இளையர் அறிவியல் களஞ்சியம்/காணிக்கை

காணிக்கை

இந்நூல் உருவாக்கத்துக்கு தூண்டுகோலாயமைந்ததோடு, கடந்த கால் நூற்றாண்டுக்கு மேலாக ஆக்க பூர்வமான சிந்தனைக்கும் கடும் உழைப்புக்கும் தளரா முயற்சிக்கும் என்னுள் ஓர் உந்து சக்தியா இருந்து வந்த — இருந்து வருகிற மாபெரும் கல்வித்துறை அறிஞரும் பொருளாதார மேதையுமான யுனெஸ்கோவின் முன்னாள் துணைப் பொது இயக்குநர் டாக்டர் மால்கம் எஸ். ஆதிசேஷையா அவர்களின் இனிய நினைவுக்கு இந்நூலை காணிக்கையாக்குகிறேன்.