எச்சில் இரவு/புதிய வார்ப்புகள்

புதிய வார்ப்புகள்

இந்நூலில் இடம் பெற்றுள்ள
புதிய சொல்லாக்கங்களும்
சொற்றொடர்களும் :

புதிய சொல்லாக்கங்கள்
நிலா நிலம்
தையல் தாமரை
பூப்பிலக்கணம்
குமரி அரும்புகள்
ஓசைப்பசி
கோழிச் சூரியன்
கருங்கல் கொப்புளம் (குறிஞ்சி நிலம்)
கோவலர் கோட்டம் (முல்லை நிலம்)
நெருப்பு நிலம் (பாலை நிலம்)
ஈரத்தின் எல்லை (நெய்தல் நிலம்)
வண்டல் மண்டலம் (மருத நிலம்)
கொழுந்துக் குழந்தை
கொக்கோகக் குமரி
ஐந்தெழுத்துக் கதம்பம்
தாய் விலாசக்காரி
வலைமாது
ஊமை வானம்
விளம்பர விழிகள்
தொங்கும் நிலவு
எச்சில் வரலாறு

வண்டு வெறியர்கள்
படுக்கைப் படகுகள்
நெம்புகோல் கம்பன்
குத்தகை முத்தம்
கால்நடைக் கவிஞன்
சரச மந்திரம்
வாடகை வாலிபன்
நான்கு கால் நாடகம்
நீங்காத நீர் (கடல்)
கண்ணீர் விளம்பரம்
நெருப்பு நாயகன் (சூரியன்)
சுடாத இரவு
நிலவிலே வெந்தவள்
ராத்திரிபதி
கவலையில்லாத தவளைகள்
சருகு சாத்திரங்கள்
சடங்குச் சிந்தனைகள்
தமிழ் முகம்
உடுத்தா விரதம்
அன்றில் இரவு
பகுத்தறிவு மனைவி
தொகுத்தறியும் கணவன்
சொந்தச் சிரிப்பு
பழுத்த கோபம்