதும், தான் பெற்றதும், தான் கண்டதும், தான் செய்ததும் விறுத்தமாய்த் தனக்குதவாமல் வீணாய்ப் போம் என்பதாம்.

6. ஊக்கமது கைவிடேல்

தொகு
என்பது, ஊக்கம் என்னும் வலிமையான் நல்லோர் பெரியோர்கள் தன்னாட்டியன் அதிகாரமுடைய பலவான் என்னும் இவர்களுடைய சார்வையும் மனோதைரியத்தையும், உற்சாகத்தையும், அறிவையும் கைவிடாமலிருக்க வேணு்ம் என்பதாம். அதற்குதாரணம்,
"உடைய ரெனப்படுவ தூக்கமஃ தி்ல்லார்
உடைய துடையரோ மற்று" (ஊக்கமுடைமை, குறள்:591)

7. எண்ணெழுத்து இகழேல்

தொகு
என்பது, எண்ணாகிய சோதிடமும் எழுத்தாகிய இலக்கணமும், எண் ஆதியான ஞான சாத்திரமும் எழுத்தாகிய தோத்திரமும், எ்ண்ணாகிய கணக்கும் எழுத்தாகிய படிப்பும் எந்நேரமும் இடைவிடாமல் பார்த்துப் படித்து அதிலே சொன்னபடி நடந்துகொள்ள வேணும் என்பதாம், இதற்கு உதாரணம்,
"எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழு முயிர்க்கு" (கல்வி, குறள்:392)


8. ஏற்பது இகழ்ச்சி

தொகு
என்பது, ஒருவரிடத்திற் சென்று அவர்கள்கை மேலும், தன்கை கீழுமாக ஈயென்று ஏற்று்ண்டு வாழ்கிறது, உலகத்தின்கண் மகா ஈனமும் இகழ்ச்சியுமாம். ஏற்கிறவனுக்கு உயிர் பரசாதகமில்லை. ஆதலால் தன் சரீரத்தை வருத்தித் தன்னால் வஞ்சகமில்லாமல், தன்னாலே ஆன தொழிலைச் செய்து அந்தத் தொழிலினாலே கிடைத்த பொருளைக் கொண்டு, இட்டுண்டு வாழ்வதே நன்று என்பதாம். அதற்குதாரணம்,
"ஆவிற்கு நீரென் றிரப்பினும் நாவிற்
கிரவின் இளிவந்த தில்" (இரவச்சம், குறள் எண்:1066)

9. ஐயமிட்டுண்

தொகு
என்பது பிச்சையிட்டு உண். பெரியோர்களாய் வந்த அததி, பரதேசிகளுக்கும், பசித்துவந்து கேட்டப்பேர்க்கும் இல்லை என்று கூறாமல் பத்தியுடனே பிச்சையிட்டு உண்ணவேணும் என்பதாம். அதற்குதாரணம்,
"ஆற்றுவா ராற்றல் பசியாற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்" (ஈகை, குறள்:1066)

10. ஒப்புரவு ஒழுகு

தொகு
என்பது, உலகத்தின்கண் நாலுபேருக்கும் சம்மதியாக வணக்க ஒழுக்கத்துடனே நடக்க வேணும் என்பதாம். அதற்கு உதாரணம்,
"ஒழுக்கம் விழுப்பம் தரலால் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்" (ஒழுக்கமுடைமை, குறள்:131)

11. ஓதுவது ஒழியேல்

தொகு

12. ஒளவியம் பேசேல்

தொகு

13. அஃகஞ் சுருக்கேல்

தொகு

'மெய்' வருக்கம்

தொகு

14.கண்டொன்று சொல்லேல்

தொகு

15.ஙப்போல் வளை

தொகு

16.சனி நீராடு

தொகு

17.ஞயம்பட உரை

தொகு

18.இடம்பட வீடெடேல்

தொகு

19. இணக்கமறிந்து இணங்கு

தொகு

20. தந்தைதாய்ப் பேண்

தொகு

21.நன்றி மறவேல்

தொகு

22.பருவத்தே பயிர்செய்

தொகு

23. மன்றுபறித் துண்ணேல்

தொகு

24.இயங்கித் திரியேல்

தொகு

25.அரவம் ஆட்டேல்

தொகு

26.இலவம் பஞ்சிற்றுயில்

தொகு

27.வஞ்சகம் பேசேல்

தொகு

28. அழகலாதன செய்யேல்

தொகு

29. இளமையிற் கல்

தொகு

30. அறனை மறவேல்

தொகு

31. அனந்த லாடேல்

தொகு

'க'வ்வருக்கம்

தொகு

32. கடிவது மற

தொகு

33. காப்பது விரதம்

தொகு

34. கிழமைப்பட வாழ்

தொகு

35. கீழ்மை யகற்று

தொகு

36. குணமது கைவிடேல்

தொகு

37. கூடிப் பிரியேல்

தொகு

38. கெடுப்பதொழி

தொகு

39. கேள்வி முயல்

தொகு

40. கைவினை கரவேல்

தொகு

41. கொள்ளை விரும்பேல்

தொகு

42. கோதாட் டொழி

தொகு

'ச'வ்வருக்கம்

தொகு

43.சக்கர நெறிநில்

தொகு

சக்கரம் - தரும சக்கரம் நெறிநில் - வகுக்கப்பட்ட வழியில் நடத்தல்

நம் வாழ்க்கை சிறப்புற நடக்க, வகுக்கக்கப்பட்ட நெறிமுறைகளைப் பின்பற்றி வாழ வேண்டும்.

44.சான்றோர் எனத்திரி

தொகு

45.சித்திரம் பேசேல்

தொகு

46.சீர்மை மறவேல்

தொகு

47.சுளிக்கச் சொல்லேல்

தொகு

48.சூது விரும்பேல்

தொகு

49.செய்வன திருந்தச்செய்

தொகு

50.சேரிட மறிந்து சேர்

தொகு

51.சையெனத் திரியேல்

தொகு

52.சொற்சோர்வு படேல்

தொகு

53.சோம்பித் திரியேல்

தொகு

'த'வ்வருக்கம்

தொகு

54.தக்கோரெனத் திரி

தொகு

55.தானமது விரும்பு

தொகு

56.திருமாலுக் கடிமைசெய்

தொகு

57. தீவினை யகற்று

தொகு

58. துன்பத்திற் கிடங்கொடேல்

தொகு

59. தூக்கி வினைசெய்யேல்

தொகு

60. தெய்வமிகழேல்

தொகு

61. தேசத்தோ டொத்துவாழ்

தொகு

62. தையல்சொல் கேளேல்

தொகு

63. தொன்மை மறவேல்

தொகு

64. தோற்பன தொடரேல்

தொகு

'ந'வ்வருக்கம்

தொகு

65. நன்மை கடைப்பிடி

தொகு

66.நாடொப்பன செய்

தொகு

67. நிலையிற் பிரியேல்

தொகு

68.நீர்விளை யாடேல்

தொகு

69.நுண்மை நுகரேல்

தொகு

70.நூல்பல கல்

தொகு

71.நெற்பயிர் விளை

தொகு

72.நேர்பட ஒழுகு

தொகு

73.நைவினை நணுகேல்

தொகு

74. நொய்ய வுரையேல்

தொகு

75. நோய்க்கிடங் கொடேல்

தொகு

'ப'வ்வருக்கம்

தொகு

76. பழிப்பன பகரேல்

தொகு

77. பாம்பொடு பழகேல்

தொகு

78.பிழைபடச் சொல்லேல்

தொகு

79.பீடுபெற நில்

தொகு

80.புகழ்ந்தாரைப் போற்றிவாழ்

தொகு

81.பூமி திருத்துண்

தொகு

82. பெரியாரைத் துணைக்கொள்

தொகு

83. பேதைமை யகற்று

தொகு

84. பையலோ டிணங்கேல்

தொகு

85. பொருள்தனைப் போற்றிவாழ்

தொகு

86. போர்த்தொழில் புரியேல்

தொகு

'ம'வ்வருக்கம்

தொகு

87. மனந்தடுமாறேல்

தொகு

88.மாற்றானுக் கிடங்கொடேல்

தொகு

89.மிகைபடச் சொல்லேல்

தொகு

90.மீதூண் விரும்பேல்

தொகு

91.முனைமுகத்து நில்லேல்

தொகு

92.மூர்க்கரோ டிணங்கேல்

தொகு

93. மெல்லியார் தோள்சேர்

தொகு

94. மேன்மக்கள் சொற்கேள்

தொகு

95. மைவிழியார் மனையகல்

தொகு

96. மொழிவ தறமொழி

தொகு

97. மோகத்தை முனி

தொகு

'வ'வ்வருக்கம்

தொகு

98.வளமைபெற வாழ்

தொகு

99.வாதுமுற் கூறேல்

தொகு

100.வித்தை விரும்பு

தொகு

101.வீடுபெற நில்

தொகு

102.வுத்தமனாயிரு

தொகு

103.வூருடன் கூடிவாழ்

தொகு

104. வெட்டெனப் பேசேல்

தொகு

105. வே?

தொகு

106. வைகறைத் துயிலெழு

தொகு

107. வொன்னாரைச்சேரேல்

தொகு

108. வோரஞ்சொல்லேல்

தொகு
முற்றுப்பெற்றது
பார்க்க:


ஆத்திசூடி- பரிமேலழகர் உரை.

ஆத்திசூடிநூல்-திருமாகறல் கார்த்திகேயமுதலியார் பாயிரவிருத்தி [[]]

ஆத்திசூடி முதற்சூத்திர விருத்தியுரை